மௌனம் கலைத்த சினிமா

மௌனம் கலைத்த சினிமா

வகை: திரைகதை-வசனம் (Thiraikathai-Vasanam)
எழுத்தாளர்: பா. ராமமூர்த்தி (P. Ramamurthi)
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
ISBN : 9788177356885
Pages : 170
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
செந்தமிழ்ச் சிந்தனையாளர்கள் Poverty and Inequality
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உலக சினிமாவை தமிழில் பலரும் எழுதியிருக்கிறார்கள் . வெகுஜன பத்திரிகையிலும் சிறு பத்திரிகையிலும் புத்தமாகவும் நிறையவே வெளிவந்துள்ளன. தூரத்து தேசங்களின் திரைவரைவுகளை இணைய தளத்தில் தட்டினால் உங்கள் விரல்களுக்குள் சிக்கிவிடும் வசதி இருக்கிறது. கொட்டிக்கிடக்கும் வலைதளத்தில் தேர்ந்தெடுத்து இறக்குமதி செய்துகொள்ளும் வகையில் உலகம் சுருங்கிவிட்டது ஒரு மேசைக்குள். எல்லோருக்குமான பாஷை சாத்தியமில்லை , ஆனால் , தேசம் கடந்து ,மொழி கடந்து இனம் கடந்து ஒரு மனிதத்துவம் பேசப்படுமாயின் , அதன் அருகாமை வந்தடையும் உயிர்ப்புடன் நெஞ்சுரசும் கதாபாத்திரங்களுன் கைகளைத் தேடித்தேடி முத்தமிட ஆசை. அவர்களுக்கு என் தூரத்து வணக்கம். காலங்கள் கடந்து நீண்டுகொண்டிருக்கும் சினிமா பெருஞ்சுவரில் புசைந்த சாந்தாக அவர்களின் பங்குக்கு ஒரு கை. அவ்வளவுதான் மக்களின் மிகப்பெரும் விருப்பங்கள் நிறைந்த கலைவடிவம் திரைப்படம் என்பது மறுதலிக்க இயலாத நிதர்சனம் . அவை சார்ந்த புத்தங்களும் அவசியப்படுகிறது.

  • இந்த நூல் மௌனம் கலைத்த சினிமா, பா. ராமமூர்த்தி அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மௌனம் கலைத்த சினிமா, பா. ராமமூர்த்தி, P. Ramamurthi, Thiraikathai-Vasanam, திரைகதை-வசனம் , P. Ramamurthi Thiraikathai-Vasanam,பா. ராமமூர்த்தி திரைகதை-வசனம்,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy P. Ramamurthi books, buy Paavai Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (பா. ராமமூர்த்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உலக சினிமா

மௌனம் கலைத்த சினிமா

உலக சினிமா

மற்ற திரைகதை-வசனம் வகை புத்தகங்கள் :


கதை திரைக்கதை வசனம் இயக்கம் (திரைக்கதை திரையான கதை)

பராசக்தி திரைக்கதை - திரைக்கவிதையாக - Parashakthi Thiraikathai- Thirakavithaiyaaga

ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்

புதிய அலை இயக்குநர்கள்

மலேயா கணபதி (எ) தமிழ்கணபதி

ஆடுகளம் (திரைக்கதை) - Aadukalam (Thiraikathai)

மிகை நாடும் கலை காலச்சுவடு சினிமா கட்டுரைகள் (1993 - 2003)

அடூர் கோபாலகிருஷ்ணன் - திரையில் ஒரு வாழ்க்கை - Adur Gopalakrishnan-Thiraiyil Oru Vazhkai

அப்பா - திரைக்கதை - Appa-Thiraikathai

எனது நாடக வாழ்க்கை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உயிரின் விலை

நடையியல் நோக்கில் நாட்டுப்புறப்பாடல்கள்

எண்ணங்களாலே ஏற்றங்கள் பெறுவோம்

நீரின்றி அமையாது நிலவளம்

சுற்றுச்சூழல் கல்வி

சிறந்த ஆசிரியராக..... - Sirantha Aasiriyaraaga…

உயிரிகள் சுற்று சூழல்

அந்த இருவரின் நாட்குறிப்புகள்

எம் எஸ் வேர்ட் 2000 (MS WORD) - M.S.Word 2000

தமிழ்க்கவிதையின் புதிய போக்குகள் - TamilKavithaiyin Puthiya Pokugal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91