இந்தியா கையேடு UPSC TNPSC முதன்மைத் தேர்வு தயாரிப்புக்கான கருவி நூல் - India Kaiyedu UPSC TNPSC Muthanmai Thervu Thayaripukana Karuvi Nool

India Kaiyedu UPSC TNPSC Muthanmai Thervu Thayaripukana Karuvi Nool - இந்தியா கையேடு UPSC TNPSC முதன்மைத் தேர்வு தயாரிப்புக்கான கருவி நூல்

வகை: கல்வி (Kalvi)
எழுத்தாளர்: டாக்டர் சங்கர சரவணன், டாக்டர் த. ராமர் (Dr.Shankara Saravanan,Dr.T.Ramar)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765663
Pages : 736
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.270 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: Tnpsc books
இந்திய வரலாறும் பண்பாடும் TNPSC புதிய பாடத் திட்டம் மண்வாசம் மண் மணமும் மருத்துவ ரகசியங்களும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஐ.ஏ.எஸ். தேர்வு என்றாலே மாணவர்களுக்கு ஒருவித பயம் இருப்பது உண்மை. 30&40 வருடங்களுக்கு முன்பு வரை தமிழகத்திலிருந்து ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றவர்களின் சதவிகிதம் அதிகமாக இருந்தது. ஆனால், அடுத்த சில ஆண்டுகளில் இந்த விகிதம் மிகவும் குறைந்தது. சமீப காலங்களில் தேர்ச்சி விகிதம் அதிகரித்து இருக்கிறது. ஐ.ஏ.எஸ். தேர்வு பற்றிய புரிதல் அதிகரித்து இருப்பது உண்மைதான். ஆனாலும் தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வேண்டும். அதற்குப் பள்ளி, கல்லூரிக் காலங்களிலேயே மாணவர்களைத் தயார்ப்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு டாக்டர் சங்கர சரவணன் மற்றும் டாக்டர் த.ராமர் ஆகியோர் இணைந்து எழுதிய இந்த ‘இந்தியா கையேடு’ பெரிதும் உதவும். ஐ.ஏ.எஸ். தேர்வு என்பது பல பகுதிகளை உள்ளடக்கியது. அதில் ஒரு பகுதியான இந்தியாவைப் பற்றி முழுமையாக இந்த நூலில் விவரிக்கப்பட்டு உள்ளது. இந்திய வரலாறு, புவியியல், பொருளாதாரம், அரசமைப்பு, அறிவியல் தொழில்நுட்பம், கலை, இலக்கியம் பற்றிய அனைத்துத் தகவல்களையும் ஒரே தொகுப்பாகத் தந்துள்ளார்கள் நூல் ஆசிரியர்கள். 2013-ம் ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய வருடங்களில் ஐ.ஏ.எஸ். முதல் கட்டத் தேர்வில் இந்தியா பற்றிக் கேட்கப் பட்ட பல வினா - விடைகள், விளக்கத்தோடு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளன. டி.என்.பி.எஸ்.சி மற்றும் ஐ.ஏ.எஸ். தேர்வுகளுக்குத் தாயாராகி வரும் கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி எதிர்காலத்தில் தயாராகப்போகும் பள்ளி மாணவர்களும் அவசியம் படிக்க வேண்டிய நூல். புத்தகங்கள் வாங்குவதற்கு செய்யும் செலவு... எதிர்கால வெற்றிக்கும் அறிவுக்குமான முதலீடு!

