மாண்புமிகு மகான்கள் ஷீர்டி சாயிபாபா

மாண்புமிகு மகான்கள் ஷீர்டி சாயிபாபா

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ஷீர்டி சாயிபாபா (Shirdi Saibaba)
பதிப்பகம்: குமுதம் புத்தகம் வெளியீடு (kumudam puthagam velieedu)
ISBN :
Pages : 207
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மாண்புமிகு மகான்கள் பகவான் ரமண மகரிஷி மகிழ்ச்சிக்கான ரகசியங்கள்! கொஞ்சம் உங்களோடு பாகம் 3
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஷிர்யில் பாலாஜி பாடீல் நெவாஸ்கர் என்ற நிழக்கிழார் இருந்தார். செல்வந்தரான இவர் பாபாவின் மிகப்பெரிய பக்தர். அவரது தினசரி கடமை என்ன தெரியுமா? சொன்னால் நம்பமாட்டீர்கள். பாபா தினமும் மசூதியிலிருந்து புறப்பட்டு, இரண்டு மூன்று தெருக்களைச் சுற்றி நடந்து வருவார் அல்லாவ? அந்தத் தெருக்களை பாபா கிளம்புவதற்கு முன்பாகச் சென்று சுத்தம் செய்யும் வேலையைப் புரிந்து வந்தார் பாலாஜி! அவரே கையில் வாறுகோலுடன் சென்று. பாபாவின் கால்களில் எதுவும் குத்திவிடக்கூடாது என்பதறகாக ஒரு தூசி துரும்பு இல்லாமல் வியர்க்க விறுவிறுக்க சுத்தம் செய்வார்! அதுமட்டுமல்ல, ஒவ்வொர் ஆண்டும் அவருக்குச் சொந்தமான நிலத்தில் விளையும் எல்லா கோதுமைகளையும் மற்ற தானியங்களையும் மூட்டை மூட்டையாகக் கொண்டு வந்து பாபாவுக்குச் சமர்ப்பித்து விடுவார். பாபா எத்தனை மூட்டைகளைத் தனக்குத் திரும்பித் தருகிறாரோ அதைமட்டும் எடுத்துக் கொண்டு. தன் குடும்பத்திற்கு வைத்துக் கொள்வார். இந்த நடைமுறை பாலாஜி உயிருடன் இருக்கும் வரை மட்டுமல்ல அவருக்கு பிறகும் அவரது மகனால் செய்யப்பட்டது.

  • இந்த நூல் மாண்புமிகு மகான்கள் ஷீர்டி சாயிபாபா, ஷீர்டி சாயிபாபா அவர்களால் எழுதி குமுதம் புத்தகம் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மாண்புமிகு மகான்கள் ஷீர்டி சாயிபாபா, ஷீர்டி சாயிபாபா, Shirdi Saibaba, Aanmeegam, ஆன்மீகம் , Shirdi Saibaba Aanmeegam,ஷீர்டி சாயிபாபா ஆன்மீகம்,குமுதம் புத்தகம் வெளியீடு, kumudam puthagam velieedu, buy Shirdi Saibaba books, buy kumudam puthagam velieedu books online, buy tamil book.

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


திருமுறைத் திருத்தலங்கள் (பாகம் 1)

Navagraha Stotramala

வேளாங்கண்ணி அன்னை

மன சரவணம் - Mana Saravanam

நலம் தரும் நாராயணீயம் - Nalam Tharum Narayaniyam

நபித்தோழர்கள் சீரிய வரலாறு - Nabiththozhargal Seeriya Varalaru

எது புனிதத்தலம்?

இந்திர விழா

ஶ்ரீமத் பகவத்கீதை

ஆனந்தமாய் வாழவே ஆன்மீகம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வாங்க உலகை வெல்லலாம்

ஒத்தையடிப் பாதை

உங்கள் ராசி ரகசியங்கள்

ஒரு கதை... ஒரு விதை! (நம்பிக்கையூட்டும் பொறிகள்)

நமக்கு நாமே டாக்டர்

ஜகத்குரு

நெறியுடன் வாழ்ந்தால் நோய் என்ன செய்யும்?

இயக்குநர் ஸ்ரீதர் நினைவலைகள் ஞாபகம் வருதே

கோடம்பாக்கம் செக்போஸ்ட்

மன்மதக் கொலைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91