தமிழர் தோற்றமும் பரவலும் - Tamilar Thotramum Paravalum

Tamilar Thotramum Paravalum - தமிழர் தோற்றமும் பரவலும்

வகை: தமிழ்மொழி (Tamilmozhi)
எழுத்தாளர்: புலவர் கா. கோவிந்தன் (Pulavar K. Kovindhan)
பதிப்பகம்: ராமையா பதிப்பகம் (Ramaiya Pathippagam)
ISBN :
Pages : 126
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சுவடியியல் மேலாண்மை ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப் பண்பாடு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பழந்தமிழ் நாகரீகத்தின் வரலாற்று ஆசிரியர்கள்

    வரலாற்றினும், நில இயல் அறிவு நூல், நனிமிக முந்தியது எனச் சொல்லப்படுகிறது. நிலநூல் ஆசிரியர்களின் கருத்துப்படி, தென்னிந்தியா, மற்றும் இலங்கையின் பழமை, நிலஇயல் அறிவின் தொடக்க காலத்துக்கே கொண்டு செல்கிறது.

    ஏழத்தாழ 4500 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றி, 500 கோடி ஆண்டுகளுக்கு முன் வரையான 'முந்தைக் கேம்பிரியன்' என்ற நிலஇயல் ஊழிக்காலத்திற்கும் (Pre cambrain Era), 240 கோடி முதல் 65 கோடி ஆண்டு வரையான 'மெலோ ஸோயிக்' என்ற இடைப்பேருழி ஊழிக்காலத்திற்கும் (Mesozoic Era) இடைப்பட்ட காலமாம் பலேயோஸோயிக் (Palaeozoic) தொல்பேரூழி என்ற ஊழிக் காலத்திலிருந்தபடி மூன்றுபக்கங்களிலும் கடலால் சூழப்பெற்ற இந்தியத் தீபகற்பம் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் நடுவிடமான ஆஸ்திரேலியா முதல், தென் அமெரிக்கா வரையான கோண்டவனம் என்ற பெருநிலப் பரப்பு இருந்தது. மெலோஸோயிக் ஊழியின் இறுதிக் காலத்தே, கோண்டவனம் என்ற இப்பெருநிலப்பரப்பு உடைந்துவிட்டது. பெரும்பகுதி கடலுக்குள் சென்றுவிட்டது. ஆஸ்திரேலியா இந்தியா, தென் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா முதலாயின தனித்தனி நாடுகளாகப் பிரிக்கப்பட்டுவிட்டன.

    ஆனால், இந்தியாவும், ஆப்பிரிக்காவும் மட்டும் அக்காலகட்டத்திலும் பிரிவுறாமல், பெருங்கற் பாறையாம் பாலத்தால் இணைந்திருந்தன. அவ்வாறு இணைந்திருந்த அப்பகுதிக்கு “லெமூரியா” என்ற பெயர் சூட்டப்பட்டிருந்தது. மெஸோஸோயிக் ஊழிப்பருவத்தைச் சேர்ந்த 200 முதல் 150 கோடி ஆண்டுகள் வரையான “ஜுராஸிக் (Jurassic) என்ற வரலாற்றுக் கால கட்டத்தில், தென் அமெரிக்காவில் வடகிழக்கில் உள்ள பிரேஸின் நாட்டில் உள்ள ஜலுரா என்ற மலையில் பாறை தோன்றிய காலம் இந்தியத் தீபகற்பத்தின் கீழ்ப்பால் பகுதி கடலுள் மூழ்கிவிட, வங்காள விரிகுடாவின் தோற்றத்திற்கு வழிவகுத்து விட்டது.

