பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாறு

பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாறு

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: முனைவர் பி.எஸ். செல்வராணி (Dr. B.S. Selvarani)
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
ISBN :
Pages : 208
பதிப்பு : 2
Published Year : 2013
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
புதுமைக் கவிஞன் வால்ட் விட்மன் கல்கியின் சிறுகதைகள் இரண்டாம் பாகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • காமராஜர்  வியாபாரக் குடும்பத்திலே பிறந்தவர் ஆவார். அந்தக் காலத்தில்  அவ்வூருக்கு  விருதுப்பட்டி என்றே அழைப்பர்.ஆனால் இன்று அவ்வூர் விருதுநகர் என்பதாயிற்று.
    தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர், ‘பெருந்தலைவர் காமராஜர்’.இவர்  தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சி செய்த இவருடைய காலம்,  “பொற்காலமாக” கருதப்படுகிறது. பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார்.                                                                                                                                                                                                     தன்னுடைய உழைப்பால், தொண்டால், படிப்படியாக உயர்ந்த இவர், ‘பெரும் தலைவர்’, ‘தென்னாட்டு காந்தி’, ‘படிக்காத மேதை’, ‘கர்ம வீரர்’, ‘கல்விக்கண் திறந்த காமராஜர்’ என பல்வேறு சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார். சமுதாயத்தில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் ஏழைகளுக்கு நல்லது செய்யும் அவரின் தன்னலமற்ற தொண்டிற்காக, இந்திய அரசு, அவரின் மறைவிற்கு பின்னர் 1976 ஆம் ஆண்டு “பாரத ரத்னா” விருதினை வழங்கியது. இந்தியாவின் மதிக்கத்தக்க இரண்டு பிரதம மந்திரிகளை உருவாக்கி, இந்தியாவின் ‘கிங்மேக்கராகப்’ போற்றப்படும் காமராஜரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.
                                                                       

  • இந்த நூல் பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாறு, முனைவர் பி.எஸ். செல்வராணி அவர்களால் எழுதி ஸ்ரீ செண்பகா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாறு, முனைவர் பி.எஸ். செல்வராணி, Dr. B.S. Selvarani, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Dr. B.S. Selvarani Valkkai Varalaru,முனைவர் பி.எஸ். செல்வராணி வாழ்க்கை வரலாறு,ஸ்ரீ செண்பகா பதிப்பகம், Shri Senbaga Pathippagam, buy Dr. B.S. Selvarani books, buy Shri Senbaga Pathippagam books online, buy tamil book.

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


Subramanyan Chandrasekhar

பேரறிஞர் அண்ணாவின் தன் வரலாறு

எம்.கே. தியாகராஜ பாகவதர் - M.K.Thyagaraja Bhaagavathar

Sri Nimbarka

சிந்தனையாளர் டார்வின்

பிம்பச் சிறை (எம்.ஜி. ராமச்சந்திரன் திரையிலும் அரசியலிலும்) - Pimba Sirai ( M.G.R.Ramchandran Thiraiyilam Arasiyalilum)

சார்லஸ் டார்வின் சுயசரிதம் - Suyasaridham

இளைஞர்களின் நிஜ நாயகன் பகத்சிங் - Ilaignargalin Nija Nayagan Bagathsingh

Collected Works Of Periyar E.V.R

Sri Ramakrishna the Great Master

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஸ்ரீ அக்னி புராணம் - Sri Agni Puranam

கொடிகாத்த திருப்பூர் குமரன் (சிறுவர் சித்திரக் கதைகள்) - Kodikaatha Thirupur Kumaran (siruvar Sithira Kathaigal)

பழம்பெரும் ஜோதிட நூல் பிருகத் ஜாதகம் என்னும் மங்களேஸ்வரியம் (மேம்படுத்தப்பட்ட தொகுதி)

ஶ்ரீமத் பாகவத புராணம்

அண்ணல் அடிச்சுவட்டில் (காந்தியடிகளின் ஆவணப் படம் உருவான கதை)

மறவர் சீமையின் விடுதலை வேங்கை மன்னர் சேதுபதி

தமிழரின் தோற்றமும் பரவலும்

பிற்காலச் சோழர் சரித்திரம் முழுமையாக

மாந்தரீகச் சித்தர்கள்

இந்துமதத் தத்துவங்களும், இந்து மதச்சடங்குகளும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91