-
நான்காயிரம் ஆண்டுகளாக உலகில் பல நாடுகளிலுள்ள பெண்கள் தங்கள் அழகை அதிகரிக்க பல்வேறு மூலிகைகளை அரைத்து உடலில் பூசி வந்ததாக வரலாறுகளில் அறியலாம். தற்போது இம்மூலிகைகளை வருகின்றனர். வாசனைத் தைலங்களாக பயன்படுத்தி இவ்வித வாசனைத் தைலங்களை பல்வேறு உபயோகத்திற்கு பயன்படுத்தும் முறையில் ஃபிரான்ஸ் நாடு முன்னிலையில் உள்ளது. இவ்வித வாசனைத் தைலங்களினால் நோய் நீக்கவும், அழகு அதிகரிக்கவும் பயன்படுத்தும் முறையை 'அரோமா தெரபி' என உலகம் முழுவதும் பெயரிட்டு அழைக்கின்றனர். வாசனைத் தைலங்களானது நோயை மட்டும் நீக்குவதில்லை. இவை மனித வாழ்வை வளப்படுத்தும், வீட்டின் வாஸ்து குறைகளை நீக்கும், வாழ்வின் தடைகளைப் போக்கும், மனிதனின் ஈர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தும் என மேலை நாடுகளில் பல்வேறு விதமாக இவற்றை உபயோகித்து வருகின்றனர்.
-
This book Valamum Nalamum Tharum Vasanai Thailangal is written by Dr M.G. Annadurai, Dr. A. Kesav and published by Narmadha Pathipagam.
இந்த நூல் வளமும் நலமும் தரும் வாசனை தைலங்கள், டாக்டர் எம்.ஜி. அண்ணாதுரை, டாக்டர் அ. கேசவ் அவர்களால் எழுதி நர்மதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Valamum Nalamum Tharum Vasanai Thailangal, வளமும் நலமும் தரும் வாசனை தைலங்கள், டாக்டர் எம்.ஜி. அண்ணாதுரை, டாக்டர் அ. கேசவ், Dr M.G. Annadurai, Dr. A. Kesav, Maruthuvam, மருத்துவம் , Dr M.G. Annadurai, Dr. A. Kesav Maruthuvam,டாக்டர் எம்.ஜி. அண்ணாதுரை, டாக்டர் அ. கேசவ் மருத்துவம்,நர்மதா பதிப்பகம், Narmadha Pathipagam, buy Dr M.G. Annadurai, Dr. A. Kesav books, buy Narmadha Pathipagam books online, buy Valamum Nalamum Tharum Vasanai Thailangal tamil book.
|