பண்டைத் தமிழர் போர் நெறி - Pandai Tamilar Por Neri

Pandai Tamilar Por Neri - பண்டைத் தமிழர் போர் நெறி

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: புலவர் கா. கோவிந்தன் (Pulavar K. Kovindhan)
பதிப்பகம்: ராமையா பதிப்பகம் (Ramaiya Pathippagam)
ISBN :
Pages : 200
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப் பண்பாடு தமிழகத்தில் கோசர்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய பழந்தமிழ் நாட்டு வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டும் தொல்காப்பியர், புறத்திணை இயலில், பழந்தமிழ் மக்கள் மேற்கொண்டு நடத்திய போர் பற்றிய விளக்கங்களை அளித்துள்ளார். அத்தொல்காப்பியத்துக்கு உரை கண்ட பழைய உரையாசிரியர் களும், புதுப்புது விளக்கம் காணும் இன்றைய ஆராய்ச்சியாளரும், அன்றைய தமிழகத்தின் சூழ்நிலைகளைப் பின்னணியில் கொண்டு உரை காணத் தவறிவிட்ட காரணத்தால், தமிழர்கள் அறநெறி மறந்தவராகி, வலியார், மெலியார் மேல் செல்வது போல, பிறரைச் சென்று தாக்கும் அழிவுப் போரும் மேற் கொண்டனர் எனக்கொண்டு, அதற்கேற்ப, உரை வகுத்துள்ளனர்.
    புறத்திணை இயலை, அவ்வுரைகளின் அடியொட்டிச் சொல்லாமல், அக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கை நிலையை உணர்வில் கொண்டு ஆராய்வார்க்கு, அவ்வுரைகள் உண்மை பரைகள் ஆகா; புறத்திணை இயல் விளக்கும் பழந் தமிழ்ப் போர் சென்று தாக்கும் போர்கள் ஆகா; மாறாக, நின்று தாக்கும் போர்களே என்பது தெளிவுறப் புலனாகும்.

  • This book Pandai Tamilar Por Neri is written by Pulavar K. Kovindhan and published by Ramaiya Pathippagam.
    இந்த நூல் பண்டைத் தமிழர் போர் நெறி, புலவர் கா. கோவிந்தன் அவர்களால் எழுதி ராமையா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pandai Tamilar Por Neri, பண்டைத் தமிழர் போர் நெறி, புலவர் கா. கோவிந்தன், Pulavar K. Kovindhan, Varalaru, வரலாறு , Pulavar K. Kovindhan Varalaru,புலவர் கா. கோவிந்தன் வரலாறு,ராமையா பதிப்பகம், Ramaiya Pathippagam, buy Pulavar K. Kovindhan books, buy Ramaiya Pathippagam books online, buy Pandai Tamilar Por Neri tamil book.

ஆசிரியரின் (புலவர் கா. கோவிந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழர் வரலாறு (பி.டி. சீனிவாச ஐயங்கார்) (2 பாகங்களும் சேர்ந்து)

தமிழர் வரலாறு (முதல் பகுதி)

தமிழகத்தில் கோசர்கள் - Tamilagathil Kosargal

தமிழரின் தோற்றமும் பரவலும்

தொண்டை நாட்டு மன்னர்

தமிழர் தளபதிகள் - Tamilar Thalapathigal

தமிழர் வரலாறு பாகம் 1

தமிழக வரலாறு திருமாவளவன் (கரிகாற் பெருவளத்தான்)

தமிழர் வரலாறு (இரண்டாம் பகுதி)

தமிழர் வரலாறு பாகம் 2

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


அமெரிக்கா கறுப்பின மக்களின் வரலாறு

கிருஷ்ணதேவராயர்

கிளியோபாட்ரா

விடுதலைப் போரில் பெண்கள் 1857 எழுச்சிகளின் பின்னணியில்

தக்கர் கொள்ளையர்கள் - Thakkar Kollaiyargal

விடுதலைப் போரும், திராவிட இயக்கமும் உண்மை வரலாறு

நகரங்களின் கதை - Nakarangalin Kadhai

நந்தனின் பிள்ளைகள் (பறையர் வரலாறு 1850 - 1956) - Nandanin Pillaigal (Paraiyar Varalaaru 1850-1956)

தமிழ்க் காதல்

தமிழகம் அரப்பன் நாகரிகத் தாயகம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


விக்கிரமாதித்தன் கதைகள்

தம்பி நாகன்

ஐந்திணை வளம்

அறிவுப் பேரொளி அண்ணா - Arivu Peroli Anna

வீரத்திருமகன் சிவாஜி - Veerathirumagan Sivaji

முன்னேறு மேலே மேலே

உலக நாதர் அருளிய உலக நீதிக் கதைகள்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - Nethaji Subash Chandrabose

Dictionary யசோ அகராதி (English-Tamil-English)

சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91