நாமக்கல் கவிஞர் பாடல்கள் - Namakkal Kavignar Paadalgal

Namakkal Kavignar Paadalgal - நாமக்கல் கவிஞர் பாடல்கள்

வகை: தமிழ்மொழி (Tamilmozhi)
எழுத்தாளர்: நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (Namakkal Kavignar Ve. Ramalingam Pillai)
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
ISBN :
Pages : 487
பதிப்பு : 4
Published Year : 2012
விலை : ரூ.220
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நமது மொழி பூங்கொடி (காவியம்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பாட்டாளி மக்களது பசிதீர வேண்டும் ;
        பணமென்ற மோகத்தின் விசைதீர வேண்டும் ;
        கூட்டாளி வர்க்கங்கள் குணம்மாற வேண்டும் ;
        குற்றேவல் தொழிலென்ற மனம்மாற வேண்டும் ;
        வீட்டொடு தான்மட்டும் சுகமாக உண்டும்
        வேறுள்ளோர் துன்பங்கள் கண்ணாரக் கண்டும்
        நாட்டோடு சேராத தனிபோக உரிமை
        நடவாதிங் கினியென்று நாமறிதல் பெருமை.
        உடலத்தின் வடிவத்தில் பேதங்கள் உண்டு ;
        உள்ளத்தின் எண்ணத்தில் வித்யாசம் உண்டு ;
        சடலத்தை ஆள்கின்ற பசிதாகம் எல்லாம்
        சகலர்க்கும் உலகத்தில் சமமான தன்றோ!
        கடலொத்த தொழிலாளர் வெகுபாடு பட்டும்
        கஞ்சிக்கு வழியின்றிக் கண்ணீரைக் கொட்டும்
        மடமிக்க நிலைமைக்கு மாற்றில்லை யானால்
        மனிதர்க்கிங் கறிவுள்ள ஏற்றங்கள் ஏனோ?

  • This book Namakkal Kavignar Paadalgal is written by Namakkal Kavignar Ve. Ramalingam Pillai and published by Seethai Pathippagam.
    இந்த நூல் நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Namakkal Kavignar Paadalgal, நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை, Namakkal Kavignar Ve. Ramalingam Pillai, Tamilmozhi, தமிழ்மொழி , Namakkal Kavignar Ve. Ramalingam Pillai Tamilmozhi,நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை தமிழ்மொழி,சீதை பதிப்பகம், Seethai Pathippagam, buy Namakkal Kavignar Ve. Ramalingam Pillai books, buy Seethai Pathippagam books online, buy Namakkal Kavignar Paadalgal tamil book.

ஆசிரியரின் (நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


என் கதை - En Kathai

மாமன் மகள் (old book)

நாமக்கல் கவிஞரின் திருக்குறள் எளிய உரை - Thirukkural Eliya Urai

காணாமல் போன கல்யாணப் பெண் - Kanamal Pona Kalyanap Pen

மலைக்கள்ளன் (1942 ல் சிறையில் எழுதப்பட்ட கதை)

மலைக்கள்ளன்

அவளும் அவனும் - Avalum Avanum

தேமதுரத் தமிழோசை - Themadura Tamilosai

திருக்குறள் மூலமும் உரையும்

சங்கிலிக் குறவன்

மற்ற தமிழ்மொழி வகை புத்தகங்கள் :


தமிழர் தாலாட்டு - Thamilar Thalattu

திருக்குறள் மூலமும் புதிய உரையும்

தமிழ் மொழி வரலாறு - Tamil Mozhi Varalaru

தமிழ் மொழி வரலாறு

ஒழிவிலொடுக்கம் சிறப்புப்பாயிர விருத்திக்கு விளக்கம்

திருக்குறள் ஓர் அறிவியல் களஞ்சியம்

தொல்காப்பியம் சொல்லதிகாரம்

திவாகர அகராதி

தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம் 1900 - 2010 - Tamil Sirukathai Kalanjiyam 1900-2010

ஐங்குறு நூறு - Iyenguru Noor

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பிரத்யுக்‌ஷா

புலிக்கொடி ஏற்றம் - Pulikkodi etrram

தமிழனை உயர்த்திய தலைமகன் உரைகள்

வீரமங்கை இளவரசி சம்பா

சேதுபதியின் காதலி

அறிஞர் அண்ணாவின் தீ பரவட்டும்!

ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் - Flawrence Nightingale

நாலடியாரில் அறவாழ்வு

ரோமாபுரி ராணிகள்

கன்னிகா - Kannika

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91