தமிழக அரசியல் காலச்சுவடு கட்டுரைகள் (2001 - 2011) - Thamilaga Arasiyal: Kc Katturaikal (2001-2011) (Essays)

Thamilaga Arasiyal: Kc Katturaikal (2001-2011) (Essays) - தமிழக அரசியல் காலச்சுவடு கட்டுரைகள் (2001 - 2011)

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: கண்ணன் (Kannan)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789381969052
Pages : 518
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.390
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பர்ஸா தலைமுறைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 2008ஆம் ஆண்டு காலச்சுவடு 100ஆம் இதழ் வெளிவந்த நிலையில் திமுக அரசாங்கம், அரசு நூலகங்களில் அதைத் தடைசெய்தது. தடையை எதிர்த்து இந்திய அளவில் பல எழுத்தாளர்கள் குரல் கொடுத்தார்கள். உயர் நீதிமன்றம் 2010இல் இதழை மீண்டும் நூலகத் துறை வாங்கிட உத்தரவு பிறப்பித்தது.

    இந்தப் பின்னணியில் தமிழக அரசியல் சார்ந்த காலச்சுவடின் பார்வை என்ன? இதழ் தடைசெய்யப்படுவதற்கான காரணிகள் என்ன? போன்ற கேள்விகளுக்கான விடையை வாசகர் உருவாக்கிக்கொள்ள விரிவான சான்றுகளை இத்தொகுப்பு முன்வைக்கிறது. 2001 2011 வரை காலச்சுவடில் வெளிவந்த முக்கியமான அரசியல் பதிவுகள் இதில் உள்ளன. மேலும் விரிவான ஆய்வுக்காக காலச்சுவடில் வெளிவந்த அனைத்து அரசியல் பதிவுகளின் முழுமையான பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளது.

    அதிகாரத்திடம் உண்மையை பேசிய குரல்கள் இவை. விற்பனையில் தமிழக இதழியலின் வெளிவட்டத்தில் இருக்கும் ஒரு இதழ், கருத்துருவாக்கத்தில் அதன் மையத்தில் செயல்பட்ட வரலாறு இது.

  • This book Thamilaga Arasiyal: Kc Katturaikal (2001-2011) (Essays) is written by Kannan and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் தமிழக அரசியல் காலச்சுவடு கட்டுரைகள் (2001 - 2011), கண்ணன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thamilaga Arasiyal: Kc Katturaikal (2001-2011) (Essays), தமிழக அரசியல் காலச்சுவடு கட்டுரைகள் (2001 - 2011), கண்ணன், Kannan, Katuraigal, கட்டுரைகள் , Kannan Katuraigal,கண்ணன் கட்டுரைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Kannan books, buy Kalachuvadu Pathippagam books online, buy Thamilaga Arasiyal: Kc Katturaikal (2001-2011) (Essays) tamil book.

ஆசிரியரின் (கண்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பதிவுகள் அழியும் காலம்

பிறக்கும் ஒரு புது அழகு

அதிகாரத்தின் வாசனை - Athikarathin Vasanai

காலச்சுவடு நேர்காணல்கள் 1995 - 1997

புத்தாயிரத்தில் தமிழ்க் களம் - Puthaayirathil Tamil Kalam (Selected Kalachuvadu Interviews : (2004-2009))

மௌனப் பனி ரகிசயப் பனி

உண்மை சார்ந்த உரையாடல் காலச்சுவடு நேர்காணல்கள் (1998 - 1999)

நதி தொலைந்த கதை

சிங்கத்தின் நகங்களும் அசோகச் சக்கரமும்

காலச்சுவடு நேர்முகம் 2000-2003

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


அதிகப் பிரசங்கம் - Athika prasangam

ஓர் அணுகுண்டு இரண்டு கவிஞர்கள்

கார்ப்ரேட் கலாச்சாரம்

விடுதலைக் களத்தில் முஸ்லிம்கள்

சொற்கள் எதிர்ச்சொற்கள்

திறனாய்வு நோக்கில் தமிழ்ப் புதினம் - Thiranaaivu Nokkil Thamizh Pudhinam

இறகுதிர் காலம்

மகாகவி பாரதியார் வாழ்வில் சுவையான நிகழ்வுகள்

அவர்களுக்கு எப்போதும் எதிரிகள் தேவைப்படுகிறார்கள்

உலக அரங்கில் உயர்ந்த தமிழர்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பரத்தைத் தொழிலில் ஒரு படித்த பெண்

மறைக்கப்பட்ட மிருதங்கச் சிற்பிகள் (செபாஸ்டியன் குடும்பக் கலை) - Maraikappatta mirudhangachirpikal

உடைந்த குடை

பௌத்த வேட்கை

ஸைபீரியப் பனியில் நடனக் காலணியுடன்

முதலாளித்துவம் பற்றிப் பத்துப் பாடங்கள்

ஒரு பெருந்துயரும் இலையுதிர் காலமும்

ஏமாறும் கலை - Aemarum Kalai

உமாவரதராஜன் கதைகள் - Uma Varatharajan Kathaikal (Short Stories)

பச்சைத் தமிழ்த் தேசியம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91