சாதியும் நானும் - Saathium Naanum

Saathium Naanum - சாதியும் நானும்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: பெருமாள்முருகன் (Perumalmurugan)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789381969878
Pages : 262
பதிப்பு : 3
Published Year : 2014
விலை : ரூ.290
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கொழுத்தாடு பிடிப்பேன் கேள்விக்கு என்ன பதில்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சாதிக்கும் தமக்குமான உறவு பற்றி முப்பத்திரண்டு பேர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. சாதி சார்ந்த சொந்த அனுபவங்கள் இதுவரை இத்தனை வெளிப்படையாகப் பொதுவெளியில் பேசப் பட்டதில்லை. சாதி ஆதிக்கத்தின் பல்வேறு வெளிப்பாடுகள் பதிவாகியுள்ளன. குற்றச்சாட்டுகளைப் போலவே, சாதி மனோபாவம் கொண்டிருந்த காரணத்தாலும் அதற்குத் துணைபோன காரணத்தாலும் உண்டான குற்றவுணர்ச்சிகளும் ஏக்கங்களும் வெளிப்பட்டிருக்கின்றன. சமாதானம் காணும் கட்டுரைகளும் நியாயம் கற்பிக்கும் கட்டுரைகளும் உள்ளன. கூச்சத்தால் அல்லது அச்சத்தால் தன்மையைப் படர்க்கையாக்கிப் பதுங்கிக்கொண்ட பதிவுகளும் உண்டு. ஒப்புதல் வாக்குமூலங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. சுய வரலாற்றுத் தன்மை மிகுந்தவையும் உள்ளன. எழுதுவதற்குப் பூரண சுதந்திரம் கொடுத்தும் சாதி ஆதரவுக் குரல் எந்தக் கட்டுரையிலும் வெளிப்படவில்லை என்பது எனக்குப் பெரிய ஆறுதலாக இருக்கிறது. எதிர்காலம் பற்றிய குறைந்தபட்ச நம்பிக்கையைத் தருகிறது.

  • This book Saathium Naanum is written by Perumalmurugan and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் சாதியும் நானும், பெருமாள்முருகன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Saathium Naanum, சாதியும் நானும், பெருமாள்முருகன், Perumalmurugan, Katuraigal, கட்டுரைகள் , Perumalmurugan Katuraigal,பெருமாள்முருகன் கட்டுரைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Perumalmurugan books, buy Kalachuvadu Pathippagam books online, buy Saathium Naanum tamil book.

ஆசிரியரின் (பெருமாள்முருகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சேத்துமான் கதைகள்

நிலமும் நிழலும்

மனதில் நிற்கும் மாணவர்கள்

வெள்ளிசனிபுதன் ஞாயிறுவியாழன்செவ்வாய் - Velli Sani Buthan Gnayiru Viyazhan Chevvai (Poetry)

நிழல் முற்றம் - Nizhal Mutram (Novel)

வேல்

உடைந்த மனோரதங்கள்

மாதொருபாகன் - Maathorupagan (Novel)

கு.ப.ரா. சிறுகதைகள் முழுத் தொகுப்பு - Ku Pa Raa Sirukathaikal

பெருமாள்முருகன் இலக்கியத்தடம்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


உலகமயமும் ஊழலும்

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 17

லேனா தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள் பாகம் 24

தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியா

துறைமுகம்

பூங்குழலி (காவியம்)

இரங்கற் இலக்கியம் - அறிஞர் அண்ணா

ஜின்னாவின் டைரி - Jinnavin Dairy

நம்பர் 1 சாதனையாளர்களின் சரித்திரம்

இந்தியாவில் விவசாயிகளின் பேரெழுச்சி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஜெயலலிதா மனமும் மாயையும் - Jeyalalitaa Manamum Maayaiyum

சகீனாவின் முத்தம்

தமிழகத்தில் அடிமை முறை

காலச்சுவடு பதிவுகளில் இஸ்லாம் (1994 - 2007)

சீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்

புளித்த அப்பம்

வாழ்க்கைக்கு வெளியே பேசுதல்

கொரோனா வைரஸ்

பின்னகர்ந்த காலம்

பெருவலி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91