வெற்றி விரட்டிப் பிடி

வெற்றி விரட்டிப் பிடி

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: குன்றில்குமார் (Kunrilkumar)
பதிப்பகம்: அழகு பதிப்பகம் (Alagu Pathippagam)
ISBN :
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கம்ப்யூட்டர் உலக ஜாம்பவான்கள் விதவிதமான சப்பாத்தி பூரி குருமா வகைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வாழ்க்கையில் வெற்றியைத் தேடி அலையாதவர்கள் யார்?
    மகாபாரதம், ராமாயணம் போன்ற பழம்பெரும் காப்பியங்கள் அனைத்துமே வெற்றியை இலக்காகக் கொண்டுதானே அமைந்துள்ளது! மகாத்மா காந்தி எதற்காகப் போராடினார்? இந்திய சுதந்திரம் வேண்டி. அதில் வெற்றியைப் பெற்றே ஆக வேண்டும் என்பதுதானே அவரது முழுநோக்கமாக அமைந்திருந்தது.
    இன்றைய ஜனநாயக அமைப்பில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் எதை நோக்கி இயங்குகின்றன? தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பது மட்டும்தானே அவர்களது நோக்கம்.மாணவர்கள் எதற்காகக் கல்வி பயில்கிறார்கள்? அறிவு விருத்தி மட்டுமா அவர்களது நோக்கம்? தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று, உயர் கல்வி படித்து, உயரிய நிறுவனத்தில் மதிப்புமிகு பதவியில் அமர்ந்து வாழ்க்கையில் மகத்தான வெற்றியைப் பெற வேண்டும் என்பதுதானே!அந்த வெற்றி சும்மா வந்துவிடுமா என்ன? 'விரட்டிப் பிடி'க்க வேண்டும். அது எப்படி?
    இந்தப் புத்தகம் அந்த ரகசியத்தை உங்களுக்குச் சொல்லித் தருகிறது. படித்துப் பயனடையுங்கள்.

  • இந்த நூல் வெற்றி விரட்டிப் பிடி, குன்றில்குமார் அவர்களால் எழுதி அழகு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வெற்றி விரட்டிப் பிடி, குன்றில்குமார், Kunrilkumar, Pothu, பொது , Kunrilkumar Pothu,குன்றில்குமார் பொது,அழகு பதிப்பகம், Alagu Pathippagam, buy Kunrilkumar books, buy Alagu Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (குன்றில்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பாரதப் பிரதமர்கள் அன்றுமுதல் இன்று வரை

வாழ்வியலை உணர்த்தும் ஜென் கதைகள்

சக்கரவர்த்தி அசோகர் - Chakravarthy Ashokar

புட்டபர்த்தியின் புனிதர்

காசு பணம் துட்டு Money Money

மதுரைக்கு அரசி மீனாட்சி

ஷீரடியும் சீடர்களும்

தெரிந்ததும் தெரியாததும் நோய் அறியும் ரகசியம்

வெற்றியைக் குவி! வீறுநடை போடு!

இல்லுமினாட்டி

மற்ற பொது வகை புத்தகங்கள் :


உழைப்பே உயர்வு தரும்

இலட்சியக் கரங்கள் - Latchiya Karangal

தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி . 1

நடைமுறை மக்கள் தொடர்பு

தன்னலமற்ற தலைசிறந்த தலைவர்கள்

வாழ்வை வளமாக்கும் பொன்மொழிகள்

வெள்ளித்திரையி்ல் வேலை வாய்ப்புகள்

ஆடம் ஸ்மித்

திரைஉலகில் திருப்புமுனை

Teach Yourself Basic English Grammar

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சித்தர்கள் அருளிய ஜால வித்தை வசியங்கள் - Sithargal Aruliya Jala Vithai Vasiyangal

பதினெண் சித்தர் பழமொழிகள்

தியானம் யோகம் ஞானம்

மெருகூட்டும் மெஹந்தி டிசைன்கள்

திருமூலரின் சிறந்த யோகங்கள்

நல் வாழ்க்கைக்கு புத்தரின் அறிவுரைகள்

வியக்க வைக்கும் அறிவியல் தகவல்கள்

பழங்களின் மருத்துவ குணங்கள் - Palangalin Maruthuva Gunangal

போகர் கற்பம் 300

கல்வியில் சிறக்க மந்திரங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91