மலைகளின் கதை

மலைகளின் கதை

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: முல்லை.பிஎல். முத்தையா ( Mullai P. L. Muthiah )
பதிப்பகம்: மங்கை வெளியீடு (Mangai Veliyeedu)
ISBN :
Pages : 64
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.20
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கவலையற்ற வாழ்க்கை வாழ்வது எப்படி? விமானத்தின் கதை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உலகில் மலையைப் பற்றித் தெரியாதவர்கள் (சிறுவர், சிறுமியர் உள்பட) எவருமே இருக்க மாட்டார்கள்.
    இமயமலையைப் பற்றித் தெரிந்து கொள்ளாத இந்தியச் சிறுவர், சிறுமியர் உண்டோ ?
    உலகில் உள்ள எல்லாச் சிகரங்களைக் காட்டிலும் மிகவும் உயர்ந்த சிகரமான 'எவரெஸ்டு' சிகரம் அதில்தானே இருக்கிறது! உலகில் உள்ள மற்ற மலைகளைவிட பிந்தியது என்றால், வியப்பாக இல்லையா? மற்ற மலைகள் தோன்றிய கோடிக் கணக்கான ஆண்டுகளுக்குப் பின், இமயமலை கடலின் அடியிலிருந்து உயர்ந்து இருக்கிறது!
    மலைக்கு வயது உண்டா ? மலை வளர்கிறதா? அது தானாகவே உண்டாயிற்றா? கடலுக்கு அடியில் மலைகள் உண்டா ? அவை எப்படி மேலே எழும்புகின்றன? இவைபோன்ற சுவையான செய்திகளைத்தான் இங்கே காணப்போகிறீர்கள்.
    மலையைப் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால்,புவி இயலையே (Geology) தெரிந்து கொண்டு விடுவீர்கள்.
    மலையின் கதை பாறையில் இருக்கிறது. பாறையின் கதை இலையில் உள்ளது. இலை ஒரு சமயம் பாறையாக இருந்திருக்கிறது. மலையின் இரகசியம் இதுதான்!

  • இந்த நூல் மலைகளின் கதை, முல்லை.பிஎல். முத்தையா அவர்களால் எழுதி மங்கை வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மலைகளின் கதை, முல்லை.பிஎல். முத்தையா, Mullai P. L. Muthiah , Kathaigal - Tamil story, கதைகள் , Mullai P. L. Muthiah Kathaigal - Tamil story,முல்லை.பிஎல். முத்தையா கதைகள்,மங்கை வெளியீடு, Mangai Veliyeedu, buy Mullai P. L. Muthiah books, buy Mangai Veliyeedu books online, buy tamil book.

ஆசிரியரின் (முல்லை.பிஎல். முத்தையா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்

விமானத்தின் கதை

கவலையற்ற வாழ்க்கை வாழ்வது எப்படி?

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


ஈசாப் குட்டிக் கதைகள் (படங்களுடன்)

நீரின்றி அமையாது உலகு - Neerindri Amayathu Ulagu

சாலையின் திருப்பம்

சரிடா சரிடி

ரயிலைத் திருடியவள்

ஔவையின் நல்வழிக் கதைகள்

Lost in the Jungle

அப்பா பிள்ளை அம்மா பிள்ளை - Appa Pillai Amma Pillai

டார்வினின் வால்

வாடகைக் குற்றவாளி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


விஞ்ஞானப் பெரியார்கள் பாகம் 4 - Vignyana Periyaargal Part 4

தைத் திங்கள் தமிழ்த் திருநாள்

பஞ்சதந்திரம் சிறுவர் கதைகள்

பெரியார் உதிர்த்த முத்துக்கள்

அறிவியல் முத்துக்கள்

பாரதிதாசன் உதிர்த்த முத்துக்கள்

முன்னேற்றத்திற்கு 32 தியானங்கள் - Munnetrathirku 32 Thiyanangal

தமிழ்ப் புதையல்

தமிழ்நாடு மாவட்ட நூல் வரிசை சென்னை

ஆசிரியர் மாணவர் உறவுநிலை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91