அறிவின் தேடல் - கடவுள் விஞ்ஞானம் பகுத்தறிவு - Arivin Thedal-Kadavul Vignyanam Pagutharivu

Arivin Thedal-Kadavul Vignyanam Pagutharivu - அறிவின் தேடல் - கடவுள் விஞ்ஞானம் பகுத்தறிவு

வகை: உளவியல் (Ulaviyal)
எழுத்தாளர்: மா. பாபு (M.Babu)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184763843
Pages : 400
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஈழத் தமிழ் எழுத்தாளர்கள் - குருதி பூமியில் இலக்கிய மலர்கள் ஜெயம் மகாபாரதம் ஒரு மறுபார்வை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ‘அவனன்றி ஓர் அணுவும் அசையாது’, ‘எல்லாம் அவன் செயல்’, ‘அவன் ஆட்டுவிக்கிறான்; மனிதன் ஆடுகிறான்’ - இன்றைய மனித வாழ்க்கையில் இவை தவிர்க்க முடியாத வசனங்களாகிவிட்டன. உலக உயிர்களின் தேடலில்தான் அதன் வாழ்வு அமைகிறது. அந்த வரிசையில், ஆறறிவு படைத்த மனிதனும் தன் வாழ்க்கைக்குரிய தேடலைத் தொடங்குகிறான். அதில் சில நேரங்களில் துவளும்போது, கடவுளையோ அதைச் சார்ந்த கொள்கைகளையோ துணைக்கு அழைத்துக் கொள்கிறான். அப்போதும் தோல்வி ஏற்பட்டால், அதையே விதி, கர்மம், பூர்வ ஜென்மத்து பலன் என்று, தன் இயலாமைக்கு தானே காரணம் சொல்லிக் கொள்கிறான். அறிவைத் தேடி மனித மனம் பயணிக்கும் பாதைகள்தான் விஞ்ஞானமும் மெய்ஞானமும். தன் வாழ்வுக்காக தனக்கேற்றவாறு பிரபஞ்சத்தை வளைப்பது, விஞ்ஞானம். பிரபஞ்சத்துக்கு ஏற்றவாறு தன்னை வளைத்துக்கொள்வது, மெய்ஞானம். இரண்டுமே அறிவின் பயணங்களே. நடைமுறை வாழ்க்கையைக் காண நல்லதொரு வாய்ப்பை நல்கும் இந்த நூலில், நாம் யார், இந்த உலகம் எப்படி உருவானது, உலகத்து உயிர்களில் மனிதனின் நிலை என்ன, கடவுள், மனிதன், மதம், ஆன்மா, விதி, ஆவி, மறுபிறவிகள், மோட்சம், நரகம், சடங்குகள், கனவுகள், பேய்-பிசாசு, சகுனங்கள், ஜோதிடம் போன்றவற்றின் பின்னணி என்ன? - இப்படி, மனித வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு வினாக்களுக்குரிய விடைகளை அறிவுபூர்வமான நிகழ்வுகளுடன் விளக்கியுள்ளார் நூலாசிரியர் மா.பாபு. மாய வாழ்க்கையின் திரையை சற்று விலக்கிப் பார்த்தால், நமக்குள்ளேயும் உண்மையான, உன்னதமான பேரானந்த மெய்யறிவு ஒளிர்வதை உணரலாம். மனித சிந்தனையில் எழும் ஐயங்களுக்கு விரிவான பதில் தரும் சரியான நூல்.

  • This book Arivin Thedal-Kadavul Vignyanam Pagutharivu is written by M.Babu and published by Vikatan Prasuram.
    இந்த நூல் அறிவின் தேடல் - கடவுள் விஞ்ஞானம் பகுத்தறிவு, மா. பாபு அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Arivin Thedal-Kadavul Vignyanam Pagutharivu, அறிவின் தேடல் - கடவுள் விஞ்ஞானம் பகுத்தறிவு, மா. பாபு, M.Babu, Ulaviyal, உளவியல் , M.Babu Ulaviyal,மா. பாபு உளவியல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy M.Babu books, buy Vikatan Prasuram books online, buy Arivin Thedal-Kadavul Vignyanam Pagutharivu tamil book.

மற்ற உளவியல் வகை புத்தகங்கள் :


மனதோடு ஒரு சிட்டிங் - Manadhodu Oru Sitting

மனநிறைவுடன் வாழ்வோம்

ரிக், யஜுர், சாம வேதங்கள் - Rig, Yajur, Saama Vaedhangal

மனம் வசப்படும் உளவியல் நூல்

சூன்யப் பிரவாகம் விடுதலை என்பது எதையும் அடையாதிருப்பது

சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள் - Swamy Vivekanandar Ponmozhigal

மனவளர்ச்சிக் குறை

நல்வாழ்வு வாழ்வதற்கே வாழ்க்கை

காலடியில் இருக்கிறது புதையல் - Kaaladiyil Irukkirathu Puthaiyal

வாழ்வை வளமாக்கும் மனோவசியக்கலை (ஹிப்னாட்டிசம்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நீங்களும் செஃப் ஆகலாம்!

இங்கே நிம்மதி - Inge nimmathi

வாஸ்கோடகாமா - Vaskodagama

தீதும் நன்றும் - Theethum Nandrum

30 வகை சிப்ஸ் தொக்கு கூட்டு ரசம் தோசை வாழை சமையல் - 30 Vagai Chips Thokku Kootu Rasam Dosai Vazhai Samyal

இது பெரியவங்க உலகம் - Ithu Periyavanga Ulagam

புனித பூமியில் மனித தெய்வங்கள்! - Punitha Boomiyil Manitha Deivangal!

கூட்டுக் குடித்தனம் - Kootu Kudithanam

அரசியல் கலாட்டா - Arasiyal Galatta

விகடன் சுஜாதா மலர் - Vikatan Sujatha Malar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91