அமுதசுரபி என்னும் அண்டக்கல்

அமுதசுரபி என்னும் அண்டக்கல்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர். அ. மகேந்திரன் (Dr. R. Mahendran)
பதிப்பகம்: விதை வெளியீடு (Vithai Veliyedu)
ISBN :
Pages : 104
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.120
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
உச்சி முதல் பாதம் வரை உடல் பருமன் பாதிப்புகளும் - தீர்வுகளும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அமுதசுரபி என்னும் அண்டக்கல்

    பீனிக்ஸ் பறவையும் உலகத்தைப் போல சாம்பலில் இருந்து மீண்டு வந்ததே. நாமோ சாம்பலும் ஆகாமல் மீண்டும் பிறப்பும் வாராமல் முக்தி பெறல் எனும், முற்றிலும் புதிரான முன்னோர்களின் முகவரி தேடலில் இப்பயணம்.


                  ‘அகர முதல வெழுத்தெல்லாம் ஆதி

                   பகலன் முதற்றே உலகு’


    பகலன் - சூரியனை நமக்குத் தெரியும். கடவுளாக அல்ல. கோளாக மட்டுமே. நாம் காணும் காட்சியோ புராண இதிகாசங்கள் குறிப்பிடுவது போல, சாரதியுடனும் ஏழு ஓடும் நிலையையுடைய குதிரைகளுடனும் தேரில் வலம் வருவதாக இல்லையே. நமக்கு நன்கு தெரிந்த சூரியனையே உபமானங்கள் கூறி நம் அறிவில் மறைத்தது போலவே, நாம் வழிபடும் இறைவனின் உருவங்களும் மறைப்பாக்கி உள்ளனர். சூட்சுமம் உணர்ந்தால் இறைவனும் நமக்கு நன்கு அறிமுகமானவரே என்று உணரலாம்.


  • இந்த நூல் அமுதசுரபி என்னும் அண்டக்கல், டாக்டர். அ. மகேந்திரன் அவர்களால் எழுதி விதை வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அமுதசுரபி என்னும் அண்டக்கல், டாக்டர். அ. மகேந்திரன், Dr. R. Mahendran, Maruthuvam, மருத்துவம் , Dr. R. Mahendran Maruthuvam,டாக்டர். அ. மகேந்திரன் மருத்துவம்,விதை வெளியீடு, Vithai Veliyedu, buy Dr. R. Mahendran books, buy Vithai Veliyedu books online, buy tamil book.

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


மூல நோய்களும் ஹோமியோவில் சிகிச்சையும் - Moola Noigalum Homeovil Sigichayum

சீரகத்தின் சிறப்பு மருத்துவம்

மூலிகை வணிகவியல் - பாகம் 2

நமது மனமே நல்ல மருந்தகம் - Namathu Maname Nalla Marunthagam

Nature Cure for Cancer

தெய்வம் உணாவே உணவும் மரபும்

முதுமை என்னும் பூங்காற்று - Muthumai Ennum Poongatru

பாக்கெட் டாக்டர்

இயற்கை தரும் இன் மருந்துகள் - Iyarkai Tharum In Marunthugal

வயிறும் உணவும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மருத்துவ ஜோதிடத்தில் இரத்தவியல்

தகராலயரகசியயியல்

சித்தர் தத்துவத்தில் ஜோதிடம்

திருக்குறளில் மனித உறவும் நட்பும்

வள்ளலார் அமுத மருந்து

உய் ஜென் உபதேசங்களிலிருந்து

ஹேப்பி மணி

திருக்குறள் புதிய உரை (சிறியது)

அட்டாட்ட விக்கிரக லீலையாகிய சிவபராக்கிரமம்

சித்த வைத்திய சிந்தாமணி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91