பாடு பாடு பண்பாடு பாடு - Paadu Paadu Panpaadu Paadu

Paadu Paadu Panpaadu Paadu - பாடு பாடு பண்பாடு பாடு

வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: நெல்லை.ஆ. கணபதி (Nellai A. Ganapathy)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9788188048809
Pages : 24
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், சிறுவர்கதைகள்
தமிழ் வளர்த்த சான்றோர்கள் நல்ல தீர்ப்பு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • குழந்தைகளுக்கு மட்டுமல்ல சிறுவர்களுக்குக் கூடப் பெற்றோர் அல்லது பெரியோர் தான் உணவூட்டவேண்டும். சிந்தாமல் சிதறாமல் பிசைந்து அள்ளி உண்பதற்கு அவர்களுக்குத் தெரியாது. வாயினுள் கொண்டுபோகும் உணவையே உட்கொள்ள முடியாமல் தவற விட்டுவிடுவார்கள். சிறுவர் பருவம் பின் விளைவு உணராத பிஞ்சுப் பருவம். அந்த வயதில் உணவை ஊட்டுவதுபோல் நல்லுணர்வையும் ஊட்டவேண்டும். இளம் வயதில் பதியும் அறிவுரைகள் இறுதிவரை பயன்தரும். குழந்தைகளுக்குத் தேவையான விளையாட்டுகளை அறிமுகம் செய்கிறார். இரைச்சல் எரிச்சலை ஏற்படுத்துவதுடன் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் அவ்வாறு  பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஆவன செய்யத் தூண்டுகிறார்.
    போரின்  அழிவுகள், பயண நேரத்தில் பாதிப்பு ஏற்படுத்தாத செய்ல்பாடுகள், உழைப்பின் பயன்பாடுகள் , நல்ல புத்திமதிகள், நெசவுத் தொழிலின் அடிப்படைத் தேவை.  விளையாட்டினால் பெறும் நலன்கள், படிப்படியாக முன்னேற்றும் படிப்பின் முக்கியத்துவம், பிற உயிரினங்கள் கற்றுத்தரும் படிப்பினைகள் போன்ற அறிவுரைகளை இந்நூல் புகட்டுகின்றது.

                                                                                                                                                                 - பதிப்பகத்தார்.

  • This book Paadu Paadu Panpaadu Paadu is written by Nellai A. Ganapathy and published by Arivu pathippagam.
    இந்த நூல் பாடு பாடு பண்பாடு பாடு, நெல்லை.ஆ. கணபதி அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Paadu Paadu Panpaadu Paadu, பாடு பாடு பண்பாடு பாடு, நெல்லை.ஆ. கணபதி, Nellai A. Ganapathy, Siruvargalukkaga, சிறுவர்களுக்காக , Nellai A. Ganapathy Siruvargalukkaga,நெல்லை.ஆ. கணபதி சிறுவர்களுக்காக,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy Nellai A. Ganapathy books, buy Arivu pathippagam books online, buy Paadu Paadu Panpaadu Paadu tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


நல்ல தீர்ப்பு - Nalla Theerppu

எறும்பும் ஈயும் - Erumbum Eyum

புதுமைப்பித்தன் சிறு கதைகள் ஐந்தாம் பாகம்

எந்திர நாய்க்குட்டியும் நிலாப் பையனும் - Enthira Naikuttiyum Nila Payanum

சிறுகதைத் தொகுப்பு - Sirukathai Thoguppu

வண்டல் - Vandal

நிலவில்லாத இரவு - Nilavillaatha Iravu

மாணவர் நன்னெறிக் கதைகள்

கூண்டும் வெளியும் - Koondum Veliyum

குட்டிக் கதைகள் கூறும் அறிவுரைகள்

ஆசிரியரின் (நெல்லை.ஆ. கணபதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அம்மா அப்பா செல்லப்பிள்ளை - Amma Appa Sellapilai

நம்பிக்கை வேண்டும் - Nambikai Vendum

ஒரு கதையின் கதை - Oru Kathaiyin Kathai

யானைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம் - Yaanaikku Oru Kaalam Poonaikku Oru Kaalam

மற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :


General Knowledgef QUIZ TIME (Book 3)

My Playtime COLOURING PAD (Book A)

வெள்ளை முயல்

Cut And Paste Pictorial Chart Book - 2

educational wall charts FLOWERS - Flowers (Educational Wall Charts)

My First Book of COMPUTER, ELECTRONIC & ELECTRICAL APPLIANCES

Great Artists of The World

educational wall charts BIRDS 2 - Birds: 2 (Educational Wall Charts)

Who took Meenas teddy

விதி போட்ட விடுகதை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பள்ளிப் பிள்ளைகளுக்கான சுடோகுப் புதிர்கள்! - Palli Pilaigalukana Sudoko Puthirgal!

வாழ்ந்து காட்டு - Valnthu Kaatu

அறிவூட்டும் சின்னச் சின்ன நீதிக் கதைகள்

டயானா வேல்ஸ் தேசத்துத் தேவதை - Diana

அறிக அரிய தகவல்கள் - Ariga Ariya Thagavalgal

பெண் விடுதலையும் பெண்ணுரிமையும் - Pen Viduthalaiyum Pennurimaiyum

பொது அறிவு விநாடி வினா

Actions

Louis Braille

ஒரேயொரு சொல்லில் ஏராளப் புதிர்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91