அபிதான சிந்தாமணி - தமிழ்க் கலைக்களஞ்சியம் - Abithana Chintamani - Tamil Kalaikkalanchiyam

Abithana Chintamani - Tamil Kalaikkalanchiyam - அபிதான சிந்தாமணி - தமிழ்க் கலைக்களஞ்சியம்

வகை: முத்தமிழ் (Muthtamil)
எழுத்தாளர்: ஆ. சிங்காரவேலு முதலியார் (A. Singaravelu Mudaliyar)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
ISBN :
Pages : 2008
பதிப்பு : 10
Published Year : 2010
விலை : ரூ.1200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
எனது நாடக வாழ்க்கை தனிப்பாடல் திரட்டு - மூலமும் உரையும் முழுமையாக
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 1910 ஆம் ஆண்டு தமிழ் மொழியில் கடுமையான உழைப்பின் விளைவாக வெளிக்கொணரப்பட்ட தமிழ்க் கலைக்களஞ்சியம் பச்சையப்பன் கலாசாலையின் தமிழ்ப் பண்டிட் (அக்காலத்தில் அப்படித்தான் அழைத்தார்கள்) பெருமதிப்பிற்குரிய தமிழ் அறிஞர்பெருமான் ஆ. சிங்காரவேலூ முதலியார் அவர்கள் என்னும் தனி மனிதர் 'தனி மரம் தோப்பாகும்' என்று உலகுக்குக் காட்ட இந்த 'அபிதான சிந்தாமணி' தொகுப்புக் களஞ்சியத்தை 1890 ஆம் ஆண்டு தொடங்கி, பல்வேறு எதிர்நீச்சலுக்கு இடையில் 1910 ஆம் ஆண்டு இருபது ஆண்டுகள் உழைப்பிற்கும், அலைச்சலுக்கும் பிறகு இதன் முதற்பதிப்பைக் கொண்டு வந்தார்கள்.

    19 ஆம் நூற்றாண்டு தொடங்கி, 20 ஆம் நூற்றாண்டில்தான் இதனைக் கொண்டுவர முடிந்தது.  காரணம், சொற்ப சம்பளம் பெற்ற ஒரு தமிழாசிரியர் அவர். இவ்வரிய கருவூலத்தினை அச்சில் ஏற்றி, மக்களுக்குக் கிடைக்கச் செய்ய அவர் பட்டபாடு, 'தாளம் படுமோ தறி படுமோ' என்று கூறும் வண்ணம் ஆதரவு தேடி, அலைந்து அலுத்துப்போய் இறுதியில் வள்ளல் பாண்டியத் துரைசாமி தேவர் அவர்கள்தான், உதவி இதனை நூல் வடிவில் கொணர மிகப்பெரும் ஒத்துழைப்பைக் கொடுத்து, தமிழுக்குத் தொண்டு செய்து இறவாப் புகழ்பெற்று உயர்ந்துள்ளார்.

  • This book Abithana Chintamani - Tamil Kalaikkalanchiyam is written by A. Singaravelu Mudaliyar and published by Saratha Pathippagam.
    இந்த நூல் அபிதான சிந்தாமணி - தமிழ்க் கலைக்களஞ்சியம், ஆ. சிங்காரவேலு முதலியார் அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Abithana Chintamani - Tamil Kalaikkalanchiyam, அபிதான சிந்தாமணி - தமிழ்க் கலைக்களஞ்சியம், ஆ. சிங்காரவேலு முதலியார், A. Singaravelu Mudaliyar, Muthtamil, முத்தமிழ் , A. Singaravelu Mudaliyar Muthtamil,ஆ. சிங்காரவேலு முதலியார் முத்தமிழ்,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy A. Singaravelu Mudaliyar books, buy Saratha Pathippagam books online, buy Abithana Chintamani - Tamil Kalaikkalanchiyam tamil book.

ஆசிரியரின் (ஆ. சிங்காரவேலு முதலியார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அபிதான சிந்தாமணி - தமிழ்க் கலைக்களஞ்சியம் - Abithana Chintamani - Tamil Kalaikkalanchiyam

மற்ற முத்தமிழ் வகை புத்தகங்கள் :


சரபேந்திர பூபால குறவஞ்சி நாடகம்

செம்மொழி உள்ளும் புறமும்

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்

மறைந்துபோன தமிழ் நூல்கள்

தமிழ்ச் சொல்லும் பொருளும் தொகுதி 3

திருவள்ளூவர்

மாங்கனி - Mangani

தமிழ் வாழ்க!

புகழ் பெற்ற நாடகங்கள்

சைவம் வளர்த்த தமிழ் தொகுதி.1

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பதினெண் கீழ்க் கணக்கு நூல்கள் இன்னா நாற்பது இனியவை நாற்பது

முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச் சாரம் மூலமும் உரையும் - Munaipaadiyaar Iyatriya Aranerisaaram Moolamum Uraiyum

மொழியியல் - Mozhiyiyal

கார் நாற்பது களவழி நாற்பது மூலமும் உரையும் - Pathinen Keezhkkanakku Nool Kaar Naarpathu Kalavazhi Naarpathu Moolamum Uraiyum

யாப்பருங்கலக்காரிகை மூலமும் உரையும் - Amirtha Sagarar Iyatriya Yapparunkalakkarigai Moolamum Uraiyum

சிறப்புக் கல்வியின் செயற்பாடுகள் 2013 தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம்

சங்கத் தமிழ் வளர்த்த பெண்பாற் புலவர்கள்

தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - Tolkappiyam Eluthathikaram

குமரகுருபர அடிகள் வரலாறும் நூல் ஆராய்ச்சியும்

தமிழ்க் கலை - Tamil Kalai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91