செம்பருத்தி - Chemparuthi

Chemparuthi - செம்பருத்தி

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: த. ஜானகிராமன் (Thi. Janakiraman)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789382033264
Pages : 511
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.575
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அஜ்னபி நாயக்கர் காலக் கலைக் கோட்பாடுகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • விழைவுக்கும் நடப்புக்கும் இடையில் எழும் முரண்பாடு, எதிர் பார்ப்புக்கும் நிகழ்வுக்கும் மத்தியில் நிகழும் ஊசலாட்டம், இச்சைக்கும் அடக்கத்துக்கும் நடுவில் நிலைபெறும் உறவு, இவற்றை வெவ்வேறு காலப் பின்னணியில் வைத்து அலசும் புனைவு இந்நாவல். சாமான்யனான சட்டநாதன் எல்லாரும் மதிக்கும் சட்டமாக நிமிர்ந்து நிற்க ஒன்றுக்கொன்று வேறுபட்ட மூன்று பெண்களின் காதல்கள் தூண்டுகோலாகின்றன. பரிவும் காமமும் பகையுமான இந்தக் காதல்களின் விளைவே சட்டநாதனின் ஆளுமையா கிறது. வாழ்க்கையாகிறது. குறும்பூக்களுக்கு நடுவில் மலர்ந்த செம்பருத்திகள் அந்தக் காதல்கள். பெண்மையின் உருக்குத்திடத்தைப் பூவாக இழைத்து, தி. ஜானகிராமன் செய்திருக்கும் படைப்பு இது. சாதாரணமான கதையையும் அசாதாரணமான நுட்பங்களுடன் ஒரு பெருங் கதைஞன் சொல்ல முடியும் என்பதற்கு ஆகச் சிறந்த உதாரணம் இந்த நாவல்.

  • This book Chemparuthi is written by Thi. Janakiraman and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் செம்பருத்தி, த. ஜானகிராமன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Chemparuthi, செம்பருத்தி, த. ஜானகிராமன், Thi. Janakiraman, Novel, நாவல் , Thi. Janakiraman Novel,த. ஜானகிராமன் நாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Thi. Janakiraman books, buy Kalachuvadu Pathippagam books online, buy Chemparuthi tamil book.

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


பகல் நேரப் பாரிஜாதங்கள் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

ஒரு சின்னப் புயல் - Oru Chinna Puyal

வட்டத்துள் - Vaddaththul

சிவகாமியின் சபதம் - நான்கு பாகங்கள் கொண்ட இரண்டு நூல்கள்

வீழ்ந்தவர்கள்

கரைந்த நிழல்கள் - Karaintha Nizhalgal

குமரிக் கோட்டம்

ஒளிந்திருக்கிறான் - Olinthirukiraan

செர்வான்டெஸின் டாண் கியோட்டே - Don Quixorte

லண்டனில் சிலுவை ராஜ்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வற்றும் ஏரியின் மீன்கள் - Vatrum Yeriyin Meengal (Short Stories)

எது நிற்கும்? - Ethu Nirkum?

அம்மாவின் ரகசியம் - Ammavin Rakasiyam (Novel)

பதிப்பும் படைப்பும்

பனி ஓரான் பாமுக் 2006இல் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் - Pani

ஆடிய ஆட்டமென்ன

சாதிக்குப் பாதி நாளா? (ராஜாஜியின் கல்வித் திட்டம்)

கண்ணுக்குத் தெரியாததன் காதலன் - Kannukku Theriyathathin Kathalan (Poetry)

பாவங்களும் அப்பாவிகளும்

ஒரு புளியமரத்தின் கதை (பொன்விழா பதிப்பு) - Oru Pulia Marathin Kathai (Modern Tamil Classic Novel)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91