பாணபுரத்து வீரன் ஒரு நாடகம் - Paanapurathu Veeran Oru Naadagam

Paanapurathu Veeran Oru Naadagam - பாணபுரத்து வீரன் ஒரு நாடகம்

வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: வெ. சாமிநாத சர்மா (V. Saminatha Sarma)
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
ISBN :
Pages : 57
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கணிதமேதை ராமானுஜன் இஸ்லாத்தின் இணையற்ற வீரர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சுமார் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் ஆங்கில மாதப் பத்திரிகையொன்றை நான் படித்துக்கொண்டிருந்த காலத்து, ஸ்காத்லாந்து தேசத்திற்கு நல் வாழ்வளித்த ராபர்ட் ப்ரூஸ் என்பானைப்பற்றி ஓர் அழகிய கட்டுரையைக் கண்டேன். இளமையில் இவனைப்பற்றிப் படித்திருந்தேனாயினும், இப்பத்திரிகையின்கண் பொலிந்த கட்டுரை என் மனதைக் கவர்ந்தது; கவர்ந்ததுமன்றி, தமிழில் அக்கதைப் போக்கைத் தழுவி மனத்தில் ஒரு நூல் எழுதவேண்டுமென்ற அவாவையும் எழுப்பியது. அதன் முடிவே இச்சிறிய நாடகம். நாடகாசிரியன், தோற்றத்துக்கும் நடிப்புக்கும் இயைந்தவாறு கதையை மாற்றிக் கொள்ளலாம் என்ற உரிமையை இந்நாடக விஷயத்தில் நன்கு அநுபவித்திருக்கிறேன். ஆதலின் இதனை வழி நூலாகக் கொள்க.
    இந்நாடகத்தை எழுத ஆரம்பித்த காலத்து இதனை ஒரே தொடக்கத்தில் எழுதி முடிக்கவேண்டுமென்று எண்ணங் கொண்டேன். ஆனால் அவ்வெண்ணத்தை அநுபவத்தில் நிறைவேற்ற முடியவில்லை . 1921-ஆம் வருஷம் ஜூன் மாதம் மூன்றாந் தேதி தொடங்கி இந்நாடகத்தில் நான்கு களங்கள்வரை, தமிழ் நாட்டுக்குத் திலகமாயிலங்கி வரும் 'நவசக்தி' என்னும் வாரப் பத்திரிகையில் ‘நாடகாசிரியன்' என்ற புனைபெயருடன் வெளியிட்டு வந்தேன். பிறகு சில காரணங்களால் முற்றும் வெளி வராமல் நின்றுவிட்டது. மூன்று ஆண்டுகள் கழித்து, 1924 - ஆம் வருஷத்தில் - மீண்டும் ‘நவசக்தி'யில் இது முழுதும் வெளியாயிற்று. அதனையே ஒருவாறு சீர்திருத்தி புத்தக வடிவாக இதுகாலை வெளியிட்டிருக்கிறேன்.

  • This book Paanapurathu Veeran Oru Naadagam is written by V. Saminatha Sarma and published by Seethai Pathippagam.
    இந்த நூல் பாணபுரத்து வீரன் ஒரு நாடகம், வெ. சாமிநாத சர்மா அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Paanapurathu Veeran Oru Naadagam, பாணபுரத்து வீரன் ஒரு நாடகம், வெ. சாமிநாத சர்மா, V. Saminatha Sarma, Iyal-Isai-Nadakam, இயல்-இசை-நாடகம் , V. Saminatha Sarma Iyal-Isai-Nadakam,வெ. சாமிநாத சர்மா இயல்-இசை-நாடகம்,சீதை பதிப்பகம், Seethai Pathippagam, buy V. Saminatha Sarma books, buy Seethai Pathippagam books online, buy Paanapurathu Veeran Oru Naadagam tamil book.

ஆசிரியரின் (வெ. சாமிநாத சர்மா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஸ்பெயின் குழப்பம் - Spain kuzhappam

கட்டுரைக் களஞ்சியம் - Katturai kalanjiyam

அரசியல் வரலாறு - Arasiyal varalaru

பர்மா வழி நடைப்பயணம் - Burma vazhi nadaippayanam

உரூசோ - Russoue

நான் கண்ட தமிழ் அறிஞர்கள்

கௌரிமணி - Gowrimani

1919 (அ) பஞ்சாப் படுகொலை - 1919 (or) Punjab padukolai

கிரீஸ் வாழ்ந்த வரலாறு முதல் பாகம்

அவள் பிரிவு

மற்ற இயல்-இசை-நாடகம் வகை புத்தகங்கள் :


கண்ணகி புரட்சிக் காப்பியம் - Kannagi Puratchi Kaappiyam

பாவேந்தரின் சேரதாண்டவம் - Paavendharin Cherathandavam

உறவுகள் இல்லையடி பாப்பா - Uravukal illaiyadi paapa

காயாத கானகத்தே (இசை நாடக வெளியினூடாக ஒரு பயணம்)

நாடகக் கலை

ஒரு ஊரிலே ஒரு ராஜா (old book) - Oru Oorile Oru Rajakumari

எதற்காக? - Eatharikaha?

இசையும் அவற்றினால் ஏற்படும் பலன்களும்

காற்றும் கற்பாறையும் (நாடகங்கள்)

வேலைக்காரி - Velaikaari

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பெரியாரும் சமதர்மமும் - Periyaarum Samadharmamum

சிறுவர் பாட்டுச் செல்வம் - Siruvar Paattu Selvam

பாண்டியன் நெடுஞ்செழியன் - Pandiyan Neduncheliyan

கலைஞரின் சிந்தனையும் செயலும்

தில்லையில் தீயவன் (இரண்டு பாகங்கள்)

மாணவர்களுக்கு

தளபதி மு.க. ஸ்டாலின்

ஆட்சிச் சொல்லகராதி

கலைஞரின் இலக்கிய ஆளுமை

கொங்கு நாட்டு தீரன் சின்னமலை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91