  • This book India Kaiyedu UPSC TNPSC Muthanmai Thervu Thayaripukana Karuvi Nool is written by Dr.Shankara Saravanan,Dr.T.Ramar and published by Vikatan Prasuram.
    இந்த நூல் இந்தியா கையேடு UPSC TNPSC முதன்மைத் தேர்வு தயாரிப்புக்கான கருவி நூல், டாக்டர் சங்கர சரவணன், டாக்டர் த. ராமர் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, India Kaiyedu UPSC TNPSC Muthanmai Thervu Thayaripukana Karuvi Nool, இந்தியா கையேடு UPSC TNPSC முதன்மைத் தேர்வு தயாரிப்புக்கான கருவி நூல், டாக்டர் சங்கர சரவணன், டாக்டர் த. ராமர், Dr.Shankara Saravanan,Dr.T.Ramar, Kalvi, கல்வி , Dr.Shankara Saravanan,Dr.T.Ramar Kalvi,டாக்டர் சங்கர சரவணன், டாக்டர் த. ராமர் கல்வி,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Dr.Shankara Saravanan,Dr.T.Ramar books, buy Vikatan Prasuram books online, buy India Kaiyedu UPSC TNPSC Muthanmai Thervu Thayaripukana Karuvi Nool tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


கணிதம் வினா விடைகள் சமச்சீர் கல்வி பாடத்தில் எடுக்கப்பட்டது TNPSC குரூப் IV & VAO

வரலாறு 10000 வினா விடைகள் TNPSC IAS TRB UGC

வரலாறு 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி பாடத்தில் எடுக்கப்பட்டது TNPSC குரூப் IV & VAO

TNPSC பொதுத்தமிழ் ஆ இலக்கியம் இ தமிழ்அறிஞர்களும் தமிழ்த்தொண்டும்

தமிழ் சிந்தனைக் களம் TNPSC, TRB, BEd, SSC

அறிவியல் TET TNPSC 6 - 12 வகுப்புகள் சமச்சீர் கல்வி (Packet Size Book)

TNPSC VAO கிராம நிர்வாக அலுவலர் தேர்வு கிராம நிர்வாகம்

TNPSCகுரூப் IV சிறப்பிதழ் 2 (இந்தியப் பொருளாதாரம் இந்திய அரசியலமைப்பு நடப்பு நிகழ்வுகள் வினா விடைகள்) - TNPSC Group IV Sirapithal 2 ( Indiya Porulaatharam Indiya Arasiyalamaippu Nadappu Nigalvugal Vina Vidaigal)

TNPSC குரூப் IV கைடு (பொதுத்தமிழ்) - TNPSC Group lV Guide (Pothu Tami)

TNPSC வினா வங்கி பொது அறிவு (2014 2015 2016 TNPSC தேர்வு வினா விடை, விளக்கங்கள்) - TNPSC Vina Vangi Pothu Arivu (2014 2015 2016 TNPSC Thervu Vina Vidai , Vilakkangal)

மற்ற கல்வி வகை புத்தகங்கள் :


சிறுவர்களுக்கான பொது அறிவுக் கலைக் களஞ்சியம்

Studies in Diverse Classics

5 IN 1 ஐந்து மொழிகள் கற்க உதவும் அறிய புத்தகம் (ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி)

Concept Ruled Notebook Ruled 180 pages

சுவையான உண்மைகள் - Suvaiyaana Unmaigal

Self Test Series TET II தாள்

Technology communiction And Audio Visual Aids In Extension Education

பதில் சொல்லுங்க கோடியை வெல்லுங்க

கல்வி அழகே அழகு

Simple Compound Words idioms and Phrases

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தேவ மருந்து - Deva marunthu

விகடன் இயர் புக் 2014 - Vikatan Year Book 2014

உச்சி முதல் உள்ளங்கால் வரை (பாகம் 2) - Uchi Mudhal Ullangaal Varai (part 2)

ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை - Eelathil Periyar Muthal Anna Varai

உடல், மனம் ஆரோக்கியம் வாழ்க்கை இனிது... வழிமுறை எளிது! - Udal ,Manam Aarokyam Vazhkai Inidhu..Vazhimurai Elithu!

ஆயுளை நீட்டிக்கும் அற்புத மூலிகைகள்

கம்பன் தொட்டதெல்லாம் பொன் - Kamban thottathellam pon

மண்வாசம் மண் மணமும் மருத்துவ ரகசியங்களும் - Manvasam Mann Manamum Maruthuva Ragasiyangalum

உடல்நலம் காக்க உன்னத வழிகள் - Udalnalam Kaaka Unnatha Vazhigal

கண்ணீரால் காப்போம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91