உலகத் திரைப்படக் கலைஞர்கள் 1000 கேள்வி பதில்

உலகத் திரைப்படக் கலைஞர்கள் 1000 கேள்வி பதில்

வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: சா. அனந்தகுமார் (S. Ananthakumar)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN :
Pages : 114
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தமிழ் இலக்கிய வரலாறு இரவு 10 மணிக்கு மேல் 21 சிறுகதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உலகத் திரைப்படக் கலைஞர்கள்
    1000 கேள்வி பதில்

    மற்ற எல்லா ஊடகங்களையும் விட வலிமை மிக்க ஊடகம் திரைப்படத்துறை ஆகும். ஒரு நாட்டையே ஏன் உலகத்தையே மாற்றும் சக்தி கொண்டது இது. ஒரு சமுதாயத்தை திருத்தவோ மாற்றவோ முடியும். படிப்பு, எழுத்தறிவு இல்லாத பாமரரையும் தன்வசம் ஈர்க்கும் ஆற்றல் கொண்டது திரைப்படம். பரபரப்பான சூழலையும், கவலையான மனதையும் மாற்றி உற்சாகமூட்டுவதில் முதலிடம் பெறுவது இதுவே. மட்டுமின்றித் திரைப்படம் என்பது பல்வேறு திறமைசாலிகள், பல்துறை வல்லுநர்கள், பல்துறைத் தொழிலாளர்களால் உருவாக்கப்படும் ஒன்றாகும். எனவே இதைத்தயாரிக்கும் சிரத்தையில் ஈடுபடும் கலைஞர்கள் மிகவும் சிறப்பானவர்களாக மதிக்கப்படுகின்றார்கள். தங்கள் திறமையைக் காட்டி நடித்தல் என்பது சாதாரணமாக ஒன்றல்ல. அப்படிப் பல்வேறு திறமைகளைக் காட்டும் நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், பாடலாசிரியர்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், வசனகர்த்தாக்கள், திரைக்கதைகள், முதல் தகவல்கள் போன்றவை களைக் குறிப்பிடும் 1000 செய்திகள் கேள்வி, பதில் வடிவில்தரப்பட்டுள்ளன.

  • இந்த நூல் உலகத் திரைப்படக் கலைஞர்கள் 1000 கேள்வி பதில், சா. அனந்தகுமார் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , உலகத் திரைப்படக் கலைஞர்கள் 1000 கேள்வி பதில், சா. அனந்தகுமார், S. Ananthakumar, Cinima, சினிமா , S. Ananthakumar Cinima,சா. அனந்தகுமார் சினிமா,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy S. Ananthakumar books, buy Arivu pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சா. அனந்தகுமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பழங்கள், காய்கறிகள், கீரைகள், இவற்றின் தோற்றம், பல்வேறு மொழிப்பெயர்கள், மருத்துவப் பயன்கள்

தகவல் திரட்டு - Thagaval Thiratu

ஒரு வாக்கியத்தில் உலகச் செய்திகள்

அற்புத செய்திகள் - Arputha Seithigal

பல்சுவைக் கேள்வியும் பதிலும்

அறிமுகச் செய்திகள் ஆயிரம் - Arimugaseithigal Aayiram

இந்திய விஞ்ஞானிகள் கேள்வி - பதில்கள் - India Vignanigal Kelvi-Pathilgal

ஆன்மீகச்‌ செய்திகள் ஆயிரம் இரண்டாம் பாகம்

பல்சுவை செய்திகள் 1000 - Palsuvai Seithigal 1000

உடலியலும் மருந்து வகைகளும் - Udaliyalum Marunthu vagaigalum

மற்ற சினிமா வகை புத்தகங்கள் :


நந்தலாலா - திரைக்கதை

சிறுவர் சினிமா

நிகழ் திரை (உலகத் திரை பிம்பங்களின் பரவச நடனம்) - Nigal Thirai (Ulagath Thirai Bimbangalin Paravasa Nadanam)

தனி மனிதன்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை கலைஞர்கள் - Tamil Cinemavin nagaichuvai Kalaignargal

தமிழ் சினிமாவின் கதை - Tamil Cinemavin Kathai

உலக சினிமாவும் தமிழ் அடையாளமும் - Ulaga Cinemavum Tamil Adaiyaalamum

கலைப்பேச்சு (திரை நூல் அரங்கு)

இருள் இனிது ஒளி இனிது

அருண்மொழி எனும் திரைக்காதலன்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அறிக அரிய தகவல்கள் - Ariga Ariya Thagavalgal

முன்னேற்றத்திற்கான முக்கிய தகவல்கள் - Munetrathirkaana Mukiya Thagavalgal

நல்லறிவூட்டும் 67 நகைச்சுவைக் கதைகள்

சு-டொக்கு புதிர் விளையாட்டு - Sudoko Puthir Vilayaatu

Animal Quiz

ஆப்ரகாம் லிங்கன் - Abragam Lincoln

இலட்சியக் கரங்கள் - Latchiya Karangal

சிவப்பு நாளங்கள் - Sivappu Naalangal

நாடு புகழ்நாடு - Naadu Pugalnaadu

அன்றும் இன்றும் - Andrum indrum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91