கண்ணதாசன் கவிதைகளில் சமுதாயச் சிந்தனைகள்

கண்ணதாசன் கவிதைகளில் சமுதாயச் சிந்தனைகள்

வகை: சிந்தனைகள் (Sinthanaigal)
எழுத்தாளர்: நங்கை ரதிராமன் (Nangai Rathiraman)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN :
Pages : 110
பதிப்பு : 3
Published Year : 2008
விலை : ரூ.30
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கண்ணன் கோயில் பறவை திரை இசைப் பாடல்களில் தாலாட்டு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கவிஞர் கண்ணதாசனுடைய கவிதைகள், பாடல்கள் அனைத்தும் காலக்கண்ணாடி போலத் திகழ்வன. இச்சமுதாயத்தில் அது பிரதிபலிக்காத முகங்களே இல்லை எனலாம். சமுதாயத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளையும், கோணல் மாணல்களையும், வர்க்க பேதங்களையும்கூட அவருடைய கவிதைகள், பாடல்கள் மூலமாக நம்மால் தரிசிக்க முடிகிறது.
    சமதர்ம சமுதாயத்தைத் தம் கவிதைகள் வாயிலாகப் படைக்கத் துணிந்த கவிஞர் "எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்; இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்' என்று அழுத்தமாகக் கூறியிருக்கிறார். "வல்லான் பொருள் குவிக்கும் தனி உடைமை நீங்கி வர வேண்டும் திருநாட்டில் பொது உடைமை' என்று மார்க்சின் பொது உடைமைத் தத்துவத்தைப் பட்டித் தொட்டி எங்கும் பாடல்களாக ஒலிக்கச்  செய்த கவியரசர் கண்ணதாசன், வறுமையை இல்லாது ஒழிக்க வேண்டும் என்று வலிமையாகக் குரல் எழுப்பியவர்.

  • இந்த நூல் கண்ணதாசன் கவிதைகளில் சமுதாயச் சிந்தனைகள், நங்கை ரதிராமன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கண்ணதாசன் கவிதைகளில் சமுதாயச் சிந்தனைகள், நங்கை ரதிராமன், Nangai Rathiraman, Sinthanaigal, சிந்தனைகள் , Nangai Rathiraman Sinthanaigal,நங்கை ரதிராமன் சிந்தனைகள்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Nangai Rathiraman books, buy Kannadhasan Pathippagam books online, buy tamil book.

மற்ற சிந்தனைகள் வகை புத்தகங்கள் :


ஜே. கிருஷ்ணமூர்த்தி போதனைகள்

கம்பன் சில சிந்தனைகள்

மார்க்சின் மூலதனம் ஒரு பொறியாளனின் இன்றைய பார்வையில்

ஜவாலமுகி சிந்தனைகள் - Jwalamugi Sinthanaigal

ஆக்கப்பூர்வ சிந்தனை எனும் அரியசக்தி

கலைஞரின் சிறையில் பூத்த சின்னச் சின்ன மலர்கள்

நாம் அறிந்தவய்தாம் ஆனால் நாம் சிந்திக்காதவய்

அறிஞர் அண்ணாவின் புது வாழ்வுச் சிந்தனைகள் 150

எலீ வீஸல் உரையாடல்கள் - Eli Vesal Uraiyaadalkal

நடிகவேல் எம்.ஆர். ராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நலமளிக்கும் தியானங்கள் - Nalamalikkum dhyaanangal

சிந்தனை பெரிது சாதனை பெரிது - Sinthanai Perithu Saanthanai Perithu

உன் அற்புத ரோஜா மலரட்டும்

ஊறுகாய், சட்னி, பொடி வகைகள்

கண்ணதாசன் கவி இன்பம்

ஞானப் புரட்சி பாகம் 2

செட்டிநாட்டுச் சமையல் - Chettinadu Samayal

கவிஞர் கண்ணதாசனின் திரை இசைப் பாடல்களில் இலக்கியம்

மனமகிழ்ச்சி

மன அழுத்தத்தைச் சமாளிக்க எளிய வழிகள் - Mana Azhuththaththai Samalikka Eliya Vazhigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91