பாவேந்தரின் காதலா? கடமையா? - Pavendarin Kadhala?Kadamaiya?

Pavendarin Kadhala?Kadamaiya? - பாவேந்தரின் காதலா? கடமையா?

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: பாரதிதாசன் (Bharathidasan )
பதிப்பகம்: நாம் தமிழர் பதிப்பகம் (Naam Tamilar Pathippagam)
ISBN :
Pages : 66
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தண்டபாணி சுவாமிகள் அருளிய மெய்வரோதய சதகம் மூலமும் உரையும் நமது மொழி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞராய், பாரதிக்குப்பின் வாழ்ந்த கவிஞர்களுள் தகுதியும், சிறப்பும் மிக்கவராய்த் திகழ்ந்தவர் பாவேந்தர் பாரதிதாசன்.  பொருளுக்காக ஆட்களைப் பாடுவோரும், பொழுது போக்கிற்காக இயற்கையைப் பாடுவோரும், போலிப் புகழுக்காக எதையும் பாடுவோரும் மலிந்திருந்த கவிதை உலகில், கொள்கையைப் பாடுவோராகவும், மக்கள் நலவாழ்வைப் பாடுவோராகவும் சமுதாய மலர்ச்சியைப் பாடுவோராகவும் விளங்கியவர் பாவேந்தர்.  பாவேந்தரின் படைப்புகள் உலக இலக்கிய வரிசையில் இடம் பெறத்தக்க பெருமை உடையவை.  இயற்கையைப் பாடி இறவாப் புகழ்பெற்ற கீட்சு, செல்லி போன்ற ஆங்கிலக் கவிஞர்கட்கு இணையானவர் என்பதைக் காட்டிலும், இயற்கையின் அழகுக் கூறுகளைப் பாடும்போதும் மக்கள் நலனையே மனதில் கொண்டு பாடும் பாங்கால் அவர்களினும் பாவேந்தர் உயர்ந்து காணப்படுகின்றார்.  பாவேந்தர் தமிழ் இலக்கியத் துறையிலும், சமுதாயத் துறையிலும் அழிக்க முடியாத அடையாளங்களை விட்டுச் சென்ற ஒரு மாபெரும் மக்கள் கவிஞர்.  இந்திய நாடு ஆங்கிலேயர் ஆட்சிக்கு அடிமைப்பட்டிருந்த போது, இந்திய விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டு, இந்திய விடுதலையைக் குறிக்கோளாகக் கொண்டு பல பாடல்களைப் பாடியவர் பாவேந்தர்

  • This book Pavendarin Kadhala?Kadamaiya? is written by Bharathidasan and published by Naam Tamilar Pathippagam.
    இந்த நூல் பாவேந்தரின் காதலா? கடமையா?, பாரதிதாசன் அவர்களால் எழுதி நாம் தமிழர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pavendarin Kadhala?Kadamaiya?, பாவேந்தரின் காதலா? கடமையா?, பாரதிதாசன், Bharathidasan , Katuraigal, கட்டுரைகள் , Bharathidasan Katuraigal,பாரதிதாசன் கட்டுரைகள்,நாம் தமிழர் பதிப்பகம், Naam Tamilar Pathippagam, buy Bharathidasan books, buy Naam Tamilar Pathippagam books online, buy Pavendarin Kadhala?Kadamaiya? tamil book.

ஆசிரியரின் (பாரதிதாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கண்ணகி புரட்சிக் காப்பியம் - Kannagi Puratchi Kaappiyam

போர்க்காதல் - Poorkaathal

அழகின் சிரிப்பு

பாரதிதாசன் சிறுகதைகள்

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?

பாவேந்தரின் புகழ் மலர்கள்

பிசிராந்தையார் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

பாரதிதாசன் கவிதைகள் - Bharathidasan Kavithaigal

பாவேந்தரின் அழகின் சிரிப்பு

கோயில் இருகோணங்கள்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


குஷ்வந்த் சிங் பாகிஸ்தான் போகும் ரயில் - Pakistan Pogum Rayil

இஸ்லாத்தில் சமூக நீதி

பெரியாரின் குட்டிக் கதைகள்

பாரதியாரும் பகவத் கீதையும்

திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார்

பெரியார் ஒரு சகாப்தம்

கலைஞரின் பேனா பேசுகிறேன்

உடைந்த மனோரதங்கள்

நீங்கள் பிறந்த தேதியில் பிறந்த சாதனையாளர்கள்

சிலம்பொலியார் அணிந்துரைகள் 3

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திருவாசகத்தில் உளவியல் - Thiruvasagathil Ulaviyal

நுண்கலைகள்

சிந்துவெளித் தமிழர்

தெனாலிராமன் கதைகள் படங்களுடன்

காதலாகிக் கசிந்து - Kadhalaagi Kasindhu

திராவிடப் பேரியக்கம் ஏன்?

இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்

கூட்டமும் திருமணமும் - Kootamum Thirumanamum

பாவேந்தரின் காதல் நினைவுகள்

இறால் வளர்ப்பு - Erral Valarpu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91