ஆன்லைனில் A to Z - Onlineil A to Z

Onlineil A to Z - ஆன்லைனில் A to Z

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: காம்கேர் கே. புவனேஸ்வரி (Comcare.K.Bhuvaneshwari)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764369
Pages : 320
பதிப்பு : 3
Published Year : 2012
விலை : ரூ.235 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கூந்தலிலிருந்து வழியும் வாசனை காசு கொட்டும் கம்ப்யூட்டர் தொழில்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இரட்டிப்பு மகிழ்ச்சி தரும் இரட்டை குழந்தைகளைப்போல ஆகிவிட்டன நம் வாழ்க்கையோடு ஐக்கியமாகிவிட்ட கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும். அவசரகதியில் ஓடிக்கொண்டிருக்கும் மனித வாழ்க்கைக்குப் பேருதவி புரியும் சாதனங்களுள் இவையே இன்றைய காலகட்டத்தில் முதல் இடத்தில் உள்ளன. அத்தியாவசியத் தேவைகளுக்காகவும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் நாம் கடுமையாக உழைக்க வேண்டிய இன்றையச் சூழலில் மின் கட்டணம், வீட்டுவரி, வருமானவரி எனத் தொடங்கி எல்லாவிதமான தேவைகளுக்காகவும் அலுவலகங்களின் படிகளில் ஏறி இறங்கி அலைவது முடியாத ஒன்று. அதுபோன்ற அலைக்கழிப்புகளில் இருந்தும், அவஸ்தைகளில் இருந்தும், கால விரயத்தில் இருந்தும் விடுதலை வாங்கிக் கொடுத்துள்ளது கம்ப்யூட்டரோடு இணைந்த இன்டர்நெட் எடுத்திருக்கும் ஆன்லைன் அவதாரம். இன்டர்நெட் வசதியோடு கம்ப்யூட்டர் இருந்துவிட்டால் எத்தனையோ வேலைகளை எப்போது வேண்டுமானாலும் வீட்டிலிருந்தே முடித்துக்கொள்ளலாம். அதிலும் லேப்டாப்பும் டேட்டா கார்டும் இருந்துவிட்டால், ஆன் தி வே-யில் ஆன்லைனில் அசத்தலாம், அவசியமான பல வேலைகளை அநாயாசமாகச் செய்து முடிக்கலாம். இது மட்டுமல்ல... பலரது வருமானத்துக்கும் வழி தேடிக் கொடுத்துள்ளது ஆன்லைன் சேவை. அத்தகைய ஆன்லைன் சேவைகளின் பன்முகச் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி குறித்த பல தகவல்களுடன், எளிமையான வார்த்தைகளால் இந்த நூலை உருவாக்கியுள்ளார் நூலாசிரியர் காம்கேர் கே.புவனேஸ்வரி. ஆன்லைன்பற்றி ஒன்றுமே தெரியாதவர்கள்கூட, எளிமையாகக் கையாளும் விதமாக படிப்படியாக விளக்கப் படங்களுடன், அடுத்தடுத்த செயல்முறைகளைத் தெளிவாகக் கொடுத்திருப்பது இந்த நூலின் தனிச் சிறப்பு. எல்லாமே இணையமயமாக மாறிவரும் காலகட்டத்தில் வாழ்ந்து வரும் ஒருவர், இணையத்தில் ஆன்லைன் சேவைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள முனைவதும், ‘ஆன்லைன் ஜாப்’ செய்ய விரும்புவதும், அதற்கான தளத்தினைத் தேடி அலைவதும் ஆச்சர்யம் இல்லை, இது காலத்தின் கட்டாயம். நிச்சயமாக ஒரு சில வருடங்களில் ஏராளமான பணிகள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில்தான் நடக்க இருக்கின்றன. ஆகவே, விரைவில் பெரும்பான்மையான பணிகள் ஆன்லைனில் வீட்டிலிருந்தபடியே செய்வதற்கு உகந்த பணியாக மாறிவிடும். அப்படிப்பட்ட மாற்றத்துக்குத் தகுந்தபடி நம்மை மாற்றிக்கொள்ளவும், ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்திக்கொள்வதற்கான அடிப்படை புரிதலை நம்முள் ஏற்கவும் இந்த நூல் அற்புதமான வழிகாட்டி!

  • This book Onlineil A to Z is written by Comcare.K.Bhuvaneshwari and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஆன்லைனில் A to Z, காம்கேர் கே. புவனேஸ்வரி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Onlineil A to Z, ஆன்லைனில் A to Z, காம்கேர் கே. புவனேஸ்வரி, Comcare.K.Bhuvaneshwari, Varthagam, வர்த்தகம் , Comcare.K.Bhuvaneshwari Varthagam,காம்கேர் கே. புவனேஸ்வரி வர்த்தகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Comcare.K.Bhuvaneshwari books, buy Vikatan Prasuram books online, buy Onlineil A to Z tamil book.

ஆசிரியரின் (காம்கேர் கே. புவனேஸ்வரி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வேலை தொழில் சிறக்க சமூக வலைதளங்கள்

IT துறை இன்டர்வியூவில் ஜெயிப்பது எப்படி? - IT Thurai Interviewvil Jeyipadhu Eppadi?

மைக்ரோசாஃப்ட் எக்ஸல் 2013 (கம்ப்யூட்டர் ரெசிப்பி)

போட்டோஷாப்

காலேஜ் ப்ராஜெக்ட் - College Project

மைக்ரோசாஃப்ட் வேர்ட் 2013

மனதை Format செய்யுங்கள் - Manathai Format Seiyungal

கனவு மெய்ப்பட

மைக்ரோசாஃப்ட் பவர்பாயின்ட் 2013

இப்படிக்கு அன்புடன் மனசு - Ippadikku Anbudan Manasu

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


TQM தர நிர்வாகம் - TQM - Thara Nirvaagam : Orr Arimugam

Gita Wisdom

கடவுள் உங்களுக்கு மேனேஜர் ஆக வேண்டுமா? - kadavul Ungalukku Manager Aaga Venduma?

ISO 9001 - தரமாக வாழுங்கள் - ISO 9001 : Tharamaga Vaazhungal!

5s - 5S

ஆன்லைன் ராஜா

நிர்வாகக் கோட்பாடுகள் - Nirvaaga Kotpaadugal

தொட்டதெல்லாம் பொன்னாகும் (உங்கள் வியாபாரம் வெற்றி பெற) - Thottadellam Ponnagum

ராசியான பிஸ்னஸ் ரகசியங்கள் - Raasiyaana Business Ragasiyangal

பெண்களுக்கான தொழில் முனைவோர் வழிகாட்டி - Pengalukkana thozhil munaivor vazhikaati

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பெரியோர்களே தாய்மார்களே! - Periyoargale Thaimaargale!

சொல் அல்ல செயல்

சாதி தேசத்தின் சாம்பல் பறவை - Saathi Desathin Saambal Paravai

எந்திரன் - அடிப்படை ஆட்டோமொபைல் மெக்கானிஸம்

பாண்டியர் வரலாறு - Pandiyar Varalaaru

முதுமையே வா வா வா - Muthumaiye Va va va

எதிர்கொள் (இளைஞர்களை புத்திசாலி ஆக்கும் வழிகாட்டி) - Ethirkol (Ilaignargalai Puthisaali Aakkum Valikaati)

அத்திவரதர்

முள்வலி... - Mulvali…

பணம் செய்ய விரும்பு - Panam seyya virumbu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91