வானமே எல்லை! (கேப்டன் கோபிநாத்) - Vaaname yellai (Captain Gopinath)

Vaaname yellai (Captain Gopinath) - வானமே எல்லை! (கேப்டன் கோபிநாத்)

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: தமிழில்: B.R. மகாதேவன் (Thamizhil: B.R. Mahadevan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184932058
Pages : 432
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.700 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ட்விட்டர் வெற்றிக் கதை குஷ்வந்த் சிங் பாகிஸ்தான் போகும் ரயில்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரு குக்கிராமத்தில் பிறந்து மாட்டு வண்டியில் பயணம் செய்தவர்.  இந்தியாவின் முதல் மலிவுக் கட்டண விமான நிறுவனத்தின் தலைவராக உயர்ந்த கதை இது. இதனால்தான் இந்நூலை கல்லூரிகளில் பாடநூலாக வைக்க வேண்டும் என்கிறார் அப்துல் கலாம்.


    சாமானியக் கறப்னைக்கு எட்டாத பல சாகசங்களை கோபிநாத் அநாயாசமாக நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்.  அவர் ஈடுபடாத துறைகளே இல்லை.  இந்திய ராணுவ அதிகாரியாக பங்களாதேஷ் விடுதலைப் போரில் மிக மிக்குயப் பங்காற்றியிருக்கிறார்.  இந்திய சீன எல்லையில் தனியே காவல்பணி புரிந்திருக்கிறார்.  விவசாயம் செய்திருக்கிறார். பால் பண்ணை, பட்டு பூச்சி வளர்ப்பு, மோட்டார் பைக் ஏஜென்ஸ், உடுப்பி ஹோட்டல், பங்குச் சந்தை என்று நீள்கிறது பட்டியல். அரசியலும் உண்டு.  தேவே கவுடாவை எதிர்த்து பிஜேபி சார்பில் போட்டியிட்டிருக்கிறார்.  தோல்வியும் அடைந்திருக்கிறார்.

    பூஜ்யத்திலிருந்து ராஜ்யத்தைப் படைக்கத் தூண்டும் அனைவரும் படிக்கவேண்டிய பல பாடங்கள் இதில் உள்ளன.  எனவேதான் 'கல்லூரிகளில் இந்நூலப் பாட நூலாக்க வேண்டும்!' என்கிறார் அப்துல் கலாம்.


  • This book Vaaname yellai (Captain Gopinath) is written by Thamizhil: B.R. Mahadevan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் வானமே எல்லை! (கேப்டன் கோபிநாத்), தமிழில்: B.R. மகாதேவன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vaaname yellai (Captain Gopinath), வானமே எல்லை! (கேப்டன் கோபிநாத்), தமிழில்: B.R. மகாதேவன், Thamizhil: B.R. Mahadevan, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Thamizhil: B.R. Mahadevan Valkkai Varalaru,தமிழில்: B.R. மகாதேவன் வாழ்க்கை வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Thamizhil: B.R. Mahadevan books, buy Kizhakku Pathippagam books online, buy Vaaname yellai (Captain Gopinath) tamil book.

ஆசிரியரின் (தமிழில்: B.R. மகாதேவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காஷ்மீர் முதல் யுத்தம் - Kashmir: Mudhal Yudham

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ணர்.2

மைக்கேல் பேரடே

வ.வே.சு. ஐயர்

டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு (அம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட இனமக்களின் பிரச்சினைகளும்) - Ambedkar(Vazhkai Varalarum-Thazhthappatta Inamakkalin Prachanikalum)

அமரர் கல்கி

நகைச்சுவை மன்னன் நாகேஷ் - Nagaichchuvai Mannan Nagesh

வள்ளலார் வாழ்க்கை வரலாறு - Vallalaar Vaalkai Varalaaru

டயானா செக்ஸ் குயினா சரித்திரப் பெண்மணியா - Daiana

என் வாழ்க்கை - En Vazhkai

பாரதியார்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சில வித்தியாசங்கள் - Sila Vithiyasangal

மனதோடு ஒரு சிட்டிங்

உல்ஃபா ஓர் அறிமுகம் - ULFA: Oor Arimugam

கள்ளிக்காட்டு இதிகாசம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Kallikattu Ethikasam

மருந்து (புனத்தில் குஞ்ஞப்துல்லா)

மாணவர்களுக்கான தமிழ் பாகம் 3

அமினா - Amina

கார்காலம்

லெனின் முதல் காம்ரேட் - Mudhal Comrade

முன்சுவடுகள் - Munsuvadugal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91