நாம் பெறவேண்டிய மாற்றம் - Naam Peravendiya Maatram

Naam Peravendiya Maatram - நாம் பெறவேண்டிய மாற்றம்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஜே. கிருஷ்ணமூர்த்தி (J.Krishnamurti)
பதிப்பகம்: நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)
ISBN : 9789386433718
Pages : 312
பதிப்பு : 2
Published Year : 2013
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வன்முறைக்கு அப்பால் விடுதலை துவக்கமும் முடிவும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நாம் பெறவேண்டிய மாற்றம் ‘நாம் பெறவேண்டிய மாற்றம்’ என்ற இம்மொழி பெயர்ப்பின் மூல நூல். ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள ‘The Urgency of Change’ என்பதாகும். ஜே.கிருஷ்ணமூர்த்தியுடன் சிறிது காலம் தங்கியிருந்த இசைக்கலைஞர் ஆலன்நாடே (Alain Naude) வினவிய ஆழமான வாழ்வியல் வினாக்களுக்கு கிருஷ்ணமூர்த்தி அளித்த அற்புதமான விடைகளே இப்புதகத்தின் உட்பொதிவாக அமைந்துள்ளது. நேர்காணலுக்குப்பிறகு, ஆலன்நாடே, தான் கேட்ட கேள்விகளையும் கிருஷ்ணமூர்த்தியின் பதில்களையும் நினைவுபடுத்தி எழுதிக்கொண்டு, பிறகு, அதை ஒலிநாடாவில் பதிவு செய்து, திருத்தம் ஏதாவது செய்ய வேண்டியிருப்பின், அதை செய்ய, மாலையில் ஒலிநாடாவை கிருஷ்ணமூர்த்திக்கு போட்டுக் காட்டி, திருத்தம் செய்வாராம். ஆக, கிருஷ்ணமூர்த்தியின் கவனத்திற்கு வந்த தனிச்சிறப்பைப் பெற்றது இந்நூல். மானுட வாழ்வின் பிரச்சினைகள் அனைத்தையும் ஆராய்வதோடு, கிருஷ்ணமூர்த்தியின் ஆழ்ந்த நோக்கினையும், இந்நூல் நமக்குத் தெளிவுபடுத்துகிறது.

  • This book Naam Peravendiya Maatram is written by J.Krishnamurti and published by Narmadha Pathipagam.
    இந்த நூல் நாம் பெறவேண்டிய மாற்றம், ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்களால் எழுதி நர்மதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Naam Peravendiya Maatram, நாம் பெறவேண்டிய மாற்றம், ஜே. கிருஷ்ணமூர்த்தி, J.Krishnamurti, Katuraigal, கட்டுரைகள் , J.Krishnamurti Katuraigal,ஜே. கிருஷ்ணமூர்த்தி கட்டுரைகள்,நர்மதா பதிப்பகம், Narmadha Pathipagam, buy J.Krishnamurti books, buy Narmadha Pathipagam books online, buy Naam Peravendiya Maatram tamil book.

ஆசிரியரின் (ஜே. கிருஷ்ணமூர்த்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மானுடத்தின் தேடல்கள்

எண்ணிப்பார்க்க வேண்டிய ஏராளமான விஷயங்கள்

வன்முறைக்கு அப்பால் - Vanmuraikku Appal

அளவீடற்ற மனம் - Alaveedatra Manam

கல்வியும் வாழ்க்கையின் மகத்துவமும் - Kalviyum Vaazhkkaiyin Magathuvamum

ஜே. கிருஷ்ணமூர்த்தி போதனைகள்

உள்மனப் புரட்சி - Ullmanap Puratchi

விடுதலை துவக்கமும் முடிவும் - Viduthalai: Thuvakkamum Mudivum

ஒரே ஒரு புரட்சி - Ore oru puratchi

அறிந்ததினின்றும் விடுதலை - Arindadinindrum Viduthalai

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


சிந்தா நதி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

2020 ஆண்டுக்கு அப்பால் நாளைய இந்தியாவுக்கான தொலைநோக்குப் பார்வை - 2020 Aandukku Appaal Naalaya Indiyavukana Tholainoakku Parvai

திரைகளுக்கு அப்பால் - Thiraigalukku Appal

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - Mannil Nalla Vannam Vazhalam

பேரினவாதத் தீ - Perinavaathath Thee

இது யாருடைய வகுப்பறை

பாட்டையாவின் பழங்கதைகள்

இந்தக் கவிதைகள் உனக்கானவை

கம்பர் விருந்து - Kambar Virunthu

சாணக்கியரின் 7 தலைமை ரகசியங்கள் - Chanakiyarin 7 Thalamai Ragasiyangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


செல்வத் திறவுகோல் - Selva Thiravukol

திருஷ்டி தோஷங்களை விலக்கும் யந்திரங்களும் மந்திரங்களும் - Dhirushti Dhoshangalai Vilakkum Yanthirangalum Manthirangalum

உடல்நலம் காக்கும் எளிய அக்குபிரஷர் முறைகள் - Udal Nalam Kaakkum Eliya Accupressure Muraigal

இதயகீதம் வாசி கல்பம்

திருக்குறள் 1330 குறட்பாக்கள் (தெளிவான அச்சில்) - Thirukkural 1330 Kuratpakal

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்

மெய்ப்பொருள் காண்போம் மேனிலை அடைவோம் - Meiporul Kaanboam Maenilai Adaivoam

போட்டித் தேர்வில் வெற்றி பெறும் யோகமா?

குறைந்த செலவில் சக்தி மிகுந்த ஹோமுயோபதி மருத்துவம்

100 சுய முன்னேற்ற சிந்தனைகள் - 100 suya munnetra sindhanaikal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91