ஆதலினால் ரொமான்ஸ் செய்வீர்! - Aathalinal Romance Seyveer!

Aathalinal Romance Seyveer! - ஆதலினால் ரொமான்ஸ் செய்வீர்!

வகை: குறுநாவல் (KuruNovel)
எழுத்தாளர்: கிருஷ்ணா டாவின்ஸி (Krishna Davincy )
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764222
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மயிலிறகு மனசு! உயிர்மொழி!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • காதலுடன் தொடங்கும் எத்தனையோ தம்பதிகளின் வாழ்க்கை கடைசிவரைக்கும் அதே காதலுடன் நீடிக்கிறதா? பெரும் அன்போடும் ஆரவாரத்தோடும் தொடங்கும் இல்லறம் சில நாட்களிலேயே ஏன் சலித்துப்போகிறது? ஊடலும் கூடலும் மாறி மாறித்தான் நம் வாழ்க்கையை சுவாரஸ்யப்படுத்துகின்றன. ஆனால், ‘இன்பமும் துன்பமும் இணைந்த கலவைதான் வாழ்க்கை’ என்கிற புரிதல் எத்தனை பேருக்கு இருக்கிறது? பல வருடப் பாசமும் காதலும் நொடியில் உதிர்க்கும் ஒற்றை வார்த்தையில் உடைந்துபோகும் நிகழ்வுகளை நாம் அனுதினமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். சரியான புரிதலும், சரிவிகித அன்பும் இருக்கும் இடத்தில் நிச்சயம் காதலும் நிலைத்திருக்கும். அதற்கான வழிகாட்டுதலை மிக மென்மையான நடையில் இந்த நூலில் பதிவு செய்து இருக்கிறார் கிருஷ்ணா டாவின்ஸி. பிரபலமானவர்களின் மேற்கோள்களுடனும், தான் சந்தித்தவர்களின் அனுபவங்களுடனும் கிருஷ்ணா டாவின்ஸி ரொமான்ஸ் ரகசியங்களை எழுதி இருக்கும் விதம் அலாதியானது. ஓவியர் மணியம் செல்வனின் அழகிய ஓவியங்கள் நூலுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன. அவள் விகடனில் தொடராக வந்தபோதே ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற இந்தப் படைப்பு இப்போது நூல் வடிவில்! இதில், பக்கத்துக்குப் பக்கம் நிரம்பி இருக்கும் ரொமான்ஸ் நுணுக்கங்கள் நெஞ்சுக்குள் மாமழையாகப் பொழிந்து உங்களை வசப்படுத்தும் என்பது நிச்சயம்!

  • This book Aathalinal Romance Seyveer! is written by Krishna Davincy and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஆதலினால் ரொமான்ஸ் செய்வீர்!, கிருஷ்ணா டாவின்ஸி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aathalinal Romance Seyveer!, ஆதலினால் ரொமான்ஸ் செய்வீர்!, கிருஷ்ணா டாவின்ஸி, Krishna Davincy , KuruNovel, குறுநாவல் , Krishna Davincy KuruNovel,கிருஷ்ணா டாவின்ஸி குறுநாவல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Krishna Davincy books, buy Vikatan Prasuram books online, buy Aathalinal Romance Seyveer! tamil book.

ஆசிரியரின் (கிருஷ்ணா டாவின்ஸி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இசையாலானது

பூவுலகின் கடைசிக் காலம் - Poovulagin Kadaisi Kaalam

நான்காவது எஸ்டேட்

பூவுலகின் . கடைசிக் காலம்

ஒரு கனவின் இசை - Oru Kanavin Isai

மற்ற குறுநாவல் வகை புத்தகங்கள் :


நுகம்

மலையாள குறு நாவல்கள் (வண்டியைத் தேடி, பாக்கன், அதனால் அவள்)

மாலை நேரத்து மயக்கம்

ஜெயமோகன் குறுநாவல்கள் - Jeyamogan Gurunovelgal

இரவுக்கு முன்பு வருவது மாலை

கவி காளமேகப்புலவரின் சித்திர மடல்

ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தியின் குறுநாவல்கள்

உணர்ச்சிகளின் ஊர்வலம்

இரா முருகன் குறுநாவல்கள் - R.Murugan Kurunovelhal

நாதஸ்வரம் - Naadhasuvaram

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இருமுடிச் சோழன் உலா

ஸ்ரீ சத்ய சாயி பாபா - Sri Sathya Sai baba

நாட்டு வைத்தியம் மறைந்துபோன பாரம்பரிய மருத்துவக் குறிப்புகள் - Naatu Vaithyam Marainthupona Parambarya Maruthuva Kurippugal

கோட்டையும் கோடம்பாக்கமும் - Kotayum kodambakkamum

மீன் வளர்ப்பு விவசாயத்துக்கு இணைவான தொழில் - Meen Valarppu Vivasayathukku Inaivana Thozhil

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 1) - Manase Relax Please (part 1)

உங்களைப் பணக்காரர் ஆக்கும் புத்தகம் பணவளக்கலை - Ungalaip Panakarar Aakkum Puthagam Panavalakkalai

அசத்தல் நிர்வாகிக்கு அற்புத வழிகள் 31 - Asathal Nirvagikku arputha vazhigal 31

அது ஒரு நிலாக் காலம் - Athu Oru Nila Kaalam

ஆம்; நம்மால் முடியும்! - Aam;NammaalMudiyum!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91