    (சொற்பொழிவின் ஈற்றில் உள்ள குறிப்பு:1 காண்க). பனிக்கட்டி காலமாம் ‘கிலேசியல்’ (Glacial) ஊழியின் இறுதியில் தாழ் நிலையில் இருந்த கடல்மட்டம் பனிப்பாறைகள் உருகியதால் மீண்டும் உயர்ந்து நனிமிகப் பரந்த கடல் நீரடிப்பாறை உருவாகும் நிலைக்கு வழிவகுத்தது. இக்காலகட்டத்தில்தான் சுமத்திரா, ஜாவா மற்றும் போர்னியோ போலும் கிழக்கிந்திய நாடுகள் பிரிவுண்டு தனித்தனி நாடுகள் ஆயின. இந்நிலஇயல் நிகழ்ச்சி. வேதம், இதிகாசம், புராணங்களில் பெரும்பிரளயங்களாக, அதாவது கடல்கோள்களாக விளக்கப்பட்டுள்ளன. இப்பேரழிவு நடைபெற்ற காலத்தில் வாழ்ந்திருந்த மனுவே, மனித இனத்தின் தந்தை ஆனார்.

  • This book Tamilar Thotramum Paravalum is written by Pulavar K. Kovindhan and published by Ramaiya Pathippagam.
    இந்த நூல் தமிழர் தோற்றமும் பரவலும், புலவர் கா. கோவிந்தன் அவர்களால் எழுதி ராமையா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Tamilar Thotramum Paravalum, தமிழர் தோற்றமும் பரவலும், புலவர் கா. கோவிந்தன், Pulavar K. Kovindhan, Tamilmozhi, தமிழ்மொழி , Pulavar K. Kovindhan Tamilmozhi,புலவர் கா. கோவிந்தன் தமிழ்மொழி,ராமையா பதிப்பகம், Ramaiya Pathippagam, buy Pulavar K. Kovindhan books, buy Ramaiya Pathippagam books online, buy Tamilar Thotramum Paravalum tamil book.

ஆசிரியரின் (புலவர் கா. கோவிந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழர் வரலாறு பாகம் 1

தமிழர் வரலாறு (முதல் பகுதி)

தமிழரின் தோற்றமும் பரவலும்

ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப் பண்பாடு - Aariyarkku Murpatta Tamil Panbadu

தமிழர் வரலாறு

தமிழர் தளபதிகள் - Tamilar Thalapathigal

தொண்டை நாட்டு மன்னர்

தமிழர் வரலாறு (இரண்டாம் பகுதி)

தமிழர் வரலாறு பாகம் 2

பண்டைத் தமிழர் போர் நெறி - Pandai Tamilar Por Neri

மற்ற தமிழ்மொழி வகை புத்தகங்கள் :


திருக்குறள் (பரிசு பதிப்பு) Paperback

வா.செ. குழந்தைசாமியின் வாழ்வும் தமிழ்ப்பணியும்

முத்தொள்ளாயிரம்

தமிழ் உரைநடை பாகம் 1

தமிழ்மொழி அமைப்பியல்

திருக்குறள் (மூலம் - இனிய, எளிய, தமிழ் - english - தெளிவுரைகள்) - Thirukkural (Moolam - Iniya, Eliya, Tamil - English - Thelivuraikal)

தமிழ் இலக்கியத்தில் வாழ்வியல் நெறி - Tamil Ilakiyathil Valviyal Neri

செந்தமிழ் வளர்த்த தேவர்கள்

திருக்குறள் HB

புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ராபர்ட் புரூஸ் பூட்

உலக நாதர் அருளிய உலக நீதிக் கதைகள்

மாவீரன் நெப்போலியன் - Maaveeran Napoleon

காலனி ஆதிக்க நாணய வெளியீடுகள் - Kaalani Aathikka Naanaya Veliyeedugal

கால்நடை வளர்க்கலாம்! காசு பணம் சேர்க்கலாம்! - Kaalnadai Valarkalaam ! Kaasu Panam Serkalaam !

இதயம் காத்திடும் யோகா மூலிகை ரகசியம்

இரட்டைக் காப்பியங்கள் காப்பியப் பார்வை

திருவாசகம் மூலமும் உரையும்

சிற்றிலக்கியங்களில் சோதிடம் - Sitrilakiyangalik Jothidam

செம்மறியாடு வளர்ப்பு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91