-
ஆங்கில மருத்துவத்தில் புகழ் பெற்ற டாக்டர் பாட்ச் எம்.பி.பி. எஸ்.எம்.ஆர்.சி.எச்.எல்.ஆர்.சி.பி. அவர்களால் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட எளிய சிறந்த முறையே மலர் மருத்துவ முறையாகும். 1930-இல் இருந்து ஆறு வருடங்கள் அடர்ந்த காடுகளில் ஆராய்ந்து இம்முறையை இவர் கண்டுபிடித்தார். மனிதனின் எண்ணங்களுக்கும், சுபாவத்துக்கும் உடலில் உள்ள சுரப்பிகளின் இயக்கமே தொடர்பு உடையதாக இருக்கின்றது. இச்சுரப்பிகளின் இயக்கப்படியே மனிதனின் நடத்தைகளும் அமைகின்றன. மனிதனின் வாய்வழி வார்த்தைகளே அவரின் சுபாவத்தை நிர்ணயிக்க உதவும் அளவுகோல் ஆகும்.
எதிர்மறையான எண்ணங்களை மலர் மருந்துகள் மூலம் சரிப்படுத்தினால் அவரின் நோய்கள் உடலை விட்டு நீங்கும். இதுவே இச்சிகிச்சை முறையின் சிறப்பு ஆகும்.
-
This book London Bach Malar Maruthuvam is written by Dr M.G. Annadurai, Dr. A. Kesav and published by Narmadha Pathipagam.
இந்த நூல் லண்டன் பாட்ச் மலர் மருத்துவம், டாக்டர் எம்.ஜி. அண்ணாதுரை, டாக்டர் அ. கேசவ் அவர்களால் எழுதி நர்மதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, London Bach Malar Maruthuvam, லண்டன் பாட்ச் மலர் மருத்துவம், டாக்டர் எம்.ஜி. அண்ணாதுரை, டாக்டர் அ. கேசவ், Dr M.G. Annadurai, Dr. A. Kesav, Maruthuvam, மருத்துவம் , Dr M.G. Annadurai, Dr. A. Kesav Maruthuvam,டாக்டர் எம்.ஜி. அண்ணாதுரை, டாக்டர் அ. கேசவ் மருத்துவம்,நர்மதா பதிப்பகம், Narmadha Pathipagam, buy Dr M.G. Annadurai, Dr. A. Kesav books, buy Narmadha Pathipagam books online, buy London Bach Malar Maruthuvam tamil book.
|