அமரர் கல்கியின் மோகினித் தீவு

அமரர் கல்கியின் மோகினித் தீவு

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: கல்கி (Kalki)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
ISBN :
Pages : 80
பதிப்பு : 5
Published Year : 2008
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அமரர் கல்கியின் புன்னை வனத்துப் புலி அமரர் கல்கியின் பார்த்திபன் கனவு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கல்கியின் நண்பர் கவிராயர், ஜப்பான் யுத்தத்தின் போது பர்மாவிலிருந்து தாயகம் திரும்பும் வழியில், கப்பல் ஒரு மனித நடமாட்டமில்லாத தீவின் அருகில் கரை ஒதுங்குகிறது. தீவின் அழகில் மயங்கி அதை விட்டு வர மனமின்றி கவிராயர் அத்தீவை ரசித்துக் கொண்டிருக்கின்றார். யாருமில்லாத அத்தீவில் ஒரு ஆணும், பெண்ணும் கவிராயர் கண்களுக்கு தென்படுகின்றனர். ‘யார் அவர்கள்? அவர்கள் எப்படி, எப்போது இந்த தீவுக்கு வந்து சேர்ந்தார்கள்? மோகினித்தீவின் பிண்ணனி என்ன?’ இப்படியான கேள்விகளுக்கு பதிலே ‘மோகினித்தீவு’. கல்கியின் விறுவிறுப்பான இந்தக் குறுநாவல் ஒரு சிறுவிருந்து.

  • இந்த நூல் அமரர் கல்கியின் மோகினித் தீவு, கல்கி அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அமரர் கல்கியின் மோகினித் தீவு, கல்கி, Kalki, Novel, நாவல் , Kalki Novel,கல்கி நாவல்,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy Kalki books, buy Saratha Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (கல்கி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பொன்னியின் செல்வன் 5 பாகங்கள் அடங்கிய ஒரே புத்தகம்

கள்வனின் காதலி

கல்கியின் சிறுகதைகள் இரண்டாம் தொகுதி - Kalkiyin Sirukathaigal Irandaam Thoguthi

அபலையின் கண்ணீர்

சிவகாமியின் சபதம் - நான்கு பாகங்கள் கொண்ட இரண்டு நூல்கள்

கல்கி பாடல்கள் (படங்களுடன்)

மாடத்தேவன் சுனை

மாஸ்டர் மெதுவடை

அமரர் கல்கியின் பாங்கர் வினாயகராவ்

பொன்னியின் செல்வன் - ஐந்து பாகங்கள் (B&W with Colour images)

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


வாழ்ந்து காட்ட வேண்டும்

சேரநாட்டுச் சிறுகதைகள் - Cheranaattu sirukathaigal

இருவரல்ல ஒருவர் என்று தெரியுமா - Iruvaralla Oruvar Endru Theriyumaa

வெற்றித் திருநகர்

முன்பனி காதல்

கோரை

நீல நிலா

அகிலஒளி அய்யா வைகுண்டர்

விடிவதற்குள் வா! - Vidivatharkul Vaa

நந்தினி (சாகித்ய அகாடமி பரிசுபெற்ற சிந்தி மொழி நாவல்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திணைமாலை நூற்றைம்பது மூலமும் உரையும் - Thinaimaalai Nootraimbathu Moolamum Uraiyum

இரட்டைக் காப்பியங்கள் காப்பியப் பார்வை

அமரர் கல்கியின் கள்வனின் காதலி

கவிமணியின் ஆசிய ஜோதி மூலமும் உரையும் - Kavimaniyin Aasiya Jothi Moolamum Uraiyum

திரு நணாச் சிலேடை வெண்பா

கௌரா தமிழ் அகராதி

தீரன் சின்னமலை

பொருளறிவியல் கற்பிக்கும் முறைகள்

இலக்கணக் கோட்பாடுகள்

திறனாய்வாளராக உரையாசிரியர்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91