| |||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|||||
| |||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||
| ||||
| ||||
ஆசிரியரின் (ம. தவசி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் : | ||||
| ||||
மற்ற குறுநாவல் வகை புத்தகங்கள் : | ||||
பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் : | ||||
You must be logged in to post a comment.
Jeeva Puthakalayam |
Information/Help |
Customer Care |
Follow us |
|
About Us Contact Us Terms and Conditions Tamil books blog Link to Us |
Frequently Asked Questions(FAQ) How to buy tamil books online? Tamil books online shopping - Top sellers Free Tamil E-Books for download Tamil books tags Tamil book news Tamil book Reviews Tamil book Release |
Help Desk: Customercare email : Write to us ccare@noolulagam.com Phone : Call us +91-7667-172-172 Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders Give Feedback |
![]() ![]()
|
ஆசிரியர் ம. தவசியின் சேவல் கட்டு புத்தகத்தை வாசிக்கும்பொழுது நமது முன்னோர்களின் சேவற்கட்டு விளையாட்டு முறையும் அதனூடே பயன்பாட்டில் இருந்த சொல் வழக்காடு முறைகளும் அருமை. சேவுகன் , வேலாயி ,போத்தையா , மஹாலிங்கம் , போத்தையாவின் நண்பர் பொன்னுசாமி மற்றும் அவரின் மனைவி, வெள்ளையம்மா கிழவி என்று வரும் நபர்கள் மனதில் நீங்காது நிற்கும் மனிதர்கள். பொன்னுசாமி அவரின் மனைவியின் மரணம் வாசகனாகிய எனக்குள்ளும் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது. பெண் இல்லாத வீடு எப்படி மொழியாக இருக்கும் என்பதை நினைக்கும் போது மனம் பதைக்கிறது. சில வரிகளில் வந்து செல்லும் பொன்னுசாமியின் மனைவியின் மரணம் , வாழ்வில் தவறு செய்யும் ஆண்களின் செயல்களை கண்டித்து இறுதியில் தனது வாழ்வை முடித்து ஆடவனுக்கு புத்தி கற்பிக்கும் செயல்கள் சமுதாயத்தில் நடக்கின்ற ஒரு நிகழ்வு . அப்படி பட்ட மரணத்தின் பின்பு வரும் அறிவை விட அந்த மரணத்தின் வலி அதற்கு காரணமான ஆடவனின் நெஞ்சை இறுதி வரை அறுக்கும் கோடாரியாகும். நாவலில் வரும் ஒவ்வொரு மனிதர்களும் நெஞ்சில் இடம் பிடிக்கிறார்கள். மொத்தத்தில் சேவல் கட்டு ஒரு வித படத்தையும் நமக்கு கற்று கொடுப்பதோடு நெஞ்சில் மனிதர்களின் விபரீத முடிவின் வழியை ஏற்படுத்துகிறது.
நன்றி திரு. ம. தவசி.
வாழ்த்துக்கள்.
ஆசிரியர் ம. தவசியின் சேவல் கட்டு புத்தகத்தை வாசிக்கும்பொழுது நமது முன்னோர்களின் சேவற்கட்டு விளையாட்டு முறையும் அதனூடே பயன்பாட்டில் இருந்த சொல் வழக்காடு முறைகளும் அருமை. சேவுகன் , வேலாயி ,போத்தையா , மஹாலிங்கம் , போத்தையாவின் நண்பர் பொன்னுசாமி அவரின் மனைவி மற்றும் வெள்ளையம்மா கிழவி என்று வரும் நபர்கள் மனதில் நீங்காது நிற்கும் மனிதர்கள். பொன்னுசாமி அவரின் மனைவியின் மரணம் வாசகனாகிய எனக்குள்ளும் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது. பெண் இல்லாத வீடு எப்படி மூளியாக இருக்கும் என்பதை நினைக்கும் போது மனம் பதைக்கிறது. சில வரிகளில் வந்து செல்லும் பொன்னுசாமியின் மனைவியின் மரணம் , வாழ்வில் தவறு செய்யும் ஆண்களின் செயல்களை கண்டித்து இறுதியில் தனது வாழ்வை முடித்து ஆடவனுக்கு புத்தி கற்பிக்கும் செயல்கள் சமுதாயத்தில் நடக்கின்ற ஒரு நிகழ்வு . அப்படி பட்ட மரணத்தின் பின்பு வரும் அறிவை விட அந்த மரணத்தின் வலி அதற்கு காரணமான ஆடவனின் நெஞ்சை இறுதி வரை அறுக்கும் கோடாரியாகும். நாவலில் வரும் ஒவ்வொரு மனிதர்களும் நெஞ்சில் இடம் பிடிக்கிறார்கள். மொத்தத்தில் சேவல் கட்டு ஒரு வித படத்தையும் நமக்கு கற்று கொடுப்பதோடு நெஞ்சில் மனிதர்களின் விபரீத முடிவின் வழியை ஏற்படுத்துகிறது.
நன்றி திரு. ம. தவசி.
வாழ்த்துக்கள்.