வெற்றியின் விதைகள் - Vettriyin Vidhaigal

Vettriyin Vidhaigal - வெற்றியின் விதைகள்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: மனோசக்தி மாசிலாமணி (Manosakthi Masilamani)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184025835
Pages : 216
பதிப்பு : 2
Published Year : 2010
விலை : ரூ.130
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மனம் ஒரு புனைகதை U.G. கிருஷ்ணமூர்த்தி என்றும் தோற்காத வெற்றி விதிகள் W. கிளமென்ட் ஸ்டோன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கம் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவதற்கும் ஒரு வேறுபாடு உள்ளது. அதாவது விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு நீங்கள் எதிர்த்து விளையாடுபவரை தோற்கடிக்க வேண்டும். ஆனால், வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு சுற்றிலும் உள்ளவர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
    விளையாட்டில் “தோல்வி – வெற்றி” (Lose-win) நிலை உண்டு. ஆனால் வாழ்க்கையில் “வெற்றி வெற்றி” என்ற (Win – Win) நிலை மட்டுமே நிலையானது.
    இலட்சியம்
    நீங்கள், மற்றவரை தோற்கடித்து பெறும் வெற்றி நிலையானது அல்ல; அது நிம்மதியைக் கொடுக்கக்கூடியதும் அல்ல. ஆகவே இந்த அடிப்படைத் தத்துவத்தையும் புரிந்து செயல்பட வேண்டும்.ஒவ்வொருவருக்கும் தனித்தன்மைமிக்க இலட்சியம் இருக்கலாம். அவர்களது இலட்சியம் பொது நன்மை தரக்கூடியதாக இருக்குமானால் அவர்களுக்கு நீங்கள் உதவ வேண்டும். அவ்வாறு உங்கள் உதவிக்கரம் நீளும்போது அவரும் உங்களுக்கு உதவ முன்வருவர்.
    அவ்வாறு இல்லாமல் அவரின் பாதையில் நீங்கள் தடைக்கல்லாக மாறும்போது அவரும் உங்களின் பாதையில் முட்களை வீசத் தொடங்குவார். பின்னர், அம்முட்களை அகற்றவே உங்கள் வாழ்நாள் போதாதபோது உங்களால் எப்படி முன்னேற முடியும் கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்.

  • This book Vettriyin Vidhaigal is written by Manosakthi Masilamani and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் வெற்றியின் விதைகள், மனோசக்தி மாசிலாமணி அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vettriyin Vidhaigal, வெற்றியின் விதைகள், மனோசக்தி மாசிலாமணி, Manosakthi Masilamani, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Manosakthi Masilamani Suya Munnetram,மனோசக்தி மாசிலாமணி சுய முன்னேற்றம்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Manosakthi Masilamani books, buy Kannadhasan Pathippagam books online, buy Vettriyin Vidhaigal tamil book.

ஆசிரியரின் (மனோசக்தி மாசிலாமணி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மனோ சக்தியே மாபெரும் சக்தி

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பொன்மொழிகள் - Puratchi Kavingnar Bharathidhasan Ponmozhigal

சவாலே சமாளி - (ஒலிப் புத்தகம்) - Savale Samaali!

வெற்றிக்கு சில புத்தகங்கள் பாகம் 2 - Vetrikku Sila Puththagangal - 2

மந்திரச் சொல்! - Manthira sol!

வெற்றி உங்கள் கையில் - Vetri Ungal Kaiyil

செல்வபுரிக்கான விரைவுப் பாதை

யோக மனோதத்துவக் கலை - Yoga Manothathuva Kalai

வாழ்க்கை நலங்கள் (திருக்குறள் சுய முன்னேற்ற நூல்) - Vaazhkai Nalangal (Thirukural Suay Munetra Nool)

சுதந்திர வேள்வி (DVD)

மழுப்பல்களை நிறுத்துங்கள் - Mallupalgalai Niruthungal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தொழிலும் நிர்வாகமும் - Thozhilum nirvakamum

மைக்ரோசாஃப்ட் எக்ஸல் டிப்ஸ் 1997, 2000, 2002

மோட்டார் சைக்கிள் டைரிகள் (எர்னஸ்டோ சே குவாரா)

கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 1 & 2 பாகங்கள் - Kannadhasan Kavithigal 1 & 2

மனநலம் தெரிந்துகொள்வோம் புரிந்துகொள்வோம்

செல்வந்தராக்கும் சுலப விஞ்ஞானம் - Selvanthar Akkum Sulaba Vignanam

அவளுக்காக ஒரு பாடல் - Avalukkaha Oru Paadal

நான் ஒரு அழைப்பு பாகம் 1 - Naan Oru Azhaippu - 1

தம்மபதம் - பாகம் 3 - Dhammapadham -3

உறுதியான மனம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91