இளைஞர்களுக்கான டால்ஸ்டாய் கதைகள் - Ilaignargalukaga Dolstoy Kathiagal

Ilaignargalukaga Dolstoy Kathiagal - இளைஞர்களுக்கான டால்ஸ்டாய் கதைகள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஆர்.சி. சம்பத் (R.C. Sampath)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9789380130262
Pages : 87
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சரித்திரம், தலைவர்கள், சிந்தனைக்கதைகள்
இசை நாடக மரபு உங்களுக்குத் தெரியாத புதிய செய்திகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  •  டால்ஸ்டாய் அவர்களை மேலேழுந்தவாரியாக ஒரு எழுத்தாளராகவே அறிந்திருக்கிறது. ஆனால் அவர் கதைகளைப் படித்து அதன் கருப்பொருளை உணர்ந்தவர்களோ டால்ஸ்டாய் ஒரு எழுத்தாளர் கதாசிரியர். சிந்தனையாளர் என்கிற நிலைகளை எல்லாம் கடந்து அவரை ஒரு மகான் என்றே போற்றுவர்.

     தென்னாப்பிரிக்காவில் காந்திஜி இருந்தபோது டால்ஸ்டாய்  கதைகளைப் படித்தார். அவரைத் தன் குருவாகவே மானசீகமாக ஏற்றுக்கொண்டார் . டால்ஸ்டாயின் கொள்கைகளையே தமது கொள்கைகளாகக்  கொண்டு அதை சமூகத்தின் நடைமுறைக்குக் கொண்டு வரும் தொண்டில்  இறங்கினார். அவரது தென்னாப்பிரிக்க ஆசிரமத்திற்கு டால்ஸ்டாய் பண்ணை என்றே பெயர்வைத்தார்.

    அவரது  கதைகளில் காதல் என்பதே  கிடையாது.  கருணை மனதாபிமானம், உழைப்பு, உண்மை ஆகிய நீதிகளை வலியுறுத்தும் கருத்துக்களே அவரது கதையின் கருப்பொருள்கள்.

                                                                                                                                                              -   பதிப்பகத்தார்.

  • This book Ilaignargalukaga Dolstoy Kathiagal is written by R.C. Sampath and published by Arivu pathippagam.
    இந்த நூல் இளைஞர்களுக்கான டால்ஸ்டாய் கதைகள், ஆர்.சி. சம்பத் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ilaignargalukaga Dolstoy Kathiagal, இளைஞர்களுக்கான டால்ஸ்டாய் கதைகள், ஆர்.சி. சம்பத், R.C. Sampath, Kathaigal - Tamil story, கதைகள் , R.C. Sampath Kathaigal - Tamil story,ஆர்.சி. சம்பத் கதைகள்,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy R.C. Sampath books, buy Arivu pathippagam books online, buy Ilaignargalukaga Dolstoy Kathiagal tamil book.

ஆசிரியரின் (ஆர்.சி. சம்பத்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


முசோலினி எழுச்சியும் வீழ்ச்சியும் - Musolini Ezhutchium Vizhichium

பஞ்ச தந்திரக் கதைகள் பாகம் 4 - Panja Thanthira Kathaigal Part 4

சுட்டிகளுக்கு குட்டிக் கதைகள்

உலக தத்துவ மேதைகள் - Ulaga Thathuva Methaigal

இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமி

ஜென் கதைகள் - Jen Kathaikal

சாவி சிறுகதைகள்

அயல்நாட்டு அறிஞர்களின் வாழ்வில் சுவையான நிகழ்வுகள்

பாரதியின் குருமார்களும் நண்பர்களும் - Bharathiyin gurumaargalim Nanbargalum

பாலர்களுக்கான இந்துமதக் கதைகள்

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


மகாலட்சுமி

சிறுவர்களுக்கான சிந்தனைக் கதைகள்

கொலம்பஸ் கதை

புல் தானாகவே வளர்கிறது - Pul Thanagavae Valarkirathu

சேக்சுபியர் கதைகள் பாகம் 2

எழுகதிர் - Ezhukathir

குசேலர் குடும்ப நலக் கதைகள் - Kuselar Kudumba Nala Kadhaigal

A Tale Of Two Cities

ஒரு சிறையின் கதை

மனோரஞ்சிதம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


An Anthology of English Verse by Women

உங்களுக்குத் தெரியுமா? - Ungalukku Theriyuma?

மேகம் மறைத்த நிலா - Megam Maraitha Nila

Active Voice & passive voice

Chemistry 1000 Informations

பொது அறிவு வினா விடை

முன்னேற்றத்திற்கான முக்கிய தகவல்கள் - Munetrathirkaana Mukiya Thagavalgal

Canadian Feminist Fiction

வீர சிவாஜி (வாழ்க்கை வரலாறு)

அன்றும் இன்றும் - Andrum indrum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91