உயிருள்ள இயற்கை உணவுகள் - Uyirulla Iyarkai Vunavugal

Uyirulla Iyarkai Vunavugal - உயிருள்ள இயற்கை உணவுகள்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர் ஏ.வி.ஜி. ரெட்டி (Dr. A.V.G. Reddy)
பதிப்பகம்: விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)
ISBN : 9788184462067
Pages : 256
பதிப்பு : 4
Published Year : 2013
விலை : ரூ.160
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அம்பேத்கர் வாழ்வும் பாடமும் நோயற்ற வாழ்விற்கு இயற்கை மருத்துவம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மூலிகை மற்றும் இயற்கை மருத்துவத் துறையில் நிபுணராக விளங்கும் டாக்டர் ஏ.வி. ஜி. ரெட்டி M.Sc., Ph.D., அவர்கள் முப்பது படுக்கைகள் கொண்ட இயற்கை மருத்துவமனையை நிறுவி சேவை செய்து வருகின்றார்.தமிழ் நாட்டு வைத்தியமான இந்த இயற்கை மருத்துவ முறையில் எளிதில் கிடைக்கக்கூடிய ஒப்பற்ற மருத்துவ குணங்கள் கொண்ட இலைகள், பூக்கள், காய்கள், கனிகள், வேர்கள், விதைகள், பட்டைகள் ஆகியவற்றை மட்டுமே மருந்தாகப் பயன்படுத்தி நோய்களை குணப்படுத்துவதில் தன்னிரகற்று விளங்குகின்றார். இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் தன்னுடைய சாதனை முத்திரையைப் பொறித்து மிகச் சிறந்த மருத்துவர் என்னும் பெயரைப் பெற்றுள்ளவர் டாக்டர் ஏ.வி.ஜி.ரெட்டி அவர்கள்.- எம்.பி.எஸ்., எம்.டி., அலோபதி மருத்துவர்கள் கூட இயற்கை மூலிகை மருந்துகளையும், இயற்கை மருத்துவ குணங்களையும் கண்டு வியந்து, பல நோய்களை ஆங்கில மருத்துவ முறையில் குணப்படுத்துவது கடினமாக | இருக்கும்பொழுது இந்த சிகிச்சையப் பெற நோயாளிகளை அனுப்பி வைக்கின்றனர். இவர் பல புத்தகங்கள் எழுதியுள்ளார். இவரது புத்தகங்களைப் படிப்பது, ஆரோக்கியம் சம்பந்தமான பல்லாயிரக்கணக்கான புத்தகத்தை படிப்பதற்குச் சமம். இவருடைய ஒவ்வொரு புத்தகமும் அரிய பொக்கிஷமாக போற்றி பாதுகாக்கப்பட வேண்டியது. இவரது புத்தங்களை படித்த பல் மாணவர்கள், இவரிடம் ஆலோசனை பெற்று, இன்று நாட்டின் பல பகுதிகளிலும் சிறந்த மருத்துவர்களாக செயல்பட்டு மக்களின் நோய்ப் பிணியை தீர்த்து வருகின்றார்கள்.கடந்த பல ஆண்டுகளாக வாரந்தோறும் சனிக்கிழமை காலை 7 மணியிலிருந்து 9 மணி வரை தன்வந்திரி யாகம் நடத்தி வருகின்றார். இந்த மூலிகை யாகத்தில் இலவசமாக எல்லோரும் கலந்து கொண்டு நோய்களிலிருந்து விடுதலை பெறலாம். மேலும் ஒவ்வொரு வாரமும் வெய்வாய், புதன், வெள்ளி, ஆகிய 5 நாட்களும் இலவசமாக மருத்துவ அறிவுரை வழங்கி வருகின்றார். உணவே மருந்து, மருந்தே உணவு என்னும் அரிய தத்துவத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியர். நோயாளிகளுக்கு மருந்தாகப் பயன்படும் இவருடைய மருந்துகள் அனைத்தும் நோயில்லாதவர்களுக்கு ஒரு விருந்தாகும்.

  • This book Uyirulla Iyarkai Vunavugal is written by Dr. A.V.G. Reddy and published by Vijaya Pathippagam.
    இந்த நூல் உயிருள்ள இயற்கை உணவுகள், டாக்டர் ஏ.வி.ஜி. ரெட்டி அவர்களால் எழுதி விஜயா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Uyirulla Iyarkai Vunavugal, உயிருள்ள இயற்கை உணவுகள், டாக்டர் ஏ.வி.ஜி. ரெட்டி, Dr. A.V.G. Reddy, Maruthuvam, மருத்துவம் , Dr. A.V.G. Reddy Maruthuvam,டாக்டர் ஏ.வி.ஜி. ரெட்டி மருத்துவம்,விஜயா பதிப்பகம், Vijaya Pathippagam, buy Dr. A.V.G. Reddy books, buy Vijaya Pathippagam books online, buy Uyirulla Iyarkai Vunavugal tamil book.

ஆசிரியரின் (டாக்டர் ஏ.வி.ஜி. ரெட்டி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வாழ்க நலமுடன் மருந்தின்றி நோய் தீர்க்கும் மகத்துவம் - Vaazhga Nalamudan

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


பலவிதமான தோல் வியாதிகளுக்கு குணமாக மருந்துகள் - Palavidhamaana Thol Viyadhigalukku Gunamaaga Marundhugal

நீரிழிவு நோய் தீர் நிரந்தர வழி முறைகள் - Nerazhive Noi Thera Niranthara Vazhimuraigal

நல்ல மனப்பான்மையைத் தரும் அரிய உணவுகள்

வெள்ளைப் பூண்டு வைத்தியம்

வயிறும் உணவும்

மூளைச்சாவு அதிர வைக்கும் அறிவியல் உண்மைகள் - Moolaisaavu Athira Vaikkum Ariviyal Unmaigal

நாம் நார்மலாகத்தான் இருக்கிறோமா?

எடைக்கு 70 தடை (எடையைக் குறைக்க எளிய 70 வழிமுறைகள்)

எளிய செலவில் வெங்காயம், பூண்டு வைத்தியம்

அனுபவ சித்த வைத்தியம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


முகூர்த்த தரங்கிணி - Mukoorththa Tharangini

அறிந்த பெயர்கள் அறியாத தகவல்கள் - Arindha Peyargal Ariyaadha Thagavalgal

எப்படியிருப்பாய்

சுவையான சட்னி துவையல் தொக்கு பொடி வகைகள்

மாமிசப் படைப்பு - Mamisap padaippu

குருவுடன் வாழ்ந்தவர் - Guruvudan Vaazhndhavar

இன்னோர் பாதையில் இன்னொரு நான் வாழ்வியல் பேசும் ஜென் - Innor Paadhaiyil innoru Naan

சாதனைப் பெண்கள் - Saadhanai Pengal

சித்தர்கள் அருளும் சிவானந்தம் - Siddhargal Arulum Sivaanandham

சிந்திக்க சில நிமிடங்கள் - Sindhikka Sila Nimidangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91