ஹெலன் கெல்லர் - Helen Kellar

Helen Kellar - ஹெலன் கெல்லர்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஜெயந்தி நாகராஜன் (Jayanthi Nagarajan)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9789380130361
Pages : 108
பதிப்பு : 2
Published Year : 2011
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: பெண்ணியம், தலைவர்கள், சரித்திரம்
Mother Teresa Actions
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் , அதனினும் அரிது கூன், குருடு, செவிடு நீங்கிப் பறித்தல் என்றார் ஒளவையார். சோதனைகள் வரும்போது அதனைக் கண்டு துவளாது. சிறிதும் மனம் தளராது. அதனை ஒரு பொருட்டாக எண்ணிப் பொருட்படுத்தாது சாதனை புரிந்தவர்களை இவ்வுலகம் என்றும்  போற்ற மறப்பதில்லை.

    ஓர் இளங்குறுத்து  பல்வேறு போராட்டங்களுக்கிடையில் ஆல் போல் நிமிர்ந்து நின்றதை நாம்  படிக்கும் போது நம் கண்கள் நம்மை அறியாமலேயே கண்ணீர் மழையைப் பொழிகின்றது.

    உடலில்  ஊனம், இருந்த போதும்  உள்ளத்திலே ஊனமின்றி, வைரம்  பாய்ந்த நெஞ்சுடன் வாழ்க்கையில் எதிர்நீச்சல் அடித்த ஹெலன் கெல்லரின்  கதையே இது. உலக அதிசியங்களையெல்லாம்  பின்னுக்குத் தள்ளிய ஓர் அற்புதப் பெண்மணியின்  எதை. சதியால் தன்  வாழ்க்கையில் வந்த விதியைத் தன் மதியால் வென்ற ஒரு வீராங்கனையின் கதை.

                                                                                                                                                               - பதிப்பகத்தார்.

  • This book Helen Kellar is written by Jayanthi Nagarajan and published by Arivu pathippagam.
    இந்த நூல் ஹெலன் கெல்லர், ஜெயந்தி நாகராஜன் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Helen Kellar, ஹெலன் கெல்லர், ஜெயந்தி நாகராஜன், Jayanthi Nagarajan, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Jayanthi Nagarajan Valkkai Varalaru,ஜெயந்தி நாகராஜன் வாழ்க்கை வரலாறு,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy Jayanthi Nagarajan books, buy Arivu pathippagam books online, buy Helen Kellar tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


காலத்தை வென்ற பெண்கள் - Kaalathai Vendra Pengal

ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் - Flawrance Nightingale

புனிதர் அன்னை தெரேசா - Punithar Annai Terasa

பெண்மையும் வீரமும் (old book rare) - Penmaiyum Veeramum

டயானா வேல்ஸ் தேசத்துத் தேவதை - Diana

பெண்கள் உலகின் கண்கள் - Pengal ulagin Kangal

தெலிங்கானாப் போரில் தீரமிகு பெண்கள் - Telungana Poril Theeramigu Pengal

ஆசிரியரின் (ஜெயந்தி நாகராஜன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஒரு கதாசிரியரின் கதை - Oru Kathasiriyarin Kathai

உங்கள் பிள்ளையும் கலாமாக ஆகலாம்

மழலையர் பாட்டு - Malalayar Paattu

வீரமைந்தன் ஹெர்குலிஸ்

சாதனை படைத்த சிந்தனையாளர்கள் - Sathanai Padaitha Sinthanaiyalargal

புகழ்பெற்ற கவிஞர்கள்

தங்கச் சுரங்கம் - Thanga Surangam

நாமக்கல் கவிஞரின் வாழ்க்கை வரலாறு - Namakkal Kavignarin Valkai varalaru

டயானா வேல்ஸ் தேசத்துத் தேவதை - Diana

சிலம்பிசைத்த இளங்கோ சிறுவர் நாடகங்கள்

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


மக்களாட்சி மன்னன்

புரட்சித் தலைவி ஜெயலலிதா - Puratchi Thalaivi Jeyalalitha

கௌதம புத்தர்

நிஜாமுத்தீன் அவ்லியா ஒரு சூஃபியின் கதை

மாவீரன் பகத்சிங்

வங்கத்தின் சிங்கப் பெண்மணி மம்தா பேனர்ஜி

உளவு ராணிகள்

மகாத்மா காந்தி - Vashthu

பம்மல் சம்பந்த முதலியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

கவிமணி வரலாற்றாய்வாளர்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


குறளின் குரல் சிறுவர் பாடல்கள் - Kuralin Kural Siruvar Paadalgal

பூந்தளிர் - Poonthalir

இளைஞர்களுக்கான டால்ஸ்டாய் கதைகள் - Ilaignargalukaga Dolstoy Kathiagal

நாட்டுக்காக வாழ்ந்த தியாகச்சீலர்கள் - Naatukkaga Valntha Thiyagaseelargal

மாசிடோனியா மாவீரன் அலெக்சாண்டர்

கவிதைக் கென்ன வேலி

இல்லறக்குறள் இசைப்பாடல்கள் - Illarakural Isaipaadalgal

விநாடி வினா

வயலோரக் குயிலே!

பாரதி 100

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91