மனம்தான் மனிதன் - Manamthan Manithan

Manamthan Manithan - மனம்தான் மனிதன்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: இரா. நடராஜன் (R.Natarajan)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184022506
Pages : 72
பதிப்பு : 9
Published Year : 2013
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஆளுமைத் திறன் நானே கடவுள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஓருவன் செய்யும் காரியங்களுக்கு அவனது மனமே காரணமாக இருக்கிறது. வாழ்க்கைக்கு மனமே அடிப்படை. தண்ணீரைப் போல எப்போதும் அசைந்து கொண்டேயிருக்கும் தன்மைப் படைத்தது மனம். நமது எண்ணங்கள் தான் செயல்பாடுகளின் அஸ்திவாரம். நம் மூளையில் தோன்றும் எண்ணங்களின் தொகுப்பைதான் நாம் மனம் என்கிறோம். மனத்தின் கட்டளைப்படியே கண் முதலான ஐம்புலன்களும், கை, கால்களும் தத்தம் கடமைகளைச் செய்கின்றன.அதாவது மூளை கருவி என்றால் மனம் அதன் இயக்கம் ஆகும். பொறிகளுக்கு தனியே அறிவுமில்லை, ஆற்றலும் இல்லை, பொருளுமில்லை. பொறிகளைப் பொருள்வழி இயக்க வல்லது மனமே. நல்ல நடத்தை என்பது மனதுக்கு அலங்காரம் மட்டுமல்ல, நல்ல மனிதனுக்கு அடையாளம். அன்பையும், பொறுமையையும் போற்றி வந்த மனம் இன்று வெறுப்பையும் கொடுமையையும் கொட்டும் இடமாகி விட்டது. பொறாமையாலும், பொச்சரிப்பாலும் மனித மனதில் சூழும் இருள் மற்றவர்களையும் துன்பத்திற்குள்ளாக்கும்.

  • This book Manamthan Manithan is written by R.Natarajan and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் மனம்தான் மனிதன், இரா. நடராஜன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Manamthan Manithan, மனம்தான் மனிதன், இரா. நடராஜன், R.Natarajan, Suya Munnetram, சுய முன்னேற்றம் , R.Natarajan Suya Munnetram,இரா. நடராஜன் சுய முன்னேற்றம்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy R.Natarajan books, buy Kannadhasan Pathippagam books online, buy Manamthan Manithan tamil book.

ஆசிரியரின் (இரா. நடராஜன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சுன் சூவின் போர்க் கலை - Sun Tzuvin Porkalai

ஆயிஷா

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


விற்பனையில் வெற்றி

இன்று புதிதாய்ப் பிறப்போம் - Inru Puthithai Pirappom

The Richest Man In Babylon

கான்ஃபிடன்ஸ் கார்னர் பாகம் 4 - Confidence Corner - Part 4

எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0

உலகை மாற்றிய தோழிகள்

உன் சீஸை நகர்த்தியது நான்தான்

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பொன்மொழிகள் - Puratchi Kavingnar Bharathidhasan Ponmozhigal

ஆரம்பம் 50 காசு - Aarambam 50 Kaasu

ஞாபக சக்தி இல்லையா?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் 10 பாகங்களும் அடங்கிய முழுமையான தொகுப்பு - Arthamulla Indhu Madham Bind Volume

கவிஞர் கண்ணதாசனின் பொன்விழா மலர்

மலர்வனம் (மௌலானா ரூமி)

நான் ரசித்த வர்ணணைகள் - Naan Rasitha Varnangal

கலீல் ஜிப்ரானின் மணலும் நுரையும் - Manalum Nuraiyum

மறுப்பது எப்படி

100 ஜென் கதைகள் - 100 Zen Kadhaigal

விழிப்புடன் இருங்கள்

எதிர்காலம் சொந்தம்

மது மங்கை மேதை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91