தாகூரின் கடமை உணர்வு

தாகூரின் கடமை உணர்வு

வகை: தத்துவம் (Thaththuvam)
எழுத்தாளர்: எம்.ஏ. பழனியப்பன் (M.A.Pazhaniappan)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN :
Pages : 83
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சிறுவர்களுக்கான ஜப்பானியப் பழங்கதைகள் காலமறிந்து கூவிய சேவல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தாகூரின் சமூகத் தத்துவத்தின் மையக் கருத்து ‘சமாஜ்’ அல்லது சமூகம். ‘சுதேசி சமாஜ்’ (1904) கட்டுரையில் இக்கருத்து முதன்முதலில் முழுமை யாக வரையப்பட்டது. துடிப்புடைய உயிராக, அதனுள்ளே வாழும் தனிநபர்களின் வாழ்வாதாரப் பண்பாட்டு, ஒழுக்க, ஆன்மிகத் தேவைகளை உறுதி செய்யும் அடிப்படைத் தேவையாக சுதேசியத்தைப் பார்த்தார்: மக்களின் நாகரிக வளர்ச்சியை முன் னெடுப்பதுதான் ‘சமாஜின்’ நோக்கம்; உயிருள்ள சமூகத்தை நிலைநிறுத்தி, வழி நடத்திச் செல்லும் பொறுப்பு வலுவான, தன்னம்பிக்கையுள்ள, பிறரைச் சார்ந்திராத தனி மனிதருக்குத் தான் உண்டு. அரசுக் கென்று தன்னுள்ளடங்கிய அதிகாரமெதுவும் கிடையாது; சமூகம் தந்துள்ள பொறுப்பைச் செயல்படுத்தும் புற அமைப்புதான் அரசு; அதன் அதிகாரமும், பொறுப்புகளும் மக்களிடமிருந்து பெறப்படுவன. சமூகத்தைக் கட்டுப்படுத்தும், சமூகத்திற்குத் தலைமையேற்கும் அமைப்பாக அரசு மாறுவதற்கு அனுமதிக்கக்கூடாது. அரசின் பணி, பாதுகாப்பு தருவது; வளர்ச்சிப் பணியும், உருவாக்கும் பொறுப்பும் சமூகத்திற்குரியவை. இந்திய நாகரிகமும், சிந்தனையும் கடந்த காலத்தில் இத்தகைய சமூக அமைப்பைத்தான் வளர்க்க முயற்சி செய்தன

  • இந்த நூல் தாகூரின் கடமை உணர்வு, எம்.ஏ. பழனியப்பன் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தாகூரின் கடமை உணர்வு, எம்.ஏ. பழனியப்பன், M.A.Pazhaniappan, Thaththuvam, தத்துவம் , M.A.Pazhaniappan Thaththuvam,எம்.ஏ. பழனியப்பன் தத்துவம்,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy M.A.Pazhaniappan books, buy Arivu pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (எம்.ஏ. பழனியப்பன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கடிதத்தால் வந்த சண்டை - Kadithathaal Vantha Sandai

இந்திய விண்வெளி இயலின் தந்தை விக்ரம் சாராபாய் - Indhiya Vinveli Eyalin Thanthai Vikram Sarabai

1001 இரவு அரபுக் கதைகள் (இரண்டு பாகங்களும் சேர்ந்த ஒரு புத்தகம்)

பதுமைகள் சொன்ன பரவசக் கதைகள் - Pathumaigal Sonna Paravasa kathaigal

பொய்களின் அணிவகுப்பு (பன்னாட்டு வாய்மொழிக் கதைகள்)

1001 இரவு அரபுக் கதைகள் (இரண்டு பாகங்களும் சேர்ந்த ஒருபுத்தகம்) - 1001 Iravu Arabu Kathaigal

வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்க்கைச் சரித்திரம் - Veerapandiya Katta Bomman Vaalkai Sarithiram

முத்தான 10 கதைகள் - Muthana 10 Kathaigal

உலா வரும் உலகப் பழமொழிகள்

முத்தான மொழிகள்

மற்ற தத்துவம் வகை புத்தகங்கள் :


வாழும் கலை - Vazhum Kalai

உண்மையைத் தேட வேண்டியதில்லை - பாகம் 2 - Unmaiyai Theda.Vendiyathillai - 2

வாழ்க்கைக் கல்வி - Vaazhkkai Kalvi

இன்னொரு வாசல் இன்னொரு வாழ்க்கை (பாகம் 4) - Innoru Vaasal, Innoru Vazhkkai (Part-4)

சிந்தனையாளர் பிளாட்டோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

பரமாத்துவிதம் (ஒரு சைவ நெறி)

ஆங்கில அறிஞர்களின் சிந்தனைகள்

நான் போதிப்பது மதத்தன்மையைத்தான் மதத்தை அல்ல - Naan Pothipathu Mathathai alla Matha thanmaiyaithaan

ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ அன்னையின் பொன்மொழிகள் - Sri Aravindar Sri Annaiyin Ponmozhigal

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 5 - Bhagavat Geethai Oru Dharisanam (Part-5)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நல்லறிவூட்டும் 67 நகைச்சுவைக் கதைகள்

பல்துறை தகவல்கள் 1000 - Palthurai Thagavalgal 1000

தகவல் சந்தை

வீர சிவாஜி (வாழ்க்கை வரலாறு)

அறிவூட்டும் அதிசய நீதிக் கதைகள்

One Word Many Puzzles

The Making of a Mahakavi!

இயற்கை வேளாமையில் நாடு காக்கும் நல்ல திட்டம் - Iyarkai Velaanmaiyil Naadu Kaakum NallaThittam

பல்சுவைக் கட்டுரைப் பெட்டகம்

ரவீந்திரநாத் தாகூர் - Ravindranath Tagore

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91