தொழிலாளர்கள் நலச் சட்டங்கள் - Thozhilalargal Nala Sattangal

Thozhilalargal Nala Sattangal - தொழிலாளர்கள் நலச் சட்டங்கள்

வகை: சட்டம் (Sattam)
எழுத்தாளர்: டாக்டர் சோ. சேஷாசலம் (Dr. Co Cesacalam)
பதிப்பகம்: நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)
ISBN : 9788182011700
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இந்திய தண்டனைச் சட்டங்களின் விளக்கங்கள் மற்றும் நீதிமன்றப் படிவங்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நமது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு எண்கள் 19(1) (a) முதல் 19 (1) (g) ஏழு உரிமைகள் உள்ளன. பேசவும், எண்ணியதை வெளிப்படுத்தவும், ஆயுதங் களின்றி அமைதியாக ஒன்றுகூடவும், சங்கங்களையும், ஒருங்கிணைப்புகளை ஏற்படுத்தவும், இந்தியாவில் எந்தப் பகுதிக்கும் சென்று வரவும், இந்தியாவில் எந்த இடத்திலும் வாழவும் நிரந்தரமாக வசிக்கவும், சொத்து வாங்க, வைத்திருக்க, விற்க உரிமையும், எந்தத் தொழிலை, வியாபாரத்தை, உத்தியோகத்தை மேற் கொள்ளவும் என ஏழு உரிமைகள் வழங்கப்பட்டன. ஆயினும் அரசு கருதினால், அனைவரும் இந்த சுதந்திரங்களை அனுபவிக்குமாறு வகை செய்ய நியாயமான, ஏற்றுக் கொள்ளக்கூடிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தலாம். இவை சட்டமன்ற அதிகாரங்களால் இயற்றப்பட வேண்டும். வெறும் நிர்வாக ஆணையால் இயற்றப்படவியலாது. ஒரு லிமிடெட் கம்பெனி தனி நபரல்ல. தனி மனித உரிமைகள் இன்னொரு தனி மனிதரால் மீறப்படும்போது சாதாரண சட்டம் மூலம் பரிகாரம் தேடிக் கொள்ள வேண்டும். சில வழக்குகளின் தீர்ப்புகளை இங்கே கூறுதல் அவசியம்:

  • This book Thozhilalargal Nala Sattangal is written by Dr. Co Cesacalam and published by Narmadha Pathipagam.
    இந்த நூல் தொழிலாளர்கள் நலச் சட்டங்கள், டாக்டர் சோ. சேஷாசலம் அவர்களால் எழுதி நர்மதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thozhilalargal Nala Sattangal, தொழிலாளர்கள் நலச் சட்டங்கள், டாக்டர் சோ. சேஷாசலம், Dr. Co Cesacalam, Sattam, சட்டம் , Dr. Co Cesacalam Sattam,டாக்டர் சோ. சேஷாசலம் சட்டம்,நர்மதா பதிப்பகம், Narmadha Pathipagam, buy Dr. Co Cesacalam books, buy Narmadha Pathipagam books online, buy Thozhilalargal Nala Sattangal tamil book.

ஆசிரியரின் (டாக்டர் சோ. சேஷாசலம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பஞ்சாயத்துச் சட்டங்களும் வட்டார ஊராட்சித் தலைவர்களுக்கான நிர்வாக நடைமுறை விளக்கக் குறிப்புகளும் - Panchayathu Sattangalum Vattara Ooratchi Thalaivargalukkaana Nirvaga Nadaimurai Vilakka Kurippugalum

பொது மக்களுக்கான முக்கிய சட்ட விளக்கங்கள் - Podhu Makkalukkana Mukkiya Satta Vilakkangal

வட்டிக்குப் பணம் கொடுத்தல் பற்றிய புதிய சட்டங்கள் - Vattikku Panam Koduthal Patriya Puthiya Sattangal

அறக்கட்டளைகள் பொது ட்ரஸ்ட் புதிய சட்டங்கள் - Arakattalaigal, Podhu Trust Sattangal

பத்திரங்களை பதிவு செய்வது எப்படி

இந்திய தண்டனைச் சட்டங்களின் விளக்கங்கள் மற்றும் நீதிமன்றப் படிவங்கள் - Indhya Thandanai Chattangalin Vilakkangal Matrum Neethemandra Padivangal

அடுக்கு மாடி வீடு, ரியல் எஸ்டேட் வியாபாரம் சட்ட விளக்கங்கள்

மற்ற சட்டம் வகை புத்தகங்கள் :


கிராமசபை அதிகாரங்களும் கடமைகளும்

பாலியல் தாக்குதல் அமிலத் தாக்குதல் சட்டம் & விதிகள்

வழக்குரைஞர்கள் சட்டங்கள்

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 34

நீதியின் குரல் பாகம் 2

Amendments to Criminal Laws

வெடி மருந்து மற்றும் பட்டாசுச் சட்டம் (old book - rare)

மோட்டார் வாகனச் சட்டம் 1988

கம்பனில் சட்டமும் நீதியும்

இந்திய அரசியலமைப்புச் சட்டம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


என்னைச் சந்திக்க கனவில் வராதே

ஞானத்தின் விளிம்பிலிருந்து ஓஷோ உபதேசங்கள்

ஆதிபராசக்தி மாரியம்மன்கள் வரலாறு - Aadhi Parasakthi: Maariammangal Varalaru

நர்மதாவின் மாணவர்களுக்கான பொதுக் கட்டுரைகள்

பிளேசிடியன் பாவ கணித முறைப்படி கிரங்கள் தரும் ராஜயோகங்கள் - Placidian Bhava Ganidha Muraippadi Grahangal Tharum Raja Yogangal

சிவபெருமானின் வீரட்ட தலங்கள் - Sivaperumanin veeratta thalangal

வாத்ஸாயனரின் காம சாஸ்திரம் - Vatsayanarin Kama Sasthiram

ஜே. கிருஷ்ணமூர்த்தி உரையாடல்கள்

ஷிர்டி ஸாயிபாபா வாழ்வும் வாக்கும் - Shirdi Saaibaba Vaazhvum Vaakkum

நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91