இனிப்பு எடுத்துக்கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது - Inippu Eduththu Kollungal Kaadhal Pirandhirukkiradhu

Inippu Eduththu Kollungal Kaadhal Pirandhirukkiradhu - இனிப்பு எடுத்துக்கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: தபூ சங்கர் (Thabu Sankar)
பதிப்பகம்: விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)
ISBN : 9788189796396
Pages : 80
பதிப்பு : 5
Published Year : 2012
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
குட்டி இளவரசி அழகுயரக் கண்ணாடி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒருவேளை இவன் நம்மைக் காதலிக்கிறானோ என நீ எப்போதாவது நினைத்திருந்தால் அந்த நினைப்புக்கு இந்த நூல் காணிக்கை. ● கல்லூரி விடுமுறை நாட்களில் யாருமற்ற வீதிகளில் உன்னை பார்க்கையில்... நீ வேறு மகாலக்ஷ்மியாய் இருப்பாய். உலகின் மொத்த மகிழிச்சிகளும் வந்து உன் முகத்தில் குடியிருக்கும். என்னைக் கண்டால் இயல்பாகக் கடந்து போவாய். உன் இயல்பு எனக்கு பேரானந்தத்தைத் தரும். திராட்சை விற்கும் பாட்டியிடம் அரசமர ரவுண்டானாவில் அமர்ந்து நான் பேசிக் கொண்டிருக்கையில்... உன் தோழியோடு வரும் நீ...சைக்கிளை நிறுத்திவிட்டு...'எப்படி இருக்கீங்க பாட்டி' என்று பாட்டியோடு பேசத் தொடங்குவாய். நான் கொஞ்சம் விலகி அமர்ந்து கொள்வேன். பேசி முடித்துவிட்டுப் போகையில்...என்னை ஒரு பார்வை பார்ப்பாய். எந்த தெய்வமும் எந்த பக்தனையும் பார்த்திராத பார்வை அது. ●

  • This book Inippu Eduththu Kollungal Kaadhal Pirandhirukkiradhu is written by Thabu Sankar and published by Vijaya Pathippagam.
    இந்த நூல் இனிப்பு எடுத்துக்கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது, தபூ சங்கர் அவர்களால் எழுதி விஜயா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Inippu Eduththu Kollungal Kaadhal Pirandhirukkiradhu, இனிப்பு எடுத்துக்கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது, தபூ சங்கர், Thabu Sankar, Kavithaigal, கவிதைகள் , Thabu Sankar Kavithaigal,தபூ சங்கர் கவிதைகள்,விஜயா பதிப்பகம், Vijaya Pathippagam, buy Thabu Sankar books, buy Vijaya Pathippagam books online, buy Inippu Eduththu Kollungal Kaadhal Pirandhirukkiradhu tamil book.

ஆசிரியரின் (தபூ சங்கர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கிடைத்த காதலும் கிடைக்காத காதலியும்

இதயப் புகழ் வாய்ந்தவள் - Idhaya Pugal Vaainthaval

சேலையோரப் பூங்கா - Selaiyora Poonga

காதல் ஆத்திச்சூடி - Kaadhal Aaththichchoodi

தேவதைகளின் தேவதை - Devathaigalin Devathai

இதயப் புகழ் வாய்ந்தவள்

கண் மையால் எழுதிய கவிதைகள் - Kanmaiyaal Ezhudhiya Kavidhaigal

விழியீர்ப்பு விசை - Vizhiyeerppu Visai

அழகுயரக் கண்ணாடி - Azhaguyarakkannaadi

பார்த்தால் சிணுங்கி - Paarththaal Sinungi

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


தாவணி வீதி தடைசெய்யப்பட்ட பகுதி

ரணங்களின் மலர்ச்செண்டு

இன்னும் இந்த வரிகள் எப்படி இருக்கவேண்டுமென்று விரும்புகிறாய்

தமிழியக்கம் - Tamiliyakkam

அவன் கன்னத்தில் ஹைப்ரிட் செவ்வரளி பூக்கிறது

தற்கால இந்திய ஆங்கிலக் கவிதைகள்

சொட்டுச் சொட்டாய் விழுகின்றன செவ்வரளிப் பூக்கள் - Sottu Sottai Vizhukindrana Sevvarali Pookkal

புவி எங்கும் தமிழ்க் கவிதை

துயரங்களின் பின்வாசல் - Thuyarangalin Pinvaasal

வந்த நாள் முதல்...! - Vantha naal muthal…!

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிறுகதையும் மூளைகுத்த உதவும் - Sirukadhaiyum Moolai Kuththa Vudhavum

சில்மிஷியே - Silmishiye

நோய் என்பது ஒரு வரம் - Noi Enbadhu Oru varam

பண்படுத்தும் எண்ணங்கள்

திருமணப் பொருத்த ரகசிய சூத்திரம் - Thirumana Poruththa Ragasiya Sooththirangal

தீராத மயக்கத்திலே - Theeraadha Mayakkaththile

காதலுக்கு மட்டும் - Kaadhalukku Mattum

உணவில்லாமல் வாழும் கலை யோக முறை - Unavillaamal Vazhum Kalai Yoga Murai

நம்பிக்கை மின்னல்கள் கான்ஃபிடன்ஸ் கார்னர் பாகம் 2 - Confidence Corner - Part 2

மருதாணிக் குறும்புகள் - Marudhaani Kurumbugal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91