மகிழ்ச்சியான வாழ்க்கை - Magizhchchiyaana Vaazhkkai

Magizhchchiyaana Vaazhkkai - மகிழ்ச்சியான வாழ்க்கை

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: சென்னிமலை தண்டபாணி (Chennimalai Dhandapani)
பதிப்பகம்: விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)
ISBN : 9788184465136
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
Buy now
உன் கண்களும் என் கவிதைகளும் பண்படுத்தும் எண்ணங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒவ்வொரு நொடியும் மனிதன் மகிழ்ச்சியை எதிர்பார்க்கிறான். வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலேயே காலத்தைக் கடத்துகிறான். ஆனால் மகிழ்ச்சியான வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக் கொள்வது என்பது ஒரு கலை.அந்தக் கலையின் நுட்பங்களை அறிந்தவர்கள் மகிழ்ச்சியை வாழ்வில் நிரப்பிக் கொள்கிறார்கள். அப்படிப்பட்ட நுட்பங்களில் சிலவற்றை இந்நூல் வெளிச்சப்படுத்தியிருக்கிறது.இந்நூல் உருவாக்கத்தில் குருதேவர் சிவானந்தர், சுவாமி விவேகானந்தர், தாதா வாஸ்வானி, ஆசார்ய மகாபிரக்ய போன்ற சான்றோர்களின் எழுத்துக்கள் பெரிதும் பயன்பட்டன. பல மாமனிதர்களின் வாழ்வில் நடைபெற்ற நிகழ்ச்சிகளும் பயனுள்ளவையாக இருந்தன. வாழ்க்கையை அழகாக்கும் வழிகள் வாசகர்களுக்கு இந்நூலில் கிட்டும்.இந்நூலில் அங்கங்கே பதியனிட்டு வைத்திருக்கும் சான்றோர்களின் சிந்தனைகளின் ஆழத்தை அப்பெருமக்களின் வாழ்க்கையையும், படைப்புக்களையும் மேலும் மேலும் வாசகர்கள் படிப்பதால் அறிய முடியும்.மனம் விரிவடைய அதுதான் வழி. மகிழ்ச்சியான வாழ்க்கைக்கும் அதுவே ஒளி.

  • This book Magizhchchiyaana Vaazhkkai is written by Chennimalai Dhandapani and published by Vijaya Pathippagam.
    இந்த நூல் மகிழ்ச்சியான வாழ்க்கை, சென்னிமலை தண்டபாணி அவர்களால் எழுதி விஜயா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Magizhchchiyaana Vaazhkkai, மகிழ்ச்சியான வாழ்க்கை, சென்னிமலை தண்டபாணி, Chennimalai Dhandapani, Katuraigal, கட்டுரைகள் , Chennimalai Dhandapani Katuraigal,சென்னிமலை தண்டபாணி கட்டுரைகள்,விஜயா பதிப்பகம், Vijaya Pathippagam, buy Chennimalai Dhandapani books, buy Vijaya Pathippagam books online, buy Magizhchchiyaana Vaazhkkai tamil book.

ஆசிரியரின் (சென்னிமலை தண்டபாணி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


என் வீட்டுத் திண்ணை - En Veettu Thinnai

பேசும் மவுனம் - Pesum Mounam

பண்படுத்தும் எண்ணங்கள்

கொஞ்சம் ஹைக்கூ கொஞ்சும் சென்ரியு - Konjam Haikoo Konjum Cenriyu

நட்சத்திர வெளி - Natchaththira Veli

உன் கண்களும் என் கவிதைகளும் - Un Kangalum En Kavidhaigalum

சருகுத் தோட்டம் - Sarugu Thottam

ஊமைக் கொலுசு - Voomai Kolusu

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


நெப்போலியனின் கடிதம் (சத்யஜித் ரே)

கொடுங்கோளூர் கண்ணகி

கண்ணுறங்காக் காவல் (HB)

மூன்றாவது கண் திறந்த உண்மை அனுபவங்கள் - Moonravadhu Kan Thirantha Unmai Anubhavangal

சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரிசையில் கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் - Suthanthira Poratta Veerarkalin Varisaiyil Kappalottiya Tamilan V.U. Chidambaranar

சங்கத் தமிழ் கூறும் சட்டநெறி

தமிழக மகளிர் தொடக்க்கால முதல் ஆறாம் நூற்றாண்டு வரை

தமிழில் புத்தகக் கலாச்சாரம்: க்ரியா ராமகிருஷ்ணன் நினைவுக் கட்டுரைகள் (Tamil and English)

நம்பிக்கைகளும் மூட நம்பிக்கைகளும்

நன்றி யாருக்கு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கடவுளால் முடியாத செயல்கள் - Kadavulaal Mudiyaadha Seyalgal

கான்ஃபிடன்ஸ் கார்னர் பாகம் 4 - Confidence Corner - Part 4

கொஞ்சல்வழிக் கல்வி - Konjalvazhi Kalvi

பிளஸ் 2 விற்கு பிறகு - Plus Two Virkku Piragu

வெற்றிக்கு வேண்டும் விடாமுயற்சி

நான் யார் தன்னிலை விளக்கம்

ஆறுதலாய் ஒரு மழை - Aarudhalaai Oru Mazhai

கணினியின் அடிப்படை அறிவோம் - Kaniniyin Adippadai Arivom

மன அழுத்தம் - Mana Azhuththam

பண்படுத்தும் எண்ணங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91