அ/சாதாரண மனிதன் - A/Satharana Manithan

A/Satharana Manithan - அ/சாதாரண மனிதன்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: சச்சிதானந்தன் சுகிர்தராஜா (Sachithananthan Sukirtharaja)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9788189945503
Pages : 64
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஆகவே நானும் பிரமிள் நினைவோடை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் வசித்துவரும் சச்சி தானந்தன் சுகிர்தராஜா எழுதிய இந்த எட்டுக் கதைகளும் 1980களின் நடுப்பகுதியில் ‘கணையாழி’யில் வெளிவந்தவை. ஏழு கதைகள் இங்கிலாந்தையும் ஒரு கதை இலங்கையையும் பின்புலமாகக்கொண்டவை. பெரும்பாலான கதை மாந்தர்களும் வேறு கலாசாரங்களைச் சார்ந்தவர்கள். அவ் வகையில் தமிழகச் சூழலில் வித்தியாசமான சிறுகதைகள் இவை. இந்த எட்டுக் கதைகளும் அழகான புதுமையான தமிழில் எழுதப்பட்ட அயல்நாட்டுக் கதைகள். இவற்றின் போக்கும் முடிவும் துக்கம் கலந்த நகைச்சுவையோடு கூடியவை.

  • This book A/Satharana Manithan is written by Sachithananthan Sukirtharaja and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் அ/சாதாரண மனிதன், சச்சிதானந்தன் சுகிர்தராஜா அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, A/Satharana Manithan, அ/சாதாரண மனிதன், சச்சிதானந்தன் சுகிர்தராஜா, Sachithananthan Sukirtharaja, Sirukathaigal, சிறுகதைகள் , Sachithananthan Sukirtharaja Sirukathaigal,சச்சிதானந்தன் சுகிர்தராஜா சிறுகதைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Sachithananthan Sukirtharaja books, buy Kalachuvadu Pathippagam books online, buy A/Satharana Manithan tamil book.

ஆசிரியரின் (சச்சிதானந்தன் சுகிர்தராஜா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


யூதர்கள் சைவர்களான கதை

கலாச்சாரக் கவனிப்புகள்

நூல்கள் நூலகங்கள் நூலகர்கள்

ஆசியாவை அசத்த முயன்ற பொதுவுடமைவாதிகள்

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


அயலகத் தமிழ் இலக்கியம் - வினோத மனிதன் - சிறுகதைத் தொகுப்பு

பத்ரிநாத் - Badirinath

மின்மினி - Minmini

கண்ணீரினூடே தெரியும் வீதி - Kanneerinoode Theriyum Veethi

கண்ணாடி மாப்பிள்ளை - Kannaadi Maappillai

கிச்சிலி பயமாட்டம் பொண்ணு - Kichili Payamattam Ponnu

போயாக்

பதினெட்டாம் பெருக்கு

பிரியாணி

குற்றம் புரிந்தவர்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஒரு பெருந்துயரும் இலையுதிர் காலமும்

படைப்புக்கலை

தேசம் - சாதி - சமயம்

உடைந்த குடை

ஓவிய பாரதி

கச்சேரி (தொகுக்கப்படாத சிறுகதைகள்) - Kacheri (Thokukapadatha Sirukathaigal)

உணவே மருந்து - Unave Marunthu

இலக்கணவியல் (மீக்கோட்பாடும் கோட்பாடுகளும்) - Ilakkanavial (Grammer)

கொழுத்தாடு பிடிப்பேன் - Kozhuthadu Pidippen

வானகமே இளவெயிலே மரச்செறிவே - Vanakame Ilaveyile Marasserive

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91