விகடன் சுஜாதா மலர் - Vikatan Sujatha Malar

Vikatan Sujatha Malar - விகடன் சுஜாதா மலர்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ஆசிரியர் குழு (Aasiriyar Kuzhu)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764819
Pages : 208
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.165
In Stock , Delivered in 2-3 business days
Buy now
உலக வரலாற்றுக் களஞ்சியம் அனைவருக்கும் கைகொடுக்கும் தகவல் ஆயுதம்! விகடன் இயர் புக் 2013
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சில வெற்றியாளர்கள் தக்கவைத்திருக்கும் இடங்களை இன்றைய தலைமுறையினர் சுலபத்தில் நிரப்பிவிடுகிறார்கள். காலத்தின் வேகமும், திறமைக்குப் பஞ்சமே இல்லாத உழைப்பும் நேர்த்தியும் சாதனையாளர்களைச் சர்வசாதாரணமாக உருவாக்கிவிடுகிறது. ஆனால், குறிப்பிடத்தக்க சிலருடைய மறைவு காலத்துக்கும் மாறாத, எவராலும் நிரப்பமுடியாத வெற்றிடங்களை உருவாக்கிவிடுகிறது. தமிழை அறிவியல் பாதையில் பயணிக்க வைத்த அசகாய சூரர் சுஜாதா அத்தகைய தனித்தன்மைக்காரர். சுவாரஸ்ய நடையில், ஜெட் வேக விறுவிறுப்பில், சட்டெனச் சிலிர்க்க வைக்கும் புதுமையில், வியக்க வைக்கும் நவீனத்தில் படைப்புகளைக் கொடுத்துத் தமிழுக்குத் தனி மரியாதை ஏற்படுத்தியவர் சுஜாதா. விகடன் வாசகர்கள் அத்தனை பேராலும் அறியப்பட்ட அறிவுப் பேராயுதம். வாசிப்பு உலகமே வணங்கிக் கடன்பட வேண்டிய அளவுக்கு எல்லாவிதத் தளங்களிலும் எழுதிக் குவித்த எழுத்துலக எந்திரன். ‘கி.பி.2000&க்கும் அப்பால்’, ‘ஏன், எதற்கு, எப்படி?’, ‘கற்றதும் பெற்றதும்’, ‘கண்ணீர் இல்லாத யாப்பு’, ‘யவனிகா’, ‘எப்போதும் பெண்’, ‘பதவிக்காக’, ‘பேசும் பொம்மைகள்’, ‘இரயில் புன்னகை’, ‘கடவுள்களின் பள்ளத்தாக்கு’, ‘ஆயிரத்தில் இருவர்’, ‘கொலை அரங்கம்’, ‘நிர்வாண நகரம்’, ‘நைலான் கயிறு’, ‘கொலையுதிர் காலம்’ என வியக்கவைத்த சுஜாதாவின் படைப்புகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். 1953ம் ஆண்டு ‘சிவாஜி’ என்ற பத்திரிகையில் சிறுகதை எழுதி தன் எழுத்துப் பணியைத் தொடங்கிய சுஜாதா பத்திரிகைகள், இணையம், சினிமா என எங்கெங்கோ விரிந்து பறந்தபோது பேனா பிடித்தவர்கள் அனைவருக்குமான வெற்றியாகவே அது பார்க்கப்பட்டது. சுஜாதா மறைந்தாலும், அறிவும் செறிவும் அழகியலும் கொண்ட அவருடைய படைப்புகள் சாகா வரம் பெற்றவை. விகடன் வாசகர்களுக்குச் சொல்லவே வேண்டியதில்லை... சுஜாதாவின் படைப்பை மறு பிரசுரம் செய்தாலும் தீபாவளிக் கொண்டாட்டம்தான் அவர்களுக்கு. காலத்துக்கும் கொண்டாடத்தக்க சுஜாதாவின் படைப்புகளில் விகடனில் வெளியான பன்முகத் தளத்திலானவற்றைத் தொகுத்து இந்த மலரை உருவாக்கி இருக்கிறோம். சுஜாதாவுக்கு மிக நெருக்கமானவர்களின் நினைவலைகள், சுஜாதாவின் விதவிதமான புகைப்படங்கள் ஆகியவற்றோடு இந்தப் படைப்புகளைப் படிக்கையில் ‘சுஜாதா உலக’த்தில் நிச்சயம் நீங்கள் ரீ என்ட்ரியாகலாம்.நிறைவு செய்ய முடியாத அசாத்திய படைப்புகளைத் தமிழுக்கு வார்த்துத் தந்த சுஜாதாவுக்கு சிறப்பு மலர் வெளியிடுவதில் விகடன் பிரசுரம் பெருமகிழ்வு கொள்கிறது. காலப் பெருவெளியின் கௌரவ அடையாளமாக நெஞ்சம் சிலிர்க்கவைத்த படைப்பாளரின் நினைவுகளை மீட்டிப் பார்ப்பதுதானே அவருக்கு நாம் காட்டும் நன்றிக்கடனாக இருக்க முடியும்.

  • This book Vikatan Sujatha Malar is written by Aasiriyar Kuzhu and published by Vikatan Prasuram.
    இந்த நூல் விகடன் சுஜாதா மலர், ஆசிரியர் குழு அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vikatan Sujatha Malar, விகடன் சுஜாதா மலர், ஆசிரியர் குழு, Aasiriyar Kuzhu, Pothu, பொது , Aasiriyar Kuzhu Pothu,ஆசிரியர் குழு பொது,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Aasiriyar Kuzhu books, buy Vikatan Prasuram books online, buy Vikatan Sujatha Malar tamil book.

ஆசிரியரின் (ஆசிரியர் குழு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இன்று ஒரு நாள் வாழ்வோம்

குழந்தைகளுக்கான இலவச & கட்டாய கல்வி சட்டம் 2009, விதிகள் 2011 & அரசாணைகள்

பொதுத்தமிழ் TNPSC குரூப் II, IV, VAO அனைத்து தேர்வுகள்

திணைமொழி ஐம்பது மூலமும் உரையும் - Thinaimozhi Iympathu Moolamum Uraiyum

புதிததய் வாழ்வோம்

ஆல் இன் ஆல் 1001 வீட்டுக் குறிப்புகள்

My Copy COLOUR and WRITE Along VEHICLES - Copy Colour: Vehicles (My Copy Colour and Write Along)

ஜல்லிக்கட்டு போராட்டம்

தமிழ் TET TNPSC 6 முதல் 12 வரை சமச்சீர் கல்வி (Packet Book) - Tamil TET TNPSC 6 Muthal 12 Varai Samacheer Kalvi (Packet Book)

TNPSC Material விலங்கியல் (TNPSC Group - 1, 2 & 2A)

மற்ற பொது வகை புத்தகங்கள் :


விந்தை உயிரினங்கள் 100 - Vinthai Uyirinangal 100

ஆஹா 50! - Aaah 50!

நீ... யார்? - Nee…Yaar?

தினம் ஒரு தியானம்

வில்லுப்பாட்டின் கதை

அச்ச ரேகை தீர்வு ரேகை - Acha Regai Theervu Regai

தென்னாட்டுப் புரட்சி - Thennaattu puratchi

பத்தாம் வகுப்பு +2 படித்தவர்களும் 1000, 1000 சம்பாதிக்கலாம் - Paththaam Vaguppu +2 Padiththavargalum 1000, 1000 Sambaadhikkalam

திருக்குறள் உரை வகைகள்

பின்நவீனத்துவம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உடல், மனம் ஆரோக்கியம் வாழ்க்கை இனிது... வழிமுறை எளிது! - Udal ,Manam Aarokyam Vazhkai Inidhu..Vazhimurai Elithu!

குடி குடியைக் கெடுக்கும்

தேசாந்திரி - Deshanthiri

பெஸ்ட் பாலிசி... வாழ்க்கை ஈஸி! முழுமையான காப்பீட்டுக் கொள்கை - Best Policy..Vazhkai Easy!Mulumaiyana Kapeetu Kolgai

அரசியல் கலாட்டா - Arasiyal Galatta

மகாபாரத முத்துக்கள் - Mahabharat Muthukkal

விரல்கள் செய்யும் விந்தை - Viralgal Seium Vindhai

சொல்வழிப் பயணம்

நீங்கள் கேட்டவை பாகம்-2 - Neengal Ketavai Part 2

ஹாய் மதன் (பாகம் 2) - Hai Madhan(part 2)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91