என் கதை ஹெலன் கெல்லர் - En Kathai

En Kathai - என் கதை ஹெலன் கெல்லர்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: தமிழில்: மு. சிவலிங்கம் (Thamizhil: M. Sivalingam )
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184022285
Pages : 310
பதிப்பு : 4
Published Year : 2010
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now
SONY நிறுவனம் வளர்ந்த கதை நிறுவனர் அகியோ மொரிடாவின் சுயசரிதம் தென்பாங்குப் பூந்தமிழ் - பாகம் 2
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அதிசயமே அதிசயித்துப்போகும் அசாத்திய சாதனைக் கதை, இது! பிறந்த 19 மாதங்களி‌லேயே, பேசுகிற, பார்க்கிற, கேட்கிற சக்தியைப் பறிகொடுத்து விட்ட ஒரு பச்சைத் தளிர், அனைத்துத் திறமைகளுடன் ஆல்போல் தழைத்து, அருகுபோல் வேரோடி, விருட்சமாய் உயர்ந்த வெற்றிக்கதை! பொழுது விடிவதற்குள் செத்துப்போய்விட வேண்டும் என்ற கொடிய வேதனையில் வதைபட்ட 12 வயதுக் குழந்தை, எடுத்துவைத்த ஒவ்வொரு அடியிலும் போராடிப் போராடி முன்னேறிய சாகசக் கதை, என் கதை! கொட்டுகிற தண்ணீருக்கடியி்ல கையை வைத்து எழுதப்பட்ட வாட்டர் என்ற ஊற்றுக்கண் திறந்ததும், அத்தனை சந்தோஷங்களுடனும், ஞானப் பேரொளியுடனும் ஒரு புத்தம் புது உலகத்தை வசப்படுத்திக் கொண்ட அதி அற்புதக் கதை, இது! கொடிய நோய் பறித்துவிட்ட பேச்சுத் திறனை, பகீரத முயற்சியால் மீட்டுக் கொண்ட, ஒரு குழந்தையின் உருக்கமான போராட்டக் கதை! ஓர் ஆசிரியர், அன்போடும் அக்கறையோடும் கற்றுக் கொடுத்தால், எப்படிப்பட்ட குழந்தையையும், நம்ப முடியாத, கற்பனைக்கு அப்பாற்பட்ட எந்த சாதனையை வேண்டுமானாலும் நிகழ்த்த வைக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ள நிஜக்கதை! தன்னம்பிக்கை, சிரத்தை,விடாமுயற்சி, முனைப்பு, துணிச்சல், ஆர்வம், ஊக்கம், விவேகம், உத்வேகம், உற்சாகம், அன்பு, பரிவு, நேசம், பாசம், தேடல் தாகம்... என்ற அத்தனையின் மறுபெயர் ஹெலன் கெல்லர் என்பதை நம்மை உணர வைக்கும் உன்னதப் படைப்பு, என்கதை!

  • This book En Kathai is written by Thamizhil: M. Sivalingam and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் என் கதை ஹெலன் கெல்லர், தமிழில்: மு. சிவலிங்கம் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, En Kathai, என் கதை ஹெலன் கெல்லர், தமிழில்: மு. சிவலிங்கம், Thamizhil: M. Sivalingam , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Thamizhil: M. Sivalingam Valkkai Varalaru,தமிழில்: மு. சிவலிங்கம் வாழ்க்கை வரலாறு,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Thamizhil: M. Sivalingam books, buy Kannadhasan Pathippagam books online, buy En Kathai tamil book.

ஆசிரியரின் (தமிழில்: மு. சிவலிங்கம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இன்று புதிதாய்ப் பிறந்தேன்... - Indru Puthithai Piranthen

எனக்கும் ஒரு கனவு - Enakkum oru kanavu

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


William Shakespeare

டயானா செக்ஸ் குயினா சரித்திரப் பெண்மணியா - Daiana

சர்தார் வல்லபாய் பட்டேல்

மருத்துவ விஞ்ஞானிகள் - Maruththuva Vingnanigal

தியாகத் திருமகன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

விடுதலை வீரர் டாக்டர் செண்பகராமன் - Vidudhalai Veerar Dr. Senbagaraman

ஶ்ரீ நாராயண குரு

மார்ட்டின் லூதர் (கிறித்துவத்தில் ஒரு புரட்சிக் கனல்) - Martin Luther (Christhuvathil Oru Puratchi Kanal)

செஸ்வநாதன் ஆனந்த் - Chesswanathan Anand

மாண்புமிகு முஸ்லிம் பெண்மணிகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஏன் ஆண்கள் பொய் சொல்கிறார்கள்... & பெண்கள் அழுகிறார்கள்? - Yen Aangal Pooai Solgirargal Pengal Alaugirargal

ஓஷோ- வெறும் கோப்பை - Verum Koppai

இப்போதே வாழ்ந்துவிடு (ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்) - Ippozhuthe Vazhnthu Vidu

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 3 - Kannadhasanin Arthamulla Indhu Madham - 3

மகிழ்ச்சியின் மலர்ச்சி - Magizhchiyudan malarchi

ஆச்சி

பணம் சம்பாதிக்க பொன்னான வழிகள்

தென்றல் வெண்பா 1000 - Kannadhasanin Thendral Venba Ayiram

உடல் நலமும் மனமகிழ்வும் - Udal nalamum manamagizhvum

கண்ணதாசன் ஒரு செப்பேடு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91