அமரர் கல்கியின் சிவகாமியின் சபதம் - பாகம் 1, 2, 3, 4

அமரர் கல்கியின் சிவகாமியின் சபதம் - பாகம் 1, 2, 3, 4

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: கல்கி (Kalki)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
ISBN :
Pages : 1016
பதிப்பு : 11
Published Year : 2009
விலை : ரூ.750 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அலை ஓசை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) தமிழ் மொழி அகராதி - செம்பதிப்பு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சிவகாமியின் சபதம், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 12 வருடங்களாக கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளிவந்த இக்கதை பிறகே ஒரு புதினமாக வெளியிடப்பட்டது.

    முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இப்புதினத்தில் முதலாம் நரசிம்ம பல்லவன் என்ற இளவரசன் முக்கிய இடம் வகிக்கிறார்.

    கல்கி சஞ்சிகையில் வெளிவந்து பரவலான கவனத்தை ஈர்த்த இந்நாவல் பரஞ்சோதி யாத்திரை, காஞ்சி முற்றுகை, பிக்ஷுவின் காதல், சிதைந்த கனவு என நான்கு பாகங்களைக் கொண்டதாகும்.

    இப்புதினத்தின் கதையானது காஞ்சியில் ஏற்பட்ட போர்ச் சூழலையும், அதன் தொடர்ச்சியாக சாளுக்ய நாட்டின் தலைநகர் வாதாபியின் மீது பல்லவர் போர்தொடுத்தது பற்றிய செய்திகளையும் உள்ளடக்கியதாகும்
  • இந்த நூல் அமரர் கல்கியின் சிவகாமியின் சபதம் - பாகம் 1, 2, 3, 4, கல்கி அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அமரர் கல்கியின் சிவகாமியின் சபதம் - பாகம் 1, 2, 3, 4, கல்கி, Kalki, Novel, நாவல் , Kalki Novel,கல்கி நாவல்,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy Kalki books, buy Saratha Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (கல்கி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து - Ponniyen Selvan Aindhu Paagangalum Serthu

பொன்னியின் செல்வன் (ஐந்து பாகங்கள்)

பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து - Ponniyen Selvan Aindhu Paagangalum Serthu

யுவபாரதம் இந்திய தேசிய இயக்கத்தின் வரலாறு

அமரர் கல்கியின் ஒற்றை ரோஜா

கல்கியின் சிறுகதைகள் முதல் பாகம்

அலை ஓசை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

பொன்னியின் செல்வன் (பாகம் - 1) - Ponniyin Selvan(Part-1)

பார்த்திபன் கனவு - Paarthiban Kanavu

பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்கள் கொண்ட ஐந்து புத்தகங்கள் - Ponniyen Selvan Aindhu Paagangalum Serthu

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


ஜானி 2.0 (காமிக்ஸ் நாவல்)

வாழ்வினுள் வசந்தம்..! - Vaazhvinul Vasantham

ஒரு தலித்திடமிருந்து

மன்னார் பொழுதுகள்

மிளகு

பௌன்சர் கறுப்பு விதவை! (காமிக்ஸ் நாவல்)

நிழல் இல்லாத மனிதன் - NIZHAL ILLATHA MANITHAN

மனதின் வலி(மை)

World War Two against the rising sun (A Graphic Novel)

தென்றல் வீசி வரவேண்டும் - Thendral Veesi Varavendum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கண்ணன் பாட்டு மூலமும் உரையும் - Kannan Paattu Moolamum Uraiyum

வரலாறு கற்பித்தல்

நற்றிணை மூலமும் உரையும் (பாகம் - 1 & 2)

கல்விப் புதுமைகளும் நுட்பவியலும்

தகவல் தொடர்புகளும் நெறிமுறைகளும்

கம்பரின் சரஸ்வதி அந்தாதி மூலமும் உரையும் - Kambarin Saraswathi Anthathi Moolamum Uraiyum

தமிழ்மொழிக் கற்பித்தல்

கல்விப் புதுமைகளும் மேலாண்மையும் (தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம் - 2009)

நளவெண்பா மூலமும் உரையும்

சிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91