உடல் பேசும் ஊமை மொழி - Utal Peasum Oomai Mozhi

Utal Peasum Oomai Mozhi - உடல் பேசும் ஊமை மொழி

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர் ஏ.ஆர். ராமராஜூ (Dr. A.R. Ramaraju)
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
ISBN :
Pages : 110
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நீவிர் வாழ்க கே.ஏ. குணசேகரனின் நாடகங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உடல் பேசும் மொழி என்றால் என்ன? முதற்கண் உடல் பேசும் மொழியை வரையறை செய்வோம். நமது உடலின் பல பாகங்களான முகம், தலை, கைகள், மற்றும் கால்கள் உள்ளன. உடல் முழுவதுமாக சில சைகைகள் மற்றும் இயக்கங்கள் மூலமும் நமது எண்ணங்களையும் உணர்வுகளையும் உ பிறருக்கு வாய் பேசாமல் வெளிப்படுத்துவதே உடல் பேசும் மொழியாகும். நமது உடல்பேசும் மொழியானது, நாம் என்ன உணர்கிறோம், என்ன நினைக்கிறோம் என்பதை வெளிப்படுத்தும் ஒருவர், மற்றொருவர் என்ன உணர்கிறார்? என்ன நினைக்கிறார்? மற்றும் என்ன செய்யப் போகிறார்? என்பதை அவர் உடல் சைகைகள் மூலம் அறிந்துகொள்ளலாம். “அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்ற பழமொழிக்கேற்ப ஒருவர் என்ன நினைக்கிறார், உணர்கிறார் என்பதை அவர் முகம் மற்றும் உடலின் பாகங்கள் மூலம் நாம் உணர முடியும். உங்கள் முகத்தை வைத்துக்கொண்டு அது. வெளிப்படுத்தும் சில சைகைகள் மூலம் நீங்கள் உணர்வது நினைப்பது போன்றவற்றை தெரிந்துகொள்ளலாம்.

  • This book Utal Peasum Oomai Mozhi is written by Dr. A.R. Ramaraju and published by Tamarai publications (p) ltd.
    இந்த நூல் உடல் பேசும் ஊமை மொழி, டாக்டர் ஏ.ஆர். ராமராஜூ அவர்களால் எழுதி தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Utal Peasum Oomai Mozhi, உடல் பேசும் ஊமை மொழி, டாக்டர் ஏ.ஆர். ராமராஜூ, Dr. A.R. Ramaraju, Maruthuvam, மருத்துவம் , Dr. A.R. Ramaraju Maruthuvam,டாக்டர் ஏ.ஆர். ராமராஜூ மருத்துவம்,தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், Tamarai publications (p) ltd, buy Dr. A.R. Ramaraju books, buy Tamarai publications (p) ltd books online, buy Utal Peasum Oomai Mozhi tamil book.

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


சித்த மருத்துவப் பெட்டகம் - Sitha Maruthuva Petagam

உணவோடு உரையாடு

மருத்துவக் குறிப்புகள் (உங்கள் குடும்பத்தின் பாதுகாப்பு அரண்) - Maruthuva Kuripugal (Ungal Kudumbathin Paathukaappu Arann)

மூலிகை வணிகவியல் - பாகம் 2

காந்த சிகிச்சையும் இயற்கை மருத்துவமும்

தாவர உணவும் இயற்கை நல்வாழ்வும்

சரீர தத்துவம் சாகாக்கலை

உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியக் குறிப்புகள் 1000 - Udalukkum Manathukkum Arokya Kurippugal 1000

சுற்றுச்சூழல் நச்சுக்களும் நோய்களும் - Suttruchoozhal nachchukkalum noigalum

நோய் தீர்க்கும் காய்கறிகள் - Noi Theerkum Kaikarigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எளிய நடையில் மகாபாரதக் கதைகள் - Eliya Nadaiyil Mahabharata Kathaigal

மேதைகளின் வாழ்க்கைப் பாதை - Methaigalin Vazhkai Paathai

சீவனாம்ச சட்டங்கள் - Seevanaam Sattangal

இந்தியா முக்கியத் தகவல்கள் - India Mukkiya Thagavalgal

மனிதர்களும் மனிதமும்

நிம்மதி வழங்கும் ஏழு சக்கர தியானம் - Nimmathi Valangum Elu Sakkara Thiyanam

தேவாரத் திருமொழிகள் - Devaara Thirumoligal

Ice Man A Hot Science Story

மந்திர மரமும் மாய உலகங்களும்

கனவு மெய்ப்பட

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91