தன்னலமற்ற தலைசிறந்த தலைவர்கள்

தன்னலமற்ற தலைசிறந்த தலைவர்கள்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: தமிழில்: மதுரை பாபாராஜ் (Thamizhil: Madurai Babaaraj)
பதிப்பகம்: Apple Books (Apple Books)
ISBN : 9788179046388
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இயற்கை மருத்துவம் உள்ளம் வணங்கும் உன்னத மகான்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கலை, கலாசாரம், அரசியல், வரலாறு, பூகோள ரீதியாக உலக வரலாற்றில் இந்தியா பெற்றிருக்கும் இடம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதற்குக் காரணம் - மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் மக்களைக் காத்த அரசர்களும், இந்திய சுதந்திரத்துக்குப் போராடிய காலத்தில் மக்களை வழிநடத்திச் சென்ற தலைவர்களும்தான்! ஒரு நாட்டுக்கும் சரி, ஒரு நிறுவனத்துக்கும் சரி... அதன் தலைவர்களாக இருப்பவர்கள், பிரச்னைகளை எவ்வாறெல்லாம் எதிர்கொண்டு வெற்றி பெறுகிறார்கள் என்பதை இன்றைய இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். சவால்களைச் சந்திக்கும் வலிமையையும், அறிவையும் பெற்று தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்வது எப்படி என்பதை விரிவாக விளக்குகிறது, இந்த நூல். காந்தி, நேரு, படேல், பெரியார், அண்ணா, காமராஜர்... இப்படி, மக்கள் நலனுக்காக செயல்களில் உறுதியாக இருந்து, கடமை உணர்வுடன் செயல்பட்ட ஒவ்வொருவரும் தலைமை இடத்துக்கு எப்படி வந்தார்கள் என்பதை சுவையான சம்பவங்களோடு விவரிக்கிறார், நூலாசிரியர்.

  • இந்த நூல் தன்னலமற்ற தலைசிறந்த தலைவர்கள், தமிழில்: மதுரை பாபாராஜ் அவர்களால் எழுதி Apple Books பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தன்னலமற்ற தலைசிறந்த தலைவர்கள், தமிழில்: மதுரை பாபாராஜ், Thamizhil: Madurai Babaaraj, Pothu, பொது , Thamizhil: Madurai Babaaraj Pothu,தமிழில்: மதுரை பாபாராஜ் பொது,Apple Books, Apple Books, buy Thamizhil: Madurai Babaaraj books, buy Apple Books books online, buy tamil book.

ஆசிரியரின் (தமிழில்: மதுரை பாபாராஜ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உள்ளம் வணங்கும் உன்னத மகான்கள்

மற்ற பொது வகை புத்தகங்கள் :


How to write a letter

படைப்பின் குரல் - Padaippin Kural

கேண்டீட் - Candide

தென்குமரியில் புதைந்த வரலாறு

தமிழா ஆங்கிலமா?

நில்.. கவனி.. புறப்படு!

கோவூர்கூனன்

சத்திய நாயகன் மகாத்மா காந்தி - Sathya Nayagan Mahatma Gandhi

திருக்குறள் தேசிய நூல்

நெருக்கடிநிலை உலகம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உள்ளம் வணங்கும் உன்னத மகான்கள்

திட்டமிடுவோம் வெற்றி பெறுவோம் - Thittamiduvom Vettri Peruvom

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91