கலீல் ஜிப்ரானின் கடிதங்களில் ஒரு காதல் காவியம்

கலீல் ஜிப்ரானின் கடிதங்களில் ஒரு காதல் காவியம்

வகை: குறுநாவல் (KuruNovel)
எழுத்தாளர்: தமிழில்: க்ளிக் ரவி (Tamilil: Click Ravi)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184021509
Pages : 166
பதிப்பு : 3
Published Year : 2005
விலை : ரூ.170
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கலீல் ஜிப்ரானின் பைத்தியக்காரன் கலீல் ஜிப்ரானின் மணலும் நுரையும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உலகெங்கும் நவீன இலக்கியப் போக்குத் தொடங்கிய இருபதாம் நூற்றாண்டின் விடிகாலக் கட்டத்தில் தமது உள்ளுணர்வின் எழுச்சிமிகு ஆக்கங்களால் மக்கட் திரளின் பொது நினைவுத் தளத்தில் ஆழிய தாக்கங்களைச் செய்த இலக்கிய மேதைகளுள் ஒருவர் கலீல் ஜிப்ரான் (6-ஜனவரி-1883 –– 10-ஏப்ரில்-1931). அக்காலக்கட்டத்தில் இந்தியாவில் வடமேற்கே சியால்கோட்டிலும் வடகிழக்கே வங்காளத்திலும் தெற்கே தமிழகத்திலுமாக தலைகீழ் ஆய்த எழுத்தினைப் போல் சுடர் விட்ட முப்பெருங் கவிகளான இக்பால், தாகூர் மற்றும் பாரதி ஆகியோரின் சமகால மகாகவியாக லெபனானில் பிறந்து வளர்ந்து பின்னர் அமெரிக்காவில்  குடியேறி வாழ்ந்தவர் கலீல் ஜிப்ரான். ஏசு நாதரின் தாய்மொழியான அரமி (Aramaic) மொழியிலேயே வழிபாடு நிகழ்த்துகின்ற சிரியன் மரோனைட் கிறித்துவப் பிரிவைச் சார்ந்த குடும்பத்தில் பிறந்த கலீல் ஜிப்ரான் தனது ஆக்கங்களை அரபி மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதினார்.

  • இந்த நூல் கலீல் ஜிப்ரானின் கடிதங்களில் ஒரு காதல் காவியம், தமிழில்: க்ளிக் ரவி அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கலீல் ஜிப்ரானின் கடிதங்களில் ஒரு காதல் காவியம், தமிழில்: க்ளிக் ரவி, Tamilil: Click Ravi, KuruNovel, குறுநாவல் , Tamilil: Click Ravi KuruNovel,தமிழில்: க்ளிக் ரவி குறுநாவல்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Tamilil: Click Ravi books, buy Kannadhasan Pathippagam books online, buy tamil book.

மற்ற குறுநாவல் வகை புத்தகங்கள் :


வேருலகு

சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே - Chinnanjiru Chinnajiru Ragasiyame

எங்கே அந்த வெண்ணிலா - Enge Andha Vennila?

அதைவிட ரகசியம் - Adhaivida Ragasiyam

ஜென்ம சக்கரம் - Jenma Chakaram

SM-G61 5F என்கிற செயற்கை உளவாளிக்குத் தெரிந்த ஏழு காரணங்கள்

நிறங்களின் நிறம் - Nirangalin Niram

மாயவொளி

நான்காவது சினிமா - Naangavadhu Cinema

யானை டாக்டர்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நெப்போலியன் ஹில் வெற்றி விதிகள் பாகம் 3 - Vettri Vidhigal -3

மருத்துவத்திலிருந்து மனமற்ற நிலை வரை - Maruthuvathilirunthu Manamattra Nilai Varai

மனம் ஒரு புனைகதை U.G. கிருஷ்ணமூர்த்தி - Manam Oru Punaikathai

உங்களால் முடியும் - Ungalal Mudiyum

காம சாஸ்திரம் சங்கராசாரியார் இயற்றிய மதன நூல் - Kama Sasthiram

இமயத்து ஆசான்கள் - சுவாமி ராமா - Imayathu Aasangal

திருக்குறள் (தமிழ் - ஆங்கில விளக்க உரைகள்)

சிகரத்தை எட்ட வைக்கும் விற்பனைத் திறன்

நேர்மறை மனோபாவத்தின் மூலம் வெற்றி - Nermarai Manobaavathin Moolam Vetri

விளையாட்டில் விஞ்ஞானம் - Vilaiyatil Vingnanam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91