தவிக்குதே தவிக்குதே - Thavikuthe Thavikuthe

Thavikuthe Thavikuthe - தவிக்குதே தவிக்குதே

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: பாரதி தம்பி (Bharathi Thambi)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765540
Pages : 223
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.110
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அண்ணாவின் அரசியல் குரு சண்டே அப்சர்வர் பி பாலசுப்பிரமணியம் வின்ஸ்டன் சர்ச்சில்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தண்ணீருக்காக அக்கம் பக்க வீடுகளுக்கு இடையிலும் அண்டை மாநிலங்களுக்கு இடையிலும் தகராறு நடந்து கொண்டுதான் இருக்கிறது. நாடுகளுக்கிடையே தண்ணீருக்காக மூன்றாம் உலகப்போர் மூளும் என்று அறிஞர்கள் ஆருடம் சொல்கிறார்கள். குளங்கள் எல்லாவற்றையும் ஆக்கிரமிப்பு செய்தாகிவிட்டது; அடுக்குமாடி வீடுகளாகிவிட்டன. மழை நீரைத் தேக்கி வைக்க வழி செய்யப்படாததால் அது வீணாகக் கடலில்தான் கலக்கிறது. அரசாங்கம் தீட்டும் திட்டங்களை மட்டும் எதிர்பார்க்காமல், ஒவ்வொருவரும் மழை நீரைச் சேகரிக்கவும் அது வீணாவதைத் தடுக்கவும் முயற்சி செய்ய வேண்டும். தண்ணீரை விலை கொடுத்து வாங்கினாலும் அந்தத் தண்ணீர் சுத்தமானதா என்றால்... அது கேள்விக்குறிதான். ஜூனியர் விகடனில் வெளிவந்தபோதே வாசகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற ‘தவிக்குதே... தவிக்குதே...’ தொடர் இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில்... ‘மகாராஷ்டிரா மாநில ஜல்னா மாவட்டத்தில் மட்டும் ஓர் ஆண்டுக்கு சுமார் 50 ஆயிரம் தண்ணீர் டேங்கர் லாரிகள் தயாரிக்கப்படுகின்றன’ என்னும் தகவல் நமக்குக் கவலையை ஏற்படுத்துகிறது. ‘ஒவ்வொரு முறை அரசு வளர்ச்சித் திட்டத்தை அறிவிக்கும்போதும் தமிழ்நாட்டில் ஓர் ஏரி பலிகொடுக்கத் தயார் செய்யப்படுகிறது என்பதே பொருள்’ என்று கூறுவதிலிருந்தே, நாளை நடக்கப் போகும் அபாயத்தை நம் கண்முன் நிறுத்துகிறார் நூல் ஆசிரியர் பாரதி தம்பி. தண்ணீர் மாசுபடுவதைப்பற்றி கவலைப்படும் நூல் ஆசிரியர் அரசியல்வாதிகளின் தில்லுமுல்லு வேலைகளையும் ஆங்காங்கே சுட்டிக்காட்டியிருப்பது கூடுதல் சிறப்பு. தண்ணீரை சேமிப்போம்! பூமியைப் பாதுகாப்போம்!

  • This book Thavikuthe Thavikuthe is written by Bharathi Thambi and published by Vikatan Prasuram.
    இந்த நூல் தவிக்குதே தவிக்குதே, பாரதி தம்பி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thavikuthe Thavikuthe, தவிக்குதே தவிக்குதே, பாரதி தம்பி, Bharathi Thambi, Katuraigal, கட்டுரைகள் , Bharathi Thambi Katuraigal,பாரதி தம்பி கட்டுரைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Bharathi Thambi books, buy Vikatan Prasuram books online, buy Thavikuthe Thavikuthe tamil book.

ஆசிரியரின் (பாரதி தம்பி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சாதி உங்களுக்கு என்ன செய்தது?

கற்க கசடற - விற்க அதற்குத் தக! - Karka Kasadara -Virka Atharku Thaga!

குடி குடியைக் கெடுக்கும்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


வெற்றிக் காரணிகள் - Vetri Kaaranigal

இந்தியா எனும் ஐதீகம் - Naalaiya Manidhargal

சொல்லாத சொல்லுக்கு விலை ஏது?

நினைவில் நிற்கும் மனிதர்கள்

தெற்கிலிருந்து ஒரு சூரியன் (HB) - Thearkilirunthu Oru Sooriyan (HB)

நமக்கு நாமே - 1 - Namakku Naame - 1

நான் நாத்திகன் ஏன்?

இலக்கிய விமர்சனங்களும் இதர கட்டுரைகளும் - Ilakkiya Vimarsanangalum Idhara Katturaigalum

அறிவுச்சுடர் - Arivuchchudar

தோழமையுடன் ஒரு குரல் - Tholamayudan Oru Kural

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கழுகார் பதில்கள்! - Kazhugaar Pathilgal!

எப்போ வருவாரோ - Eppo Varuvaro

எந்திரன் - அடிப்படை ஆட்டோமொபைல் மெக்கானிஸம்

ஜீன் ஆச்சர்யம் - Gene Aacharyam

கேளுங்கள் சொல்கிறோம்! - Kelungal …Solgiroam

திருச்சிராப்பள்ளி ஊறும் வரலாறு

நெஞ்சைத் தொட்ட நிழல் மனுஷிகள் - Nenjai thotta nilal manushigal

டூயட் கிளினிக் - Duet Clinic

தெக்கத்தி ஆத்மாக்கள் - Thekkathi Aathmaakkal

நாரதர் கதைகள் - Naradar Kathaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91