என்பிலதனை வெயில் காயும் - Enbilathanai Veil Kayum

Enbilathanai Veil Kayum - என்பிலதனை வெயில் காயும்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: நாஞ்சில் நாடன் (Nanjil Nadan)
பதிப்பகம்: விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)
ISBN : 9788184464467
Pages : 200
பதிப்பு : 4
Published Year : 2013
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now
எட்டுத்திக்கும் மதயானை பொது அறிவு 5000
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நாஞ்சில் நாடன் (பிறப்பு: டிசம்பர் 31, 1947, வீர நாராயண மங்கலம் (கன்னியாகுமரி மாவட்டம்) ) நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் சுப்ரமணியன். வேலையின் காரணமாகப் பல ஆண்டுகள் மும்பையில் வாழ்ந்தார். தற்போது கோயம்புத்தூரில் வாழ்ந்து வருகிறார்.
    நாஞ்சில்நாடன் நகைச்சுவையும் சமூகவிமர்சனமும் இழையோடும் படைப்புகளுக்காக புகழ்பெற்றவர். தமிழ் மரபிலக்கியத்தில் உள்ள தேர்ச்சி இவரது படைப்புகளில் வெளிப்படும். கம்பராமாயணத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் என்ற சிறுகதைத்தொகுதி மூலம் புகழ்பெற்றார். தலைகீழ்விகிதங்கள் இவரது முதல் நாவல்.
    இவரின் மிக முக்கியமான அடையாளம் நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கிலான எழுத்துநடை. தலைகீழ் விகிதங்கள் நாவலை இயக்குநர் தங்கர்பச்சான் சொல்ல மறந்த கதை என்ற பெயரில் திரைப்படமாக்கி இருக்கிறார்.
    2010ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது இவரது "சூடிய பூ சூடற்க" என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு வழங்கப்பட்டது.

  • This book Enbilathanai Veil Kayum is written by Nanjil Nadan and published by Vijaya Pathippagam.
    இந்த நூல் என்பிலதனை வெயில் காயும், நாஞ்சில் நாடன் அவர்களால் எழுதி விஜயா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Enbilathanai Veil Kayum, என்பிலதனை வெயில் காயும், நாஞ்சில் நாடன், Nanjil Nadan, Novel, நாவல் , Nanjil Nadan Novel,நாஞ்சில் நாடன் நாவல்,விஜயா பதிப்பகம், Vijaya Pathippagam, buy Nanjil Nadan books, buy Vijaya Pathippagam books online, buy Enbilathanai Veil Kayum tamil book.

ஆசிரியரின் (நாஞ்சில் நாடன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வழுக்குப் பாறை - Vazhukku Paarai

கைம்மண் அளவு

நவம் எண்வழிக் கட்டுரைகள்

தலைகீழ் விகிதங்கள் - Thalai Keezh Vigithangal

நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை

எப்படிப் பாடுவேனோ - Eppadi Paaduveno

சங்கிலிப் பூதத்தான்

அம்மை பார்த்திருந்தாள்

பச்சை நாயகி

அஃகம் சுருக்கேல் (நாஞ்சில் நாடன் தேர்ந்தெடுத்த கட்டுரைகள்)

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


அம்மையப்பன் நீ

விளையாட்டு வடிவில் கணக்கு

தென்றலே புயலானால் - Thendrale Puyalaanaal

குறிஞ்சி மலர்

மௌன யுத்தத்தில்

என்மகஜெ (மலையாளச் சூழலியல் நாவல்) - Enmagaje (Malayaalach soozhliyal Naaval)

இனிய உணர்வே என்னைக் கொல்லாதே! - Iniya Unarvea Ennaik Kollaathea!

மாமன் மகள் (old book)

துயரங்களில் மலரும் புன்னகை

சம்சாரம் என்பது வீணை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உழைப்பால் உயர்வோம் - Ulaipaal Uyarvoam

நினைத்தது போலவே வெற்றி - Ninaiththadhu Polave Vettri

செல்லச் சிரிப்பினில் மெல்லக் கொல்லாதே - Sella Siripinil Mella Kollaathe

வட்ட வடிவத்தில் சுடோகுப் புதிர்கள்

கடவுள் எங்கே? எப்படி இருக்கிறார்? - Kadavul Enge? Eppadi Irukkiraar?

பிரச்சினைகளை சமாளிப்பது எப்படி

தெரிந்த கோவை தெரியாத கதை - Therindha Kovai Theriyadha Kadhai

ஆறு இரகசியங்களும் ஏழு படிகளும் - Aaru Ragasiyankalum Elu Padikalum

பழமொழி வழங்கும் பல்துறைச் சிந்தனைகள் - Pazhamozhi Vazhangum palthurai Sindhanaigal

உலகத்தின் கண்ணாடி ஆங்கிலம் Brilliant Disctionary english english tamil

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91