பெருங்கடல் போடுகிறேன் - Perungkadal Podukiren

Perungkadal Podukiren - பெருங்கடல் போடுகிறேன்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: அனார் (Anaar)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789381969939
Pages : 63
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கண்ணகி தொன்மம் புலியின் நிழலில் நாம்தேவ் நிம்கடே
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அனாரின் நான்காவது கவிதைத் தொகுப்பு இது. முன்னர் வெளிவந்த மூன்று தொகுப்புகளின் செறிவுடன் புதிய வீச்சை உட்கொண்டிருக்கும் கவிதைகள். பெண்ணை இயற்கையின் பகுதியாக மட்டுமல்ல; இயற்கையாகவும் சமூகத்தின் அங்கமாகவல்ல; சமூகமாகவும் ஆணின் சார்பாகவல்ல; ஆணை நிர்ணயிப்பவளாகவும் மாறும் மானுட மனதின் சொற்பெருக்கு இந்தக் கவிதைகளின் ஆதாரம். ‘இறைவனைத் தொடுவதும் மருதாணி இடுவதும் ஒன்று’ என்று நம்பும் இம்மை சார்ந்த மனதின் கவிதைமுகம் நூலில் வெளிப்படுகிறது.

  • This book Perungkadal Podukiren is written by Anaar and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் பெருங்கடல் போடுகிறேன், அனார் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Perungkadal Podukiren, பெருங்கடல் போடுகிறேன், அனார், Anaar, Kavithaigal, கவிதைகள் , Anaar Kavithaigal,அனார் கவிதைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Anaar books, buy Kalachuvadu Pathippagam books online, buy Perungkadal Podukiren tamil book.

ஆசிரியரின் (அனார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஜின்னின் இரு தோகை

பொடுபொடுத்த மழைத்தூத்தல்

உடல் பச்சை வானம் - Udal Passai Vanam

எனக்குக் கவிதை முகம் - Enakku Kavithai Mugam (Poetry)

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


உள்ளொளி - Ulloli

வைரமுத்து கவிதைகள் - Vairamuthu Kavidhaigal

தேவதேவன் கவிதைகள் பாகம் - 1

மரப்பாச்சிப் பொம்மைகள்

பனித்துளிக்குள் எரித்துகள்கள் - Panithulikul Erithugalgal

கடவுள் மட்டும் எப்படி ஜெயிக்கிறார்

கொண்டலாத்தி

நீ இப்பொழுது இறங்கும் ஆறு - Nee Ippozhuthu Irangum Aaru (Poetry)

வைகறை மேகங்கள் - Vaigarai Megangal

சீனத்து செவ்வியல் கவிதைகள் - Chinathu Sevviyal Kavithaigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பிறப்பொக்கும்

எந்தக் கங்கையில் இந்தக் கைகளைக் கழுவுவது?

யார் அறிவாரோ

மயிர்தான் பிரச்சினையா?

சு.ரா வுக்குப் பின்

கரகரப்பின் மதுரம்

எனது மதுக்குடுவை - Enathu Mathukuduvai (Poetry)

இங்கிவரை நாம் பெறவே - ஆளுமைகள் பற்றிய பார்வைகள்

ஓடும் ரயிலில் பாய்ந்து ஏறுவது எப்படி?

குறுமக்கள் கொட்டாரம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91