குற்ற விசாரணை - Kutra Visaranai

Kutra Visaranai - குற்ற விசாரணை

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: நாகரத்தினம் கிருஷ்ணா (Nagarathinam Krishna)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789382033103
Pages : 255
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.325
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு குதிரை வேட்டை பெர் பெதர்சன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மன ஊனமுற்ற சராசரி மேற்கத்திய இளைஞனொருவனுடைய அகவெளிக் கதவு முதன்முறையாக விரியத் திறக்கப்படுகிறது. முதல் மனிதனென்று கற்பிதம் செய்யப்பட்ட ‘ஆதாம்’ பெயரை, கதைநாயகனுக்கு லெ கிளேஸியொ தேர்வுசெய் திருப்பது தற்செயல் நிகழ்வல்ல. கதைநாயகன் நம்முள் உறங்கிக்கொண்டிருக்கும் ஆசாமி. அவன் லெ கிளேசியொவிடம் கண்விழிக்கையில் நாவல் பிறந்திருக்க வேண்டும். நம்மிடம் முடிவற்ற பதில்களும் ஆதாம் போன்ற சித்தர்களிடம் முடிவுறாக் கேள்விகளும் இருக்கின்றன. கிளேஸியொ அதனை ‘குற்ற விசாரணை’யை இலக்கிய மொழியில் பதிவுசெய்திருக்கிறார். 1963இல் கிளேசியொவின் முதல் நாவல் ‘குற்ற விசாரணை’ வெளிவந்தபோது, பிரெஞ்சு இலக்கிய உலகம் அவரது மொழி கண்டு விக்கித்தது. ரெனெடோ இலக்கிய விருதை நாவலுக்கு அளித்து 23 வயது இளைஞரை உற்சாகப்படுத்தினார்கள். 2008இல் பெற்ற நோபெல் பரிசுக்குப் பிறகுங்கூட அவர் பெயரோடு சேர்த்து உச்சரிக்கப்படும் நாவல் ‘குற்ற விசாரணை’.

  • This book Kutra Visaranai is written by Nagarathinam Krishna and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் குற்ற விசாரணை, நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kutra Visaranai, குற்ற விசாரணை, நாகரத்தினம் கிருஷ்ணா, Nagarathinam Krishna, Novel, நாவல் , Nagarathinam Krishna Novel,நாகரத்தினம் கிருஷ்ணா நாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Nagarathinam Krishna books, buy Kalachuvadu Pathippagam books online, buy Kutra Visaranai tamil book.

ஆசிரியரின் (நாகரத்தினம் கிருஷ்ணா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நீலக்கடல் - Neelakadal

உலகங்கள் விற்பனைக்கு அதிர்வுக் கதைகள் - Ulagangal Virpanaiku

எழுத்தின் தேடுதல் வேட்டை - Eluththin Theduthal Vettai

ரணகளம்

இடைத்தேர்தல்

கதையல்ல வரலாறு - Kadhaiyalla Varalaaru

இறந்த காலம்

மகா சன்னிதானமும் மர்லின் மன்றோ ஸ்கர்ட்டும் - Maha Sannithaanamum Marlin Mandro Skirttum

பிரான்சு நிஜமும் நிழலும்

மாத்தா ஹரி

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


நீயின்றி நானில்லை

மோகினி - MOHINI

ஏகலைவன்

நெஞ்சினலைகள்

சாதாரண மனிதன் - Satharana Manithan

விலாசினி

அழகு மயில் ஆடும் - Azhaku Maiyil Aadum

மேகத்தைத் துரத்தியவன் - Megathai Thurathiyavan

தளபதி - Thalapathi

மிதவை - Mithavai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நாக மண்டலம்

தங்ஙள் அமீர்

ஊர்சுற்றி - Oorsutri

அர்ச்சுனன் தபசு மாமல்லபுரத்தின் இமயச் சிற்பம் - Archunan Thapasu

கூண்டுப்பறவை ஏன் பாடுகிறதென்று எனக்குத் தெரியும்

நான் லலிதா பேசுகிறேன்

அவஸ்தை - Avasthai

மாலை மலரும் நோய்

போண்டு

கோழையின் பாடல்கள் - Kozhaiyin Padalgal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91