சுருதி சேராத ராகங்கள் - Sruthi Seratha Raagangal

Sruthi Seratha Raagangal - சுருதி சேராத ராகங்கள்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: கவிஞர் கண்ணதாசன் (Kavignar Kannadasan)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184020366
Pages : 87
பதிப்பு : 16
Published Year : 2013
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நான் ஒரு அழைப்பு பாகம் 1 சிங்காரி பார்த்த சென்னை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கண்ணதாசனின் ‘சுருதி சேராத ராகங்கள்’ படித்தேன். நான்கு மாறுபட்ட குடும்பத்தில் நடக்கும் பாலியல்தான் கதைக்களம்.
    முதல் குடும்பம். கணவனின் உடல் பசிக்கு ஈடு கொடுக்க முடியாமல் தவிக்கிறாள் மனைவி. என்னதான் அவர்களுக்குள் நெருக்கத்தில் குறைவில்லையென்றாலும்; இரவில் கணவனின் கணம் மனைவிக்கு தாங்கமுடியாத வலியைக் கொடுக்கிறது. கணவனின் உடல் பசிக்கு மட்டுமாவது ஒருத்தி தேவை என தேடுகிறாள்.இரண்டாவது குடும்பம். பல நாள் பேசாமல் இருந்த மனைவியிடம் தானே பணிந்து பேச ஆரம்பிக்கிறான் கணவன். அதனைத் தொடர்ந்து கணவன் மனைவி இருவரும் தன் தவறுகளை உணர்ந்து பேச ஆரம்பிக்கின்றார்கள். மனைவி கர்பமாகிறாள். கணவனுக்கு; அவனையும் மீறிய சந்தேகம் எழுகிறது. இதற்கு முன்பு வரை மனைவி செய்த்தெல்லாம், இப்போது சந்தேகத்தை ஆழப்படுத்துகிறது. குத்தலாக பேச ஆரம்பிக்கும் கணவனின் சந்தேகம் மனைவியை மேல்மாடியில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு செல்ல காரணமாகிறது.

  • This book Sruthi Seratha Raagangal is written by Kavignar Kannadasan and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் சுருதி சேராத ராகங்கள், கவிஞர் கண்ணதாசன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sruthi Seratha Raagangal, சுருதி சேராத ராகங்கள், கவிஞர் கண்ணதாசன், Kavignar Kannadasan, Novel, நாவல் , Kavignar Kannadasan Novel,கவிஞர் கண்ணதாசன் நாவல்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Kavignar Kannadasan books, buy Kannadhasan Pathippagam books online, buy Sruthi Seratha Raagangal tamil book.

ஆசிரியரின் (கவிஞர் கண்ணதாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எனது சுய சரிதம் - Enathu Suya Saritham

சத்திய முத்திரை

மனதுக்குத் தூக்கமில்லை

ஒரு நதியின் கதை - Oru Nathiyin Kathai

சந்தித்தேன் சிந்தித்தேன் - Uruvaakkum Manithanukku Ethirkaalam Sontham

பிருந்தாவனம்

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 5 - Gnanam Pirantha Kathai

அனுபவ மொழிகள் - Anubhava Mozhigal

அம்பிகை அழகு தரிசனம் - Ambigai Alagu Dharisanam

சினிமா சந்தையில் முப்பது ஆண்டுகள்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


சாக்லெட் பக்கங்கள் பாகம் 1 - Choclate Pakkangal Part 1'

பிராஜக்ட் ஃ : மர்ம நாவல் - Project ஃ : Fiction novel

ஹைடெக் தாதாக்கள்

ராஸ லீலா

ஒன்பதாவது வார்டு - Onbathavathu ward

அபிதா

டணாயக்கன் கோட்டை - Danaayakkan Kottai

சூரிய தாகங்கள் - Suriya Dhaagangal

பொன்னியின் செல்வன் சித்திரக்கதை மூன்றாம் பகுதி

சகுனியின் தாயம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இன்டர்நெட்டில் இருந்து 100 கதைகள்

புட்டிங், குளிர்பான வகைகள் ஹஸ்கிரீம், கேக், ஜாம் மற்றும் ஜெல்லி

கவியரசர் கண்ணதாசன் 365 - ஒவ்வொரு நாளும் கண்ணதாசன்

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 3 - Kannadhasanin Arthamulla Indhu Madham - 3

படைப்புத் திறமையை உயர்த்தும் வழிகள்

பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் பதில்கள்

குடும்ப சுகம் - Kudumba Sugam

கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும் - Kelvigalum Kannadhasan Pathil

மருத்துவத்திலிருந்து மனமற்ற நிலை வரை - Maruthuvathilirunthu Manamattra Nilai Varai

தாய்மைக்கு சில வழிகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91