புதுமையான அறிவியல் தகவல்கள் - Pudhumaiyaana Ariviyal Thagavalgal

Pudhumaiyaana Ariviyal Thagavalgal - புதுமையான அறிவியல் தகவல்கள்

வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: வேணு சீனிவாசன் (Venu Srinivasan)
பதிப்பகம்: விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)
ISBN : 9788184465082
Pages : 136
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அறிவியல் அறிந்திடுவோம் வாங்க சாதிக்கலாம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நூலாசிரியர் வேணுசீனிவாசன் தற்போது கல்பாக்கம் அணுவாற்றல் துறை மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். குழந்தை எழுத்தாளர் சங்கப் பரிசு, அமரர் ராமரத்தினம் நகைச்சுவைக் குறுநாவல் போட்டிப் பரிசு, வானொலி நாடகவிழாப் பரிசு, 'மகாத்மா மாற்றினார்' என்ற சிறுவர்கதைக்காக வள்ளியப்பா இலக்கிய வட்டப் பரிசையும் வென்றிருக்கிறார்.'சுற்றுச்சூழல் - மாசு விளைவுகளும் விழிப்புணர்வும்' எனும் இவரது நூல் 2013ஆம் ஆண்டில் சிறந்த தமிழ் நூலுக்கான தமிழக அரசின் விருது பெற்றது இவரது ஆன்மீகக் கட்டுரைகள் ஞான ஆலயம், சப்தகிரி, காமகோடி, அம்மன் தரிசனம் ஆகிய மாத இதழ்களில் வெளியாகி வருகின்றன. மருத்துவக் கட்டுரைகளை குமுதம் ஹெல்த் ஸ்பெஷல் வெளியிடுகிறது. அறிவியல் கட்டுரைகளை அதிக அறிவியல், கலைக்கதிர், மேதை, ஆகிய இதழ்கள் வெளியிட்டுள்ளன. மஞ்சரி மாத இதழில் இவரது பல்சுவைக் கட்டுரைகள் இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக வெளியாகி வருகின்றன. சுட்டி விகடனில் இவரது சிறுவர் கதைகள் வெளியாகின்றன. பத்து வருடங்களுக்கு மேலாக சென்னை வானொலியில் சுற்றுச்சூழல் சிந்தனைகள் பகுதியில் இவரது கருத்துக்கள் ஒளி உலா காண்கின்றன. இதுவரையில் இவர் எழுதிய 86 புத்தகங்களை பல பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன.

  • This book Pudhumaiyaana Ariviyal Thagavalgal is written by Venu Srinivasan and published by Vijaya Pathippagam.
    இந்த நூல் புதுமையான அறிவியல் தகவல்கள், வேணு சீனிவாசன் அவர்களால் எழுதி விஜயா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pudhumaiyaana Ariviyal Thagavalgal, புதுமையான அறிவியல் தகவல்கள், வேணு சீனிவாசன், Venu Srinivasan, Aariviyal, அறிவியல் , Venu Srinivasan Aariviyal,வேணு சீனிவாசன் அறிவியல்,விஜயா பதிப்பகம், Vijaya Pathippagam, buy Venu Srinivasan books, buy Vijaya Pathippagam books online, buy Pudhumaiyaana Ariviyal Thagavalgal tamil book.

ஆசிரியரின் (வேணு சீனிவாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கண்ணன் பிடித்த சிறுத்தை

யோகம் - Yogam

பாட்டி சொன்ன வேட்டைக் கதைகள்

மாடிக்கு வந்த மலைப் பாம்பு - Maadiku vantha malai pambu

டால்பின் நண்பர்கள்

காட்டுக்குள்ளே மாஜிக்

திருவிளையாடல் புராணம்

பக்திக் கதைகள் - Bakthi Kadhaigal

ரசவாத சித்தர்கள் - Rasavaadha Siddhargal

செவ்வாய் கிரகத்திலிருந்து வந்தவன்

மற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :


நோபெல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் 12 - Nobel parisu petra iyarpiyalarignargal 12

அறிவியல் பூங்கா (பாகம் - 2)

பூமி - Boomi

ஆயிரம் கணிப்பொறி வார்த்தைகள் - Aayiram Kanipori Varthaigal

உயிரிகள் சுற்று சூழல்

மரபணுக்களும் செயல்பாடுகளும் - Marabanukkalum Seyalpadukalum

உயிரினத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

அறிவியல் அறிஞர் ரொனால்டு ராஸ்

நோபெல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் 14 - Nobel parisu petra iyarpiyalarignargal 14

அறிவியல் உலகம் ஓர் அறிமுகம் புவி காற்று தண்ணீர்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நாட்டுப்புற நம்பிக்கைகள்

இதயம் ஒரு கோவில் - Idhayam Oru Kovil

வெற்றி பெறுங்களேன்! - Vettri Perungalen

விசும்பின் துளி

வாத, குன்ம, சிறுநீர் நோய்களுக்கு எளிய மருத்துவங்கள்

சோழிப் பிரச்ன ஆருடம் - Chozhi Pirachna Aarudam

வரலாறு படைத்த வள்ளல் எம்.ஜி.ஆர் - Varalaaru Padaiththa Vallal M.G.R

குழந்தைகளுக்கான குட்டிக் குட்டிக் கதைகள் - Kuzhandhaigalukkaana Kutti Kutti Kadhaigal

உன் கண்களும் என் கவிதைகளும் - Un Kangalum En Kavidhaigalum

சுவருக்குள் சித்திரங்கள் - Suvarukkul Chithirangